Nojoto: Largest Storytelling Platform

New bharathiyar quotes in tamil Quotes, Status, Photo, Video

Find the Latest Status about bharathiyar quotes in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, bharathiyar quotes in tamil.

    LatestPopularVideo

The Spearhead Poet

Inspired by Bharathiyar. A கண்ணம்மா poem. #tamil #tamilquotes #tamilkavithai

read more
புதுமைப்பெண்ணே கண்ணம்மா
சீற்றம் சாகா சூறைக்காற்றடி
வீரம் என்றும் போர்வாள் ஏந்தி
சிங்க நடை போடும் மங்கையடி.

தீப ஒளியே கண்ணம்மா
கார்காலத்தில் மின்னும் தீயின் சேயடி
இறையின் ஓவியமே கண்ணம்மா
இருண்ட கண்களில் நிற்கும் சித்திரமடி.

சூரியக்கதிரே கண்ணம்மா
நீல வானத்தில் மிதக்கும் குங்கும வண்ணமடி
வைரத்தாரையடி கண்ணம்மா
இரவில் விரியும் கருங்கம்பளத்தில்
அழகாய் மின்னும் வெளிச்சமடி. Inspired by Bharathiyar. A கண்ணம்மா poem.
#tamil #tamilquotes #tamilkavithai

Aravish Quotes

Beautiful quotes in tamil #thought #nojotovideo

read more

Nandhini ajith

motivational quotes in Tamil #எண்ணங்கள்

read more

முத்து கவிகள்

காதலும் கவிதையும்
தாம் கொண்டால் தான் தம்மிடம்.
ஏற்கும் மனமும் 
இல்லை நிலையும்
காலத்தின் கட்டாயம் இல்லை

#மனதின்_பக்குவம் #lifequote 
#lifeisamixture 
#sureshraina 
#sachintendulkar 
#bharathiyar

Madhu Mathi

"நல்லதோர் வீணை..." "NalladhOr veeNai" #பாரதி! #Bharathiyar!

read more

Pavi

#WinterLove motivational quotes in tamil #உந்துதல்

read more
நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது ஆனால் ...
நாளையை உருவாக்க முடியும்...

©Pandeeswari #WinterLove motivational quotes in tamil

முத்து கவிகள்

Don't you get my dream baby
Can't you care ur eyes for me
Aren't there some time for u
Doesn't my heart disturbs in
❤️❤️❤️
#Bharathiyar_thaakkam
#Kannamma
 #lovequotes 
#lovequote 
#lovepoetry 
#kannamma 
#bharathiyar
#dream 
#kaadhal

balrajaug171996

#Focus #கண்கள் #yqkanmani #yqbaba #yqdidi #Bharathiyar #yqtamil #தமிழால்_இணைவோம்

read more
காத்து கிடக்கும் கொக்குக்கு கண்கள்
அலகில் #focus #கண்கள் #yqkanmani #yqbaba #yqdidi #bharathiyar
#yqtamil #தமிழால்_இணைவோம்

Jeeva

tamil quotes tamil #Jeeva

read more

Jeeva

tamil love quotes #tamil#

read more
loader
Home
Explore
Events
Notification
Profile