Nojoto: Largest Storytelling Platform

Best ஆண்பெண்நட்பு Shayari, Status, Quotes, Stories

Find the Best ஆண்பெண்நட்பு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 9 Stories

ARUMUGA SANKAR

நட்புக்கு பால் வேறுபாடு இல்லையென்றாலும், ஆண் பெண் நட்பு இன்றும் சரியாக புரிந்து கொள்ளப்படாத ஒரு உறவாக இருக்கிறது! உறவுகளில் இது மிக உன்னதமான, அழிகான உறவாகும்! ஆண்-பெண் நட்பின் அழகியலை, உங்கள் தோழன் / தோழியின் நட்பு, அதன் சிறப்பு குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்! குறியீடு: #ஆண்பெண்நட்பு #Friendship #Collab #YourQuoteAndMine #tamil #தமிழ் #yqkanmani

read more
கர்ணன் துரியோதனன் 
நட்பை பாராட்டும் 
உலகு
 
கர்ணன் பானுமதி 
நட்பை இழிவாக எண்ணும் 
உலகு

ஆண் பெண் நட்புலகை
அறியவில்லை பார்வையற்ற 
உலகு நட்புக்கு பால் வேறுபாடு இல்லையென்றாலும், ஆண் பெண் நட்பு இன்றும் சரியாக புரிந்து கொள்ளப்படாத ஒரு உறவாக இருக்கிறது! 

உறவுகளில் இது மிக உன்னதமான, அழிகான உறவாகும்! 

ஆண்-பெண் நட்பின் அழகியலை, உங்கள் தோழன் / தோழியின் நட்பு, அதன் சிறப்பு குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்! 

குறியீடு: #ஆண்பெண்நட்பு

gurumoorthy chandrasekar

நட்புக்கு பால் வேறுபாடு இல்லையென்றாலும், ஆண் பெண் நட்பு இன்றும் சரியாக புரிந்து கொள்ளப்படாத ஒரு உறவாக இருக்கிறது! உறவுகளில் இது மிக உன்னதமான, அழிகான உறவாகும்! ஆண்-பெண் நட்பின் அழகியலை, உங்கள் தோழன் / தோழியின் நட்பு, அதன் சிறப்பு குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்! குறியீடு: #ஆண்பெண்நட்பு #Friendship #Collab #YourQuoteAndMine #tamil #தமிழ் #yqkanmani

read more
நண்பர்கள் பார்வையில்
தூய வெண்மையாய்
காமாலையர் கண்ணுக்கு
மஞ்சலாய் நட்புக்கு பால் வேறுபாடு இல்லையென்றாலும், ஆண் பெண் நட்பு இன்றும் சரியாக புரிந்து கொள்ளப்படாத ஒரு உறவாக இருக்கிறது! 

உறவுகளில் இது மிக உன்னதமான, அழிகான உறவாகும்! 

ஆண்-பெண் நட்பின் அழகியலை, உங்கள் தோழன் / தோழியின் நட்பு, அதன் சிறப்பு குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்! 

குறியீடு: #ஆண்பெண்நட்பு

gurumoorthy chandrasekar

நட்புக்கு பால் வேறுபாடு இல்லையென்றாலும், ஆண் பெண் நட்பு இன்றும் சரியாக புரிந்து கொள்ளப்படாத ஒரு உறவாக இருக்கிறது! உறவுகளில் இது மிக உன்னதமான, அழிகான உறவாகும்! ஆண்-பெண் நட்பின் அழகியலை, உங்கள் தோழன் / தோழியின் நட்பு, அதன் சிறப்பு குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்! குறியீடு: #ஆண்பெண்நட்பு #Friendship #Collab #YourQuoteAndMine #tamil #தமிழ் #yqkanmani

read more
ஆண் பெண் நட்பென்பது
கனவுலகில் வசிப்பது
எப்போது கலையும் என்று
தெரியாது
ஆனால் என்றும் இனியது நட்புக்கு பால் வேறுபாடு இல்லையென்றாலும், ஆண் பெண் நட்பு இன்றும் சரியாக புரிந்து கொள்ளப்படாத ஒரு உறவாக இருக்கிறது! 

உறவுகளில் இது மிக உன்னதமான, அழிகான உறவாகும்! 

ஆண்-பெண் நட்பின் அழகியலை, உங்கள் தோழன் / தோழியின் நட்பு, அதன் சிறப்பு குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்! 

குறியீடு: #ஆண்பெண்நட்பு

gurumoorthy chandrasekar

நட்புக்கு பால் வேறுபாடு இல்லையென்றாலும், ஆண் பெண் நட்பு இன்றும் சரியாக புரிந்து கொள்ளப்படாத ஒரு உறவாக இருக்கிறது! உறவுகளில் இது மிக உன்னதமான, அழிகான உறவாகும்! ஆண்-பெண் நட்பின் அழகியலை, உங்கள் தோழன் / தோழியின் நட்பு, அதன் சிறப்பு குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்! குறியீடு: #ஆண்பெண்நட்பு #Friendship #Collab #YourQuoteAndMine #tamil #தமிழ் #yqkanmani

read more
நீயே சொல்லு கண்மணி
நம் நட்பு எப்படி என்று நட்புக்கு பால் வேறுபாடு இல்லையென்றாலும், ஆண் பெண் நட்பு இன்றும் சரியாக புரிந்து கொள்ளப்படாத ஒரு உறவாக இருக்கிறது! 

உறவுகளில் இது மிக உன்னதமான, அழிகான உறவாகும்! 

ஆண்-பெண் நட்பின் அழகியலை, உங்கள் தோழன் / தோழியின் நட்பு, அதன் சிறப்பு குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்! 

குறியீடு: #ஆண்பெண்நட்பு

gurumoorthy chandrasekar

நட்புக்கு பால் வேறுபாடு இல்லையென்றாலும், ஆண் பெண் நட்பு இன்றும் சரியாக புரிந்து கொள்ளப்படாத ஒரு உறவாக இருக்கிறது! உறவுகளில் இது மிக உன்னதமான, அழிகான உறவாகும்! ஆண்-பெண் நட்பின் அழகியலை, உங்கள் தோழன் / தோழியின் நட்பு, அதன் சிறப்பு குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்! குறியீடு: #ஆண்பெண்நட்பு #Friendship #Collab #YourQuoteAndMine #tamil #தமிழ் #yqkanmani

read more
நட்பென்பது அன்பு மட்டுமே
இதில் பாலின பேதம் ஏது
மூன்றாம் பாலினத்தார்
எங்கு செல்வார் என் கண்மணியே நட்புக்கு பால் வேறுபாடு இல்லையென்றாலும், ஆண் பெண் நட்பு இன்றும் சரியாக புரிந்து கொள்ளப்படாத ஒரு உறவாக இருக்கிறது! 

உறவுகளில் இது மிக உன்னதமான, அழிகான உறவாகும்! 

ஆண்-பெண் நட்பின் அழகியலை, உங்கள் தோழன் / தோழியின் நட்பு, அதன் சிறப்பு குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்! 

குறியீடு: #ஆண்பெண்நட்பு

Nila

தேடி திரியும் வாழ்வில், தேடாமல் கிடைக்கும் உறவுகள் யாவும் அழகே... ! நீயும் என் வாழ்வில் அப்படியே ! #nila #நட்பு #நிலா #1000thquote #ஆண்பெண்நட்பு #நட்புக்காக #நட்புதேசம்

read more
............ தேடி திரியும்
வாழ்வில்,
தேடாமல் கிடைக்கும்
உறவுகள் யாவும்
அழகே... !
நீயும் என் வாழ்வில்
அப்படியே !

Nila

திருமணம் முடிந்த பின், தினம் பார்க்க முடியுமா என்ன? அவனை நானும், என்னை அவனும், எண்ணிக் கொண்டே இருக்க முடியுமா என்ன? #yqkanmani #நட்பு #yqkanmani_yqtamil #ஆண்பெண்நட்பு #‍yqkanmani #எங்கள்_நட்பு

read more
எங்களின் நட்பிலக்கணம்!

( கீழே படிக்கவும்👇) திருமணம் முடிந்த பின், 
தினம் பார்க்க
முடியுமா என்ன?

அவனை நானும்,
என்னை அவனும்,
எண்ணிக் கொண்டே
இருக்க முடியுமா என்ன?

Nila

#Friendship #நட்பு #ஆண்பெண்நட்பு

read more
நாம் இருவரும்,
நட்பெனும் சாயத்தை
பூசி கொண்டு,
காதலை வளர்கிறோம்
என்றனர்...
உண்மையில், அவர்கள்
தடவும் காதலெனும் 
சாயத்தை பூசி கொண்டு,
நட்பினை காத்து
வருகிறோம் !  #friendship 
#நட்பு 
#ஆண்பெண்நட்பு

Nila

#நட்பு #ஆண்பெண்நட்பு #நட்புக்காக #நட்புகவிதை

read more
நட்புக்கு எல்லைகள்
வரையறுத்து 
வாழ்கின்றனர்...
உண்மையில்,
நட்புக்கு எல்லைகளே 
இல்லை ! 
 எல்லை இல்லா
கற்பே, நட்பு ! #நட்பு 
#ஆண்பெண்நட்பு 
#நட்புக்காக 
#நட்புகவிதை


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile