Nojoto: Largest Storytelling Platform

Best கனவுகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best கனவுகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about கனவுகள் மெய்ப்பட வேண்டும் கவிதை, கனவுகள் கவிதை, கனவுகள் மெய்ப்பட வேண்டும், கனவுகள் ஏன் வருகிறது, கனவுகள் எத்தனை வகைப்படும்,

  • 7 Followers
  • 13 Stories

Varadhan P M

#கனவுகள் #கொள்கை # உழைப்பு#உறக்கம்.

read more
கனவிற்கும் கொள்கைக்கும்
அதிக வேறுபாடு இல்லை!
  கனவிற்கு ஆழ்ந்த உறக்கம் தேவை

கொள்கைக்கு உறக்கமற்ற உழைப்பு தேவை. #கனவுகள் #கொள்கை # உழைப்பு#உறக்கம்.

Varadhan P M

#கனவுகள் # உரிமை#காலக்கெடு

read more
கனவுகள் உங்களுக்கு சொந்தம்

உங்கள் வசதிக்கு உட்பட்டது

அதற்கு கால எல்லையும் இல்லை

கவலை ஏன்? முயன்றுகொண்டே

இருங்கள்.

கனவுகள் உங்கள் மனசாந்திக்காக

ஏற்படுத்தப்பட்டவை. #கனவுகள் # உரிமை#காலக்கெடு

Shanmuga Priya Murugan

#yqkanmani yqகண்மணி் #மையற்றகிறுக்கல்கள் #கனவுகள் #நிஜமும்_நிழலும் #tamilum_shanmuvum

read more
உறக்கத்தில் கண்ட கனவு
மறந்து போனாலும்
உறங்காமல் பகலும் இரவும்
கண்ட கனவு 
எளிதில் மறக்காது
உறங்கவும் விடாது...

சூழ்நிலை கைதிகளாக 
காலத்தின் பிடியில்
சிக்கி கொள்கிறோம் 
நிழலிலும் நிஜத்திலும்..
 #yqkanmani #yqகண்மணி் #மையற்றகிறுக்கல்கள் 
#கனவுகள் #நிஜமும்_நிழலும் #tamilum_shanmuvum

Rajeshwari Thendapani

#கனவுகள் #தாலாட்டு #yqkanmani #தமிழ்கவிதைகள் #GoodNight #கண்ணம்மா_காதல் #YourQuoteAndMine Collaborating with Anu Sojan

read more
அல்லியே
நம் காதல் 
கவிகளை 
நீ தாலாட்டாய் 
பாட மூடுமோ
என்விழி...உன் 
இதழசைவுகளை
ரசித்து சுவைப்பதற்கு
மாறாய்




 #கனவுகள் 
#தாலாட்டு 
#yqkanmani 
#தமிழ்கவிதைகள் 
#goodnight 
#கண்ணம்மா_காதல்  #YourQuoteAndMine
Collaborating with Anu Sojan

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கனவுகள் #yqkanmani #lovewriting

read more
கனவில்
நீ கொடுத்த
ஒற்றை
முத்தம் தான் 
விடியல்
முகத்திரையில்
அறைந்த பின்னும்
கனவின் பிடிப்பு
நிஜத்திடம்
சரண் புக
மறுத்து தவித்து
கொண்டிருந்தது
அறிவாயோ நீ...! #கனவுகள் #yqkanmani #lovewriting

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#இரவுகவிதை #கனவுகள் #lovewriting 2101_சா_வி

read more
தவிர்த்து
தவிக்க வைத்து
நீ செல்லும்
போதெல்லாம் 
ஒன்றை 
உணர்ந்ததில் 
கொஞ்சம் ஆனந்தமே 
கொண்டேன்...!
எனை எந்தளவிற்கு
நினைத்து நினைத்து
பார்த்திருந்தால் 
கண்டதும்
காணாமல் செல்வாய்...!
எவ்வாறோ
தவிர்க்கவாவது
என்னை 
நினைத்து கொண்டாயே
என்று மறைந்து
கொண்டேன்
உன் கனவில்...! #இரவுகவிதை #கனவுகள் #lovewriting
#2101_சா_வி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கனவுகள் வணக்கம்! #232collab தலைப்பு எதுவும் இல்லை! ஒரு‌ பக்கம் 232 வரிசையில் நீங்கள் எழுதுங்கள். மறுபக்கம் கொலாப் செய்ய உங்கள் நண்பர்களை tag (comment) செய்யுங்கள். #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes

read more
என் கனவுகள் 
என் உறக்க கனவை 
களவாடி சென்றுவிட்டன..  #கனவுகள்

வணக்கம்! 

#232collab 

தலைப்பு எதுவும் இல்லை! ஒரு‌ பக்கம் 232 வரிசையில் நீங்கள் எழுதுங்கள். மறுபக்கம் கொலாப் செய்ய உங்கள் நண்பர்களை tag (comment) செய்யுங்கள்.

joto

ஏனோ ஒரு நிம்மதி நிம்மதி இருக்காதா என்ன..?? என் அருகில் என்றும் இல்லாமல் அவன் நினைவில் வாழ்ந்த தருணம்.. தற்போது நிஜமாய் நிழலாய் இதோ என் அருகில்..என் கையை பிடித்துக் கொண்டு..எனக்கு பிடித்தவாறு #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #கனவுகள் #divnagajo

read more
நிச்சயம் நாளை
சந்திப்போம் அல்லவா..!
 வரிகள் கீழே..
👇 ஏனோ ஒரு நிம்மதி
நிம்மதி இருக்காதா என்ன..??
என் அருகில் என்றும் இல்லாமல்
அவன் நினைவில் வாழ்ந்த தருணம்..

தற்போது நிஜமாய் நிழலாய்
இதோ என் அருகில்..என் கையை
பிடித்துக் கொண்டு..எனக்கு பிடித்தவாறு

gurumoorthy chandrasekar

#கனவுகள் #நிஜங்கள் #கற்பனைகள் #‍yqkanmani #gurumoorthychandrasekar

read more
கடிவாளமிட்ட கற்பனைகள் கனவுகள்
கடிவாளமில்லா கற்பனைகள்
நிஜங்கள் #கனவுகள் #நிஜங்கள் #கற்பனைகள் #‍yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#கனவுகள் #ஆசைகள் #நிகழ்வுகள் #yqkanmani #gurumoorthychandrasekar #yqbaba

read more
நிகழாத நிகழ்வுகளின் 
தொகுப்புகள் ஆசைகள் எனில்
நிகழ்த்த வேண்டிய நிகழ்வுகளின்
தொகுப்பு கனவுகள் #கனவுகள் #ஆசைகள் #நிகழ்வுகள் #yqkanmani #gurumoorthychandrasekar #yqbaba
loader
Home
Explore
Events
Notification
Profile