Nojoto: Largest Storytelling Platform

New vazhkai thathuvam kavithai 260 Quotes, Status, Photo, Video

Find the Latest Status about vazhkai thathuvam kavithai 260 from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, vazhkai thathuvam kavithai 260.

Stories related to vazhkai thathuvam kavithai 260

    LatestPopularVideo

Ajaysai

 "உள்ளத்தின் உள்ளம்"
பெண்ணே! எதிர்பார்த்தது நடைபெறாமல் போகலாம்...
எண்ணங்கள் சரியானதாக இருந்தால் பெண்ணே!
எதுவும் நடைபெறலாம்...
காலங்கள் பல கடந்தாலும் பெண்ணே!
மனதில் உள்ள காதல் என்றும் கடக்காமல் நிலைத்து நிற்கின்றன பெண்ணே!...
உள்ளத்தால் அறியமுடியாதது பெண்ணே! 
உன் உணர்வால் என் உள்ளத்தை நான் அறிந்தேன் பெண்ணே!...
என்றும் நினைவில் இருக்கும் பெண்ணே!
உனது உள்ளத்தை எனது உணர்வால் கட்டியமைக்கும் பெண்ணே! 
இந்த விண்ணும் மண்ணும் உன் சொல்லிற்கு காத்திருக்கும் பெண்ணே!
எனக்காக காத்திருக்கும் பெண்ணே! எனது உணர்வை உனது உள்ளதால் அறியும் பெண்ணே!
காத்திரு! காத்திரு! காத்திரு!
உள்ளத்தின் உள்ளம் விடியலின் திசையில் நோக்கி பயணிக்கும் வரை...
 
இப்படிக்கு,
உங்கள் நான்
அஜய்சாய்🎖.
 #tamil 
#tamilpoem 
#yqkanmani 
#ajaysaiquotes 
#tamilkavithai 
#vazhkai 
#kadhal 
#kavithai ... :-) ❤❤❤😊👍

Marisamy

vazhkkai thathuvam #வாழ்க்கை

read more

packiya

valigai thathuvam #எண்ணங்கள்

read more

Rajmegala Rajmegala

#boat thathuvam #வாழ்க்கை

read more

Sathish Madhu

vazhkai# #வாழ்க்கை

read more

Libin Libin

Harini Harini

#walkingalone vazhkai #Life

read more

Priya Kumari

#260 #Life

read more

Aravish Quotes

priya

loader
Home
Explore
Events
Notification
Profile