Nojoto: Largest Storytelling Platform

Best அ_ஒள_உயிர் Shayari, Status, Quotes, Stories

Find the Best அ_ஒள_உயிர் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 6 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அப்படியொன்றும் ஆசைகள் இல்லை என்று ஈரிதழ்கள் உச்சரித்த நிலையதை ஊரும் பேரும் #கிறுக்கல் #அ_ஒள_ஃ #அ_ஒள_உயிர்

read more
அப்படி ஒன்றும்
ஆசைகள்
இல்லை என்று....!

👇👇👇 அப்படியொன்றும்
ஆசைகள்
இல்லை என்று

ஈரிதழ்கள் 
உச்சரித்த நிலையதை 
ஊரும் பேரும்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#அ_ஒள_உயிர் #சா_வி #கிறுக்கல் 1799 #அ_ஒள_ஃ #சா_வி

read more
அனுதினமும் 
ஆரத் தழுவி 
இம்சிக்கிறதே
ஈரிதழ் மொழி 
உன்னை என்னில் 
ஊற்றாய் 
எழ அணைக்க 
ஏங்குதே
ஐம்புலனும் உனை 
ஒளி கொள்ள உள்ளத்தில் 
ஓவியம் தீட்டி விழியது  
ஒளதசியமாய் தாங்குதே
இஃதெல்லாம் என்று 
அறிவாயோ நீ... ! #அ_ஒள_உயிர் #சா_வி #கிறுக்கல் #1799 
#அ_ஒள_ஃ
#சா_வி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அளவிலும் ஆற்றலிலும் ஆழத்திலும் இயம்ப இயலா உயிர் ஈர்ப்பை பற்றியே உலகின் உயிர் ஊஞ்சல் நாடியை எட்டு திசையும் ஏற்றி அகிலத்திற்கு #அவள் #ஆழி #அ_ஒள_ஃ #சா_வி #அ_ஒள_உயிர்

read more
அவள்...  அளவிலும் 
ஆற்றலிலும் ஆழத்திலும் 
இயம்ப இயலா உயிர் 
ஈர்ப்பை பற்றியே 
உலகின் உயிர் 
ஊஞ்சல் நாடியை 
எட்டு திசையும் 
ஏற்றி அகிலத்திற்கு

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அணைக்க விரும்பவில்லை- ஆழமாய் புரிந்து கொண்டாய்.. ! இனிதென உரைக்க வில்லை- ஈரம் மறைத்திட கற்று தந்தாய்.. ! உன்னை நேசிக்க வில்லை- ஊன்றுகோலாய் நிற்க வந்தாய்.. ! #தமிழ் #தனிமை #அ_ஒள_ஃ #சா_வி #அ_ஒள_உயிர் #என்_இனிய_தனிமையே_1

read more
தனிமை.. !

(வரிகள் கீழே ) அணைக்க விரும்பவில்லை- 
ஆழமாய் புரிந்து கொண்டாய்.. !

இனிதென உரைக்க வில்லை- 
ஈரம் மறைத்திட கற்று தந்தாய்.. !

உன்னை நேசிக்க வில்லை- 
ஊன்றுகோலாய் நிற்க வந்தாய்.. !

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அளாவிய காற்றின் தீண்டலில் ஆனந்த முத்தமிடும் அலைகளழகு.. ! இமைத்திடும் நட்சத்திரங்களில் ஈர்க்கும் வான் இரவின் கோடியழகு.. ! உயிருலகில் இயற்பியல் சமநிலை புரிய ஊற்றாய் பொழிந்திடும் மழையழகு.. ! #அ_ஒள_ஃ #சா_வி #அ_ஒள_உயிர் #உயிரழகு

read more
💗உயிரழகு..!💗

(வரிகள் கீழே) அளாவிய காற்றின் தீண்டலில் 
ஆனந்த முத்தமிடும் அலைகளழகு.. !

இமைத்திடும் நட்சத்திரங்களில் 
ஈர்க்கும் வான் இரவின் கோடியழகு.. !

உயிருலகில் இயற்பியல் சமநிலை புரிய 
ஊற்றாய் பொழிந்திடும் மழையழகு.. !

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அலைகள் வீசும் ஆனந்த காற்று அணைத்து கொள்ள உறவாட.. ஆசையுடன் பாதங்கள் தீண்டும் ஆரவாரத்தில் வெண்துளிகள் பதிந்திட.. இதமளிக்கும் நிலவொளியுடன் இனிதான நீள் பயணம் ஒன்றிட.. #காதல் #கற்பனை #கிறுக்கல் #அ_ஒள_ஃ #சா_வி #அ_ஒள_உயிர் #1400_தமிழ்

read more
...  அலைகள் வீசும் ஆனந்த காற்று 
அணைத்து கொள்ள உறவாட.. 

ஆசையுடன் பாதங்கள் தீண்டும் 
ஆரவாரத்தில் வெண்துளிகள் பதிந்திட.. 

இதமளிக்கும் நிலவொளியுடன் 
இனிதான நீள் பயணம் ஒன்றிட..


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile