Nojoto: Largest Storytelling Platform

New kavitha Quotes, Status, Photo, Video

Find the Latest Status about kavitha from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, kavitha.

    LatestPopularVideo

kavi selvi

மேகத்தில் கடிதம் ௭ழுதி அனுப்பினேன்
மழை வந்து நனைத்தது... 
காற்றில் குரல் அலைகள் அனுப்பினேன்
புயல் வந்து தடுத்தது... 
பொருத்தெழுந்து நேரில் சென்று கேட்டேன்
தன் ௨லகம் மாறிவிட்டது ௭ன்றான்...
 #tamilkavithai #tamilkavithaigal #tamil  #kavithaiyai_neesikkum_ #kavithai #kavithaigal

Caviyin_kavithaigal

kavithaigalin kadhalargal.... kavithaigalal thaan... naangal kadhalargal...!! #Love #lovepoetry #kavithaikadhalargal #cayaldhanam caviyin_ #thought #microtale #poetrylove #hisherquotes #caviyin_kavithaigal

read more
என் கவிதைகளின் முதல்வரியாய்,
அவள் இருப்பதால்,
அவள் கவிதைகளின் முகவரியாய், 
என்னை மாற்றிவிட்டாள்..!!

-cayaldhanam kavithaigalin kadhalargal.... kavithaigalal thaan... naangal kadhalargal...!! 
#love #lovepoetry #kavithaikadhalargal #cayaldhanam #caviyin_

Riyasris Riya

Nesamani

Tamil kavithaikal || Nesamani kavithaikal #Parchhai #kavithai #kavithaikal #Poetry

read more

Telugu Bucket

https://kavithalu.in/author/kavithalu/ #lightindark

read more
నిద్రకు సిద్ధమౌతున్నా

కంటిలో రంగులన్నీ ఆర్పి
దేహాన్ని హాయిగా పడేసి
గుండె అలజడి తగ్గించి
ఊపిరి భారం పెంచి

సురేష్ సారిక

©స్వరం https://kavithalu.in/author/kavithalu/

#lightindark

Jaison Lobo

ಪುರ್ವಿಲಿಂ ವ್ಹಡಿಲಾಂ!!!

ಅಮ್ಸೊರಾನ್  ಗುಟ್ಲಾವ್ನ್ ಮಾತ್ಯಾಕ್ ಅರ್ನಿಲ್ಲಿ ಶೆಂಡಿ!!
ಓತಾಯ್ಲೆಲ್ಯಾ ಶಿತಾಚ್ಯಾ ನಿಸಾಂತ್ ....
ಹುನೋನಿ ನಾಲ್ಲೆಲ್ಯೋ ಮಾಂಡಿ!
ಅಂಗೊಟ್ಯಾಂಕ್ ಆಸ್ರೊ ದಿವ್ನ್   ಉಮ್ಕಾಳ್ಚಿ   ದಾಂಡಿ!
ತೋಟಥಾವ್ನ್  ಕುಜ್ನಾಕ್  ರಿಗ್ಚಿ  ಕಾಂಡಿ, ಯಾ  ಬೊಂಡಿ!!
ಬೊಟ ತುದಿಯೊ ಬುಡವ್ನ್  ಲಾಯ್ಲೆಲಿ ಶಿತಾ ಉಂಡಿ!
ಪಾಟಾಸಚೊ  ಅನ್ಭೋಗ್  ದಿಂವ್ಚಿ   ಪೆಂಕ್ಟ ಹಾಂಡಿ!!
ಗಡಮೊಡಿ ಚಡ್ ಜಾವ್ನ್... 
ಬಾಪಾಯ್ಚ್ಯಾ ರಾಗಾಕ್...ಜಾತಾನಾ ಉಂಡಿ!,
ಪಿಟೊ ಜಾತಾಲ್ಯೊ  ಮಾಸಾನ್ ಪುಲ್ಲೆಲ್ಯೊ ಗಾಂಡಿ!!
ಚಿಂತನಾ ಅತಾಂಯ್ ಗುಡ್ಗುಡ್ತಾ ಲೆಂಡಿ!!.......
ಭುರ್ಗಿಂ ಆಮಿ ಜಾವ್ನಸ್ಲ್ಯಾಂವ್, 
ವ್ಹಡಿಲಾಂಚಿ, ಕಾಳ್ಜ-ಉಡಿ!
ಚುಕೊನ್ ಪಡ್ಲ್ಯಾರ್   ಬಾಯ್ರ್  ತಿಳ್ಟಲಿ ಬೊಡಿ!
ಮಾರ್ ಆನಿ ಮೊಗಾಚ್ಯ ರೊದಾಂನಿ...
ಬಾಂದ್ಲಿ   ಸವ್ಕಾಸಾಯೆನ್   ಜಿಣ್ಯೆ ಗಾಡಿ!!

ಫ್ರಾಜೆಲೊ. #kavithamattov #kavithavalo #mangalorekonkanipoetry 
#poetrykonkani #konkanipoet  
#kavikonkani #konkanipreran
#konkanikavana #konkankalo 
#

koottathil_oruththi zahu

விட்டுச்செல்ல 
பல காரணம்
இருந்தாலும்
விடைபெற
விரும்பாத 
உறவுகள்
நமக்கென
அமைந்த 
சில வரங்கள்.
@koottathil_oruththi #tamilpoems#tamilpoetry#kavithai#kavithaigal#tamilwrittings

koottathil_oruththi zahu

உனக்கு பிடித்தவர்களை 
தள்ளி வைத்தும்,  
வெறுப்பவர்களை 
அருகில் வைத்தும் 
அழகாக வேடிக்கை
பார்ப்பேன்.. 

இப்படிக்கு,
                               "விதி"
©koottathil_oruththi #Tamil#tamilquotes#tamillofequotes#kavithai#kavithaikal

Ammu Sandy

   🖤பிரிவு 🖤

அறிமுக நாளிலேயே
அலட்டிகொள்ளாமல் இயல்பாய்
கைகோர்த்து முன்னோடியாய் 
நிற்பவன்...
தன் சொந்தங்களையும் சேர்த்து
நம் சொந்தமென உரிமை
கொண்டாடியவன்....!!
பிரிவு நம்மை பேசாமல்
தடைப்போடு தள்ளிவைத்து
இருக்கலாம்... ஏனோ
இந்நிலை மாறியிருக்கலாம்
இன்று நீ வெவ்வேறு திசையில்
பிணையப்பட்டு இருந்தாலும்
வாழ்வின் எதார்த்தம் நம்மை
என்றேனும் சந்திக்கவும்
சமாதானிக்கவும்....!!! வாழ்க்கை
மிச்சமிருக்கிறது நம் நட்பு தொடர...!!




 #kavithaiyai_neesikkum_ #kavithai #feelings

Divya DG

உன் 
வாழ்க்கை
 இது 
நீ உண்மையாக
உன்னை 
நேசித்து வாழ 
கற்று கொள்

©Divya DG #qoutes #Kavithaiyai_neesikkum_ #kavithai
loader
Home
Explore
Events
Notification
Profile