Nojoto: Largest Storytelling Platform

New bharathiyar kavithaigal with meaning Quotes, Status, Photo, Video

Find the Latest Status about bharathiyar kavithaigal with meaning from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, bharathiyar kavithaigal with meaning.

    LatestPopularVideo

Malavika Kannan

#kavithaigal eludhava

read more
ஆழ்மனதின் ஆசைகளுக்கு...😊 
அழகிய கவிதையாய் உருவம் கொடுத்து....✒️
அடுக்கு மொழிகளால் உயிர்கொடுத்து... ♥️
அந்த உயிர்மெய் படைப்புகளுக்கு உங்களிடம் அங்கிகாரம் வேண்டி...🤗 
....... கவிதைகள் சொல்லவா✍️.......



 #kavithaigal eludhava

முத்து கவிகள்

காதலும் கவிதையும்
தாம் கொண்டால் தான் தம்மிடம்.
ஏற்கும் மனமும் 
இல்லை நிலையும்
காலத்தின் கட்டாயம் இல்லை

#மனதின்_பக்குவம் #lifequote 
#lifeisamixture 
#sureshraina 
#sachintendulkar 
#bharathiyar

கவிக்குயில் கண்மணி

#kavikuyilakanmani#ஓவியத்திற்காக(என்னால் வரையப்பட்டது) வார்த்தைகள் வாசிக்கின்றன...#tamil kavithaigalkavithaigaltamilpoems

read more
வருவேன்! உன் நினைவுகளால்...
வாழ்வேன்! உன் இதயத்துடிப்புகளாய்...
வளர்வேன்! உன் வானளவு வளர்ச்சிகளால்...
தொடர்வேன்! உன்னை 
என்றுமே புரியாதப் புதிராய்...
மறைவேன்! உன் முகம் 
மண்ணில் மடியும் முன்...
 #kavikuyilakanmani#ஓவியத்திற்காக(என்னால் வரையப்பட்டது)  வார்த்தைகள் வாசிக்கின்றன...#tamil kavithaigal#kavithaigal#tamilpoems

Madhu Mathi

"நல்லதோர் வீணை..." "NalladhOr veeNai" #பாரதி! #Bharathiyar!

read more

Sai creator 2k girl

#தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal #Life

read more
வென்றவனுக்கும்
தோற்றவனுக்கும்
வரலாறு உண்டு...!
வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி கூட கிடையாது..!

©Sai creator 2k girl 
#தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal

முத்து கவிகள்

Don't you get my dream baby
Can't you care ur eyes for me
Aren't there some time for u
Doesn't my heart disturbs in
❤️❤️❤️
#Bharathiyar_thaakkam
#Kannamma
 #lovequotes 
#lovequote 
#lovepoetry 
#kannamma 
#bharathiyar
#dream 
#kaadhal

koottathil_oruththi zahu

விட்டுச்செல்ல 
பல காரணம்
இருந்தாலும்
விடைபெற
விரும்பாத 
உறவுகள்
நமக்கென
அமைந்த 
சில வரங்கள்.
@koottathil_oruththi #tamilpoems#tamilpoetry#kavithai#kavithaigal#tamilwrittings

Saranya

#Trip விடாமுயற்சி #விடாமுயற்சி #வெற்றி #kavithaigal #அறிவு

read more

கவிக்குயில் கண்மணி

கருவில்,என் முகம் பாரா... முழு அன்பையும் பொழிந்தவளே!..
ஓராயிரம் தடவையெனும், தோற்பேனடி.. உன்னிடம்!
என் ஆயுள்♥️ முழுவதும்!!... #kavikuyilkanmani#tamilquotes#kavithaigal#vairamuthukavithaigal#tamilpoems..

கவிக்குயில் கண்மணி

ஒரு புன்னகையில் தேடுகிறேன்..
மறைக்கப்பட்ட வரிகளை!.. 
மறுக்கப்பட்ட உரிமைகளை!..
சிதைக்கப்பட்ட சிரிப்புகளை!..
புதைக்கப்பட்ட பொக்கிசங்களை!..
கிடைக்கும்வரை தேடலுடன்... #kavikuyilkanmani#yqbaba#tamilkavithiagal#tamilpoems#kavithaigal
loader
Home
Explore
Events
Notification
Profile