Nojoto: Largest Storytelling Platform

Best விவசாயி Shayari, Status, Quotes, Stories

Find the Best விவசாயி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about விவசாயி meaning in english, விவசாயி in english, விவசாயி கண்ணீர் கவிதை, விவசாயி கவிதை, விவசாயிகளின் இன்றைய நிலை கட்டுரை,

  • 5 Followers
  • 9 Stories
    PopularLatestVideo

Ajeth

#எசப்பாட்டு #பகல்இரவுகடிகாரம் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #விவசாயி #கடன்

read more
கடனுக்கும் இழப்பிற்கும் இடையே
ஊசலாடுகிறது உழவனின் வாழ்க்கை #எசப்பாட்டு 

#பகல்இரவுகடிகாரம் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #விவசாயி #கடன்

ARUMUGA SANKAR

#தமிழால்_இணைவோம் #விவசாயி #பயிர்கள் தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine Collaborating with தமிழால் இணைவோம் #yqkanmani #yqbaba

read more
இதையறியாது 
ஆத்திகம் பேசும் 
அரசும்
நாத்திகம் பேசுகிறது 
 #தமிழால்_இணைவோம் 
#விவசாயி #பயிர்கள் 
தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine
Collaborating with தமிழால் இணைவோம் #yqkanmani #yqbaba

ஜீவந்த்

#ஜீவந் #பசுமை #விவசாயி

read more
காடு கழனி வெட்டி வளர்த்த பிள்ளையை 
கார்ப்பரேட் களவாடி விட்டது 
துணை நிற்கும் சொந்த மண்ணையும் 
தூர்வார அரசாங்கம் வந்து விட்டது 
பாருக்கு படி அளந்தவன் மண்ணில் 
எதிர்பாரா அடிக்கல்லாய் மயில்கற்கள்
கஞ்ச மலையை சுரண்டி பரதேசம் அனுப்ப 
பஞ்சத்தில் பரதேசியாய் ஆகிறான் விவசாயி 
பணவாதத்தால் வந்த பிடிவாதம் 
வியாபார  யுக்தியாய்
விவசாயத்திற்கு முற்றுப்புள்ளியாய் ..........
  
                                                      -ஜீவந் #ஜீவந் #பசுமை #விவசாயி

gurumoorthy chandrasekar

#தந்தை #கடமை #விவசாயி #yqkanmani #yqtamil #gurumoorthychandrasekar

read more
கலப்பை பிடித்து
காய்த்துப்போன
கைகளில் கொடுத்தான்
முதல் மதிப்பெண்ணுக்கான
தங்கப்பதக்கத்தை
புன்னகையோடு
வாங்கிப்பார்த்தார்
மீண்டும் கொடுத்துவிட்டு
மடை வெட்டனும்
போயிட்டு வரேன் சாமி
என்றபடியே சென்றார்
ஒரு மகன் ஆசை
நிறைவேறியது
ஒரு ஏக்கர் பிள்ளைகளுக்கு
உணவளிக்கும் கடமை
விவசாய தந்தை இவர் #தந்தை #கடமை #விவசாயி #yqkanmani #yqtamil #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#மீநுண்கவிதை #rapidfiretamil_2 #yqkanmani yqகண்மணி #விவசாயி #gurumoorthychandrasekar

read more
2.உழுதவன் கணக்கு பார்த்தான்
மிஞ்சியது பசியும் கடனும் #மீநுண்கவிதை #rapidfiretamil_2 #yqkanmani #yqகண்மணி #விவசாயி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#விவசாயம் #விவசாயி #yqtamil #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
காய்ந்து கருகிய நெற்கதிர்
வேண்டியது இறைவனை
எனக்கு (நீ)ர் வேண்டாம்
விவசாயிக்கு இ(ரை)றை யாய்
 இரு அது போதும் #விவசாயம் #விவசாயி #yqtamil #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#விவசாயி #அம்மணம் #yqtamil yqகண்மணி #yqkanmani #gurumoorthychandrasekar

read more
அம்மணமாய் இருந்த உலகை
அழகாய் பசுமை சோலையாய்
பச்சை பட்டுடுத்தி அழகாய் மாற்றி
தலையில் சுமந்தான் அவன்
அவன் பசுமையை கொள்ளையடித்து உலகை மீண்டும் அம்மணமாக்கினோம்.
இப்போது அவனிடம் வலிமை இல்லை மீண்டும் பசுமையாக்க தன் உடையை போர்த்தி கோவனத்துடன் சுமந்தான் உலகை இவனும் வாராஹி யே #விவசாயி #அம்மணம் #yqtamil #yqகண்மணி #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#தமிழ் #விவசாயி #kathirwritez #tamil #yqkanmani #yqbaba #yqtales #YourQuoteAndMine Collaborating with Kathiravan Kathir

read more
ஆழ பதிந்திட்ட ஏர்முனையின்
அச்சிலே சுழலும் உலகம் #தமிழ் #விவசாயி #kathirwritez #tamil #yqkanmani #yqbaba #yqtales  #YourQuoteAndMine
Collaborating with  Kathiravan Kathir

Eswaranking

#விவசாயி #Life

read more
mute video


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile