Nojoto: Largest Storytelling Platform

Best நண்பர்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best நண்பர்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நண்பர்கள் தினம் 2019, நண்பர்கள் கவிதை தமிழ், நண்பர்கள் கவிதை, நண்பர்கள் தின வாழ்த்துக்கள், நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்,

  • 12 Followers
  • 19 Stories
    PopularLatestVideo

BALA CREATOR

#நண்பர்கள் #எண்ணங்கள்

read more
mute video

Ajeth

#இன்னும்பிரியாதுஇருக்கின்றன - மேலிருக்கும் வரியை தலைப்பு அல்லது முதல் வரியாக அல்லது இறுதி வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani#tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #குழந்தைத்தனம் #நண்பர்கள்

read more
அந்த குழந்தைத்தனம்
இத்தனை தூரம் வந்த பிறகும்!
அதை நம் நண்பர்களுடன்
இருக்கும் போது உணர்கிறோம்...  #இன்னும்பிரியாதுஇருக்கின்றன - மேலிருக்கும் வரியை தலைப்பு அல்லது முதல் வரியாக அல்லது இறுதி வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani#tamil #tamilquotes

    #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #குழந்தைத்தனம் #நண்பர்கள்

Ajeth

#சொல்லமுடியாதசிலவலிகள் - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #நண்பர்கள் #நட்பு

read more
நம்மை மூழ்கடிக்கும் போது
நம்மை மிதக்க செய்யும் உயிர்க்கவசம்
நண்பர்கள் மட்டுமே! #சொல்லமுடியாதசிலவலிகள் - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #நண்பர்கள் #நட்பு

Ajeth

#மறுபடியும்ஒருமுறை - தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவைத் துணுக்கு பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #நண்பர்கள் #வாழ்க்கை

read more
அலைபேசி இல்லா நாளில் மர நிழலில் ஆடி!
கபடம் இல்லா வாழ்வில் நண்பர்களுடன் கூடி!
கபடியில் வெற்றி பெற போராடி!
கழிவு நீர் இல்லா ஆற்றில் பலநேரம் நீராடி!
வாழ்வில் மறுபடியும் ஒருமுறை அனுபவிக்க வேண்டும்  #மறுபடியும்ஒருமுறை - தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவைத் துணுக்கு பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #நண்பர்கள் #வாழ்க்கை

Kalai Ashok

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நட்பு #நண்பர்கள் #வேண்டா_வெறுப்பு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
நட்பில் ஏது வெறுப்பு வெறுப்புடன் நட்பு தொடருமேயானால் அது கால்கள் இல்லாத நாற்காலி போல எப்பொழுது வேண்டுமாயின் விழ தயாராக இருக்கும்..... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#நட்பு #நண்பர்கள் 
#வேண்டா_வெறுப்பு
#இக்கால_புலவர்கள்   #YourQuoteAndMine

Leveen bose

#நட்பு #happyfriendshipday #நண்பர்கள்

read more
..என் மனசாட்சியின் மடல்..
🌟🌟🌟🌟🌟
என் இளம் வயதை பசுமையாக்கிய நட்புகளே, , , , உங்களை மிஞ்சி, என்னை பாதிக்க, அதுவரை யாராலும் இயலவில்லை!

என் சரித்திரத்தில் நீங்கள் எழுதிய பக்கங்கள் மிக மிக வண்ணமையமானது, 

எனக்கு மூப்பானாலும், என் நினைவுகள் செத்தே போனாலும், என் படுக்கையிலும் என்னை வந்து வருடும்  நம் நினைவுகள்!

என் நினைவுகளில் நான் பத்திரப்படுத்தி இருக்கும் பொக்கிசங்களே! 

*என் நனைவுக்கூட்டின் இனிமைகளே, 💛💛💛💛💛இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்*

இது வெறும் வரிகள் அல்ல என் மனசாட்சியின் மடல். . . 📝 #நட்பு #happyfriendshipday #நண்பர்கள்

Rajeshwari Thendapani

#பயணம் #நண்பர்கள் #mypassion #yqkanmani #yqraji #yqtamil #yqsaiadhu

read more
புதிய பாதை 
புதியதோர் பயணம்
பழைய நண்பர்களோடு
அழகாய் புலர்ந்தது
என் நாள்😍
 #பயணம்
#நண்பர்கள்
#Mypassion
#yqkanmani
#yqraji #yqtamil
#yqsaiadhu

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#நண்பர்கள்

read more
நாம் சந்திக்காமல் போகலாம்... 
இனிமையான நினைவுகள் 
என்றும் நம்மை நித்தம் 
நித்தம் சந்தித்து 
கொண்டுதான் இருக்கும்.. 
வாழ்வில்  நிச்சயம் ஒரு நாள் 
மீண்டும்  சந்திப்போம்... 
என் அன்பான தோழியே !

     #நண்பர்கள்

joto

#நண்பர்கள் #உறவுகள் #நட்புகள் #அழைப்புகள் #divnagajo

read more
 வாழும் காலம் கொஞ்சமோ 
அதிகமோ..
அதுவரை பேசி மகிழுங்கள்..
மாதம் ஒருமுறையாவது 
அனைத்து உறவுகளையும்
நேரில் சந்திக்கவில்லை
என்றாலும் சற்று 
அலைபேசி வழியாகவாது
அழைத்து பேசுங்கள்.உள்ளம் 
உறுதிபடும் உறவு வலுப்பெறும்.
 #நண்பர்கள்
#உறவுகள் 
#நட்புகள் 
#அழைப்புகள்  #divnagajo

Muralidharan P

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நண்பன்_1 #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #நண்பர்கள்

read more
நினைத்தவுடன் பேசக்கூடியவன்
நண்பன்.
தேவைக்கு பேசுபவன்
பச்சோந்தி.
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#நண்பன்_1
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்
loader
Home
Explore
Events
Notification
Profile