Find the Latest Status about meendum oru kadhal kadhai hey pennae from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, meendum oru kadhal kadhai hey pennae.
Ajaysai
"காதல் கொள்ளுங்கள் கனவிலும்; கலவியில் மீதல்ல உங்களது கல்வியில்; காதல் கொள்ளுங்கள் அடுத்தவரின் உடலின் மீதல்ல; உங்களது உள்ளத்தின் மீது" #kadhal #kadhai #valkai #ajaysaiquotes 💙🙂
#kadhal #kadhai #Valkai #ajaysaiquotes 💙🙂
read moreJayashree v
ஓராயிரம் கதை சொல்வேன் உன்விழி மயங்கும் வரை ஆனால் விடிந்தபின் ஒரு கதை கூட நினைவில் இல்லை உனக்காக நான் உருவாக்கிய கதைகள் உயிர் பெறாமல் காற்றில் கரைத்து போகின்றது விடிந்ததும் 🌹🌹🌹 ©Jayashree v kadhai
kadhai #கவிதை
read moreமுத்து கவிகள்
#மின்னும் கண்கள் கண் ஒளி களைக்கும், மின்னொளிச் சுடரே. என்மனம் குளிரும், கவியொளிக் கனவே. ஆதியும் அந்தமும், உன் அருள் பெறவே. என் நிலை என்றும், நீயென்ற நானாய். உயிராய் உறவாய், கவிதைகள் பொழிந்து, ஆசைகள் நிறைந்து, அருள் மழை தூவி, நிதமும் அனைவோம், நீயும் நானுமாய், உறவே உயிரே.... #kangal #kadhai