Nojoto: Largest Storytelling Platform

Best வியர்வை Shayari, Status, Quotes, Stories

Find the Best வியர்வை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about வியர்வை meaning in english, வியர்வை in english, வியர்வை கவிதை, வியர்வை எந்த நோயின் அறிகுறிகள், வியர்வை வராமல் இருக்க,

  • 5 Followers
  • 8 Stories
    PopularLatestVideo

Hemalatha G

இது வெறும் கற்பனையே! yqகண்மணி #yqbaba #tamil #தமிழ் #மழை #வியர்வை #கவிதை #yourquote

read more
சாலை ஓரப் பலகையில்,
மழைத்துளி இணைந்து
உன் வியர்வையுடன்,
துளித்துளியாக விழ,
நானோ அதை இரசிக்க,
அந்த இலைகள் கூட 
வெட்கத்தில் மிதந்து 
கொண்டு இருக்கின்றன! இது வெறும் கற்பனையே!

#yqகண்மணி #yqbaba #tamil #தமிழ் #மழை #வியர்வை #கவிதை #yourquote

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கற்பனை #அனல் #வியர்வை #விழிகள்

read more
அனலாய் வீசும் 
உன் நினைவுகளில் 
மறைந்திடும் வார்த்தைகள் 
மனதை மரத்திட 
செய்தாலும் 
ஏனோ.. 
விழிகள் 
வியர்க்கும் வழியை 
தடுத்திட முடிவதில்லை 
பார்வைக்கு முதலாய் 
ஒளியென புகுந்த 
ஒரு காரணமாய் 
இருக்குமோ.. ! #கற்பனை #அனல் 
#வியர்வை #விழிகள்

gurumoorthy chandrasekar

#வியர்வை #நதி #கயல் #விழி #bestyqtamilquotes #yqkanmani #gurumoorthychandrasekar

read more
அவள் அங்கமெங்கும்
வழிந்தோடும் வியர்வை
நதியினில் நீந்தி
களிக்கிறது என்
கயல் விழி #வியர்வை #நதி #கயல் #விழி #bestyqtamilquotes #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

அவர்களது கலவி களைப்பின் வியர்வைத்துளிகளை அந்த படுக்கை விரிப்பு விழுங்கிக்கொண்டிருந்தது. #கலவிகளைப்பு #வியர்வை #படுக்கைவிரிப்பு #YourQuoteAndMine #yqkanmani #ஜாக்பின்கௌதம் #இனியா #ழகரன்skquotes

read more
வெப்பசலன மழை
இடியும் மின்னலுமாய்
உரசல்கள் அவர்களது கலவி களைப்பின்
வியர்வைத்துளிகளை
அந்த படுக்கை விரிப்பு
விழுங்கிக்கொண்டிருந்தது.

#கலவிகளைப்பு
#வியர்வை 
#படுக்கைவிரிப்பு

gurumoorthy chandrasekar

#தென்றல் #சிறை #வியர்வை #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
உன்னை தழுவிய
தென்றலை 
சிறையிலிட்டேன்
உன்னை தழுவியதால்
உன் நெற்றியின்
ஒற்றை துளி
வியர்வை விடுவித்தது
தென்றலை #தென்றல் #சிறை #வியர்வை #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#கோடைகாலம் #சூரியன் #வியர்வை #gurumoorthychandrasekar #yqkanmani yqகண்மணி

read more
சூரியன் மழை பொழிந்தார்

**** வியர்வை **** #கோடைகாலம் #சூரியன் #வியர்வை #gurumoorthychandrasekar #yqkanmani #yqகண்மணி

Baskaran D

#உன்னால் முடியும் #வியர்வை #வெற்றி yqகண்மணி #குழந்தையின்_கிறுக்கல்கள்

read more
இன்று  நீ சிந்தும்  ஒவ்வொரு  வியர்வை  துளியும்  நாளை  வரும்  வெற்றி சமுத்திரத்தில்  தேங்கி  நிற்கும்   #உன்னால் முடியும்  #வியர்வை #வெற்றி #yqகண்மணி 
#குழந்தையின்_கிறுக்கல்கள்

Baskaran Durai

#உன்னால் முடியும் #வியர்வை #வெற்றி yqகண்மணி #குழந்தையின்_கிறுக்கல்கள்

read more
இன்று  நீ சிந்தும்  ஒவ்வொரு  வியர்வை  துளியும்  நாளை  வரும்  வெற்றி சமுத்திரத்தில்  தேங்கி  நிற்கும்   #உன்னால் முடியும்  #வியர்வை #வெற்றி #yqகண்மணி 
#குழந்தையின்_கிறுக்கல்கள்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile