Nojoto: Largest Storytelling Platform

Best ஆழி Shayari, Status, Quotes, Stories

Find the Best ஆழி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 3 Stories

Leveen bose

#பூமி #நீலம் #நீளம் #ஆழி #வானம் #வனம் #பச்சை

read more
நீல நீள வானம் 
நீல ஆழ ஆழி 

பசியாற்றும் பச்சை வனம் 
பற்றிச் சிதைந்தாலும் முட்டி முட்டி எழும் விதை

இந்த குண்டம்மா பூமி!! #பூமி #நீலம் #நீளம் #ஆழி #வானம் #வனம் #பச்சை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அளவிலும் ஆற்றலிலும் ஆழத்திலும் இயம்ப இயலா உயிர் ஈர்ப்பை பற்றியே உலகின் உயிர் ஊஞ்சல் நாடியை எட்டு திசையும் ஏற்றி அகிலத்திற்கு #அவள் #ஆழி #அ_ஒள_ஃ #சா_வி #அ_ஒள_உயிர்

read more
அவள்...  அளவிலும் 
ஆற்றலிலும் ஆழத்திலும் 
இயம்ப இயலா உயிர் 
ஈர்ப்பை பற்றியே 
உலகின் உயிர் 
ஊஞ்சல் நாடியை 
எட்டு திசையும் 
ஏற்றி அகிலத்திற்கு

அன்பின் இரவல்

நாம் வரிகளை மட்டுமல்ல சட்டத்தையே மாற்றி யமைத்தவர்கள்...! #பெருமிதம்_கொள்ளுங்கள் #yqkanmani #ஆழி #jallikattu #yopowrimo #yopowrimo18 #yqbaba

read more
ஆழியின் ஆலிங்கனம்..! சண்டமாருதம் தீண்டும்வரைதான் - அழகோ...?
சரி, ஐதுவிரிந்த அவ்வாகாயம் மென்னநுன் - உத்தரீயமோ...?
'தாயை' பிரிந்த தமிழகம் 'வாயில்லா
ஜீவனுக்கு' சங்கமிக்க கரையே சாதனமோ..!
தாட்சண்யமில்லா..!அரசுக்கு சுயாதீனம் காட்டிய
மக்களலை கூட்டிய ஆழிக்கறை...! மெரினாவோ..!

"அரசியல் வாதிகளின் பார்வையில் -என்
முதல் வரியை இப்போது திருத்துகிறேன்"
ஆழியின் ஆலிங்கனம்..! இளைஞர்கள்கறை தீண்டும்வரைதான் - அழகோ...?
 நாம் வரிகளை மட்டுமல்ல 
சட்டத்தையே மாற்றி யமைத்தவர்கள்...!
#பெருமிதம்_கொள்ளுங்கள் #yqkanmani #ஆழி #jallikattu #yopowrimo #yopowrimo18 #yqbaba


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile