Find the Latest Status about kavitha from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, kavitha.
Nesamani
நீ என்னை கரங்களால் , அடித்திருந்தால் பொருத்து இருப்பேன். நீ அழகால் அடித்திருந்தால், மயங்கி போய் இருப்பேன். ஆனா நீ , என்னை அடித்ததோ மௌனத்தால் . விழி கலங்கி நிற்க்கிறேன். என்ன செய்வது என்று தெறியாமல்…. ©Nesamani Nesamani Tamil kavithaikal || Nesamani kavithaikal #Parchhai #kavithai #kavithaikal
Tamil kavithaikal || Nesamani kavithaikal #Parchhai #kavithai #kavithaikal #Poetry
read morekiruthiga Umapathee
தனிமை நாமே அதை ஏற்தாலும் பிறர் நமக்கு பரிசளித்தாலும் தண்டனை ஒன்று தானே!.. ©kiruthiga Umapathee தனிமை!.. #alone #Loneliness #lonely #quotes #Kavithaiyai_neesikkum_ #kavithai
தனிமை!.. #alone #Loneliness #lonely #Quotes #Kavithaiyai_neesikkum_ #kavithai #கவிதை
read more