Nojoto: Largest Storytelling Platform

Best சுவை Shayari, Status, Quotes, Stories

Find the Best சுவை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about சுவையான ரசம் செய்வது எப்படி, சுவையான குருமா செய்வது எப்படி, சுவையான பால்கோவா செய்வது எப்படி, சுவையான வெண் பொங்கல் செய்முறை, சுவையான இட்லி பொடி செய்முறை,

  • 5 Followers
  • 15 Stories
    PopularLatestVideo

Ajeth

#எழுதாதவரிகளில் என்ன இருக்கிறது என்பதை உங்கள் கண்ணோட்டத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #இனிப்பு #சுவை

read more
உன்னைப் பற்றி
எழுதாத வரிகளில்
இனிப்பு இருந்தும்
சுவை நிலைக்கவில்லை! #எழுதாதவரிகளில் என்ன இருக்கிறது என்பதை உங்கள் கண்ணோட்டத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #இனிப்பு #சுவை

Ajeth

#ஒருகோப்பைதேநீருடன் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #சுவை #செய்தி

read more
சுவையாகிறது 
இக்காலை வேளை
உன் காலை வணக்க
செய்தி சேரும் போது! #ஒருகோப்பைதேநீருடன் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #சுவை #செய்தி

Thiru

#கரும்பு #சுவை yqகண்மணி #ஹைக்கூ

read more
அவளுடன்
கடித்துச் சுவைத்து 
உறிஞ்சி எடுத்து 
ஆஹா... என்ன சுவை.. 


கரும்பு. #கரும்பு #சுவை #yqகண்மணி  #ஹைக்கூ

joto

அரைநெல்லி அப்டீ இருக்கும்... 😊😊😊😋😋😋 சுவைக்கும் போதெல்லாம் சுவடும் தோன்றுதடி... ஒரு கண் மறைத்து (மூடி)... மறுகண் திறந்தும்... கண் சிமிட்டலாய்.. #ருசிப்பின்

read more
காலம் கடந்த பின்னும்..
காதல் குறைந்த பின்னும்
நின் கண்ஜாடை மட்டும்
குறைந்த பாடில்லை..
ருசிப்பவரெல்லாம்
இரசித்தே ருசிக்கின்றனரே..
நின் ஓரப்பார்வையில்.. அரைநெல்லி
அப்டீ இருக்கும்...
😊😊😊😋😋😋
சுவைக்கும் போதெல்லாம்
சுவடும் தோன்றுதடி...
ஒரு கண் மறைத்து (மூடி)...
மறுகண் திறந்தும்...
கண் சிமிட்டலாய்..

Muralidharan P

#தேன் #சுவை

read more
தேன் இனிப்பாக
இருக்கிறது.
பிசுபிசுப்பு அறுவெறுப்பாக
இருக்கிறது.

 #தேன்
#சுவை

gurumoorthy chandrasekar

#இதழ் #கனி #சுவை #முத்தம் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
மீண்டும் சுவைக்கத்தருவாயா
நின் கனியிதழை
இன்னும் கிட்டவில்லை விடை
எக்கனியின் இனிமையை ஒத்தது
நின் கனியிதழ் என்று
இம்முறை கண்டுபிடிப்பேன் #இதழ் #கனி #சுவை #முத்தம் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#இதழ் #சுவை #களவு #கலவு #yqkanmani #gurumoorthychandrasekar

read more
பல்சுவை இதழில்
இல்லை நான் 
விரும்பும் பல சுவை
அடியே 
உன்னிதழில்
ஒளித்து வைத்தாயோ
இதோ வருகிறேன்
க(ல)ளவாட #இதழ் #சுவை #களவு #கலவு #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#தேநீர்காலை #இதழ் #இனிப்பு #சுவை #yqkanmani #gurumoorthychandrasekar #YourQuoteAndMine Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh Collaborating with Gurumoorthy Chandrasekar

read more
உன்
லாபத்தை
செலவழிப்பது
நானே #தேநீர்காலை #இதழ் #இனிப்பு #சுவை #yqkanmani #gurumoorthychandrasekar  #YourQuoteAndMine
Collaborating with Gurumoorthy Chandrasekar
Collaborating with Sakthi Natesh
Collaborating with Gurumoorthy Chandrasekar
Collaborating with Sakthi Natesh
Collaborating with Gurumoorthy Chandrasekar
Collaborating with Sakthi Natesh
Collaborating with Gurumoorthy Chandrasekar

gurumoorthy chandrasekar

#தேநீர்காலை #இதழ் #இனிப்பு #சுவை #yqkanmani #gurumoorthychandrasekar #YourQuoteAndMine Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh

read more
உன் சேமிப்பு எல்லாம்
என் கணக்கில் வரவு #தேநீர்காலை #இதழ் #இனிப்பு #சுவை #yqkanmani #gurumoorthychandrasekar  #YourQuoteAndMine
Collaborating with Gurumoorthy Chandrasekar
Collaborating with Sakthi Natesh
Collaborating with Gurumoorthy Chandrasekar
Collaborating with Sakthi Natesh
Collaborating with Gurumoorthy Chandrasekar
Collaborating with Sakthi Natesh

gurumoorthy chandrasekar

#தேநீர்காலை #இதழ் #இனிப்பு #சுவை #yqkanmani #gurumoorthychandrasekar #YourQuoteAndMine Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Sakthi Natesh

read more
காதல் இனிப்பை
காத்து சுவைக்கிறேன்
சிறுக சிறுக #தேநீர்காலை #இதழ் #இனிப்பு #சுவை #yqkanmani #gurumoorthychandrasekar  #YourQuoteAndMine
Collaborating with Gurumoorthy Chandrasekar
Collaborating with Sakthi Natesh
Collaborating with Gurumoorthy Chandrasekar
Collaborating with Sakthi Natesh
loader
Home
Explore
Events
Notification
Profile