Nojoto: Largest Storytelling Platform

Best ஊக்கம் Shayari, Status, Quotes, Stories

Find the Best ஊக்கம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 4 Stories

Thiru

"ஊடகம்" உங்கள் பார்வையில் எவ்வாறு?!? ✍️✍️✍️✍️✍️✍️✍️ ஊக்கப்படுத்திடவும் உருக்குலைத்திடவும் செய்வது! #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #ஊக்கம் #முட்டாள்மனிதன் #stupidhuman #உருக்குலைதல்

read more
உள்ளதை உள்ளபடி
சொல்வோர்,
சிலசமயம் 
அல்லாததை தேவையின்றித்
தருவோர்.  "ஊடகம்"
உங்கள் பார்வையில் எவ்வாறு?!?

✍️✍️✍️✍️✍️✍️✍️

ஊக்கப்படுத்திடவும்
உருக்குலைத்திடவும் செய்வது!

Leveen bose

#நன்றி #நன்றியுணர்வு #சந்தோஷம் #பயம் #ஊக்கமருந்து #ஊக்கம்

read more
நன்றி உணர்வு 
எதிர்கால பயத்தை போக்கி,
நம்பிக்கையை ஊட்டி, 
சந்தோஷமாக சவால்களை சந்திக்க உதவும், 
ஊக்க மருந்து #நன்றி #நன்றியுணர்வு #சந்தோஷம் #பயம் #ஊக்கமருந்து #ஊக்கம்

gurumoorthy chandrasekar

தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #காய்ந்த_இலைகள்_கூட_உரமாகிறது என்ற வரியைத் தொடர்ந்து தங்களின் மனதில் படும் எண்ணங்களைக் கவியாக தொடுங்கள் நண்பர்களே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #ஊக்கம் #thamizhpakkam #tpq258

read more
கடந்துபோன நம் ஊடல்கள்
கூடலுக்கான உரமாய் தமிழ் வணக்கம்!        
தமிழ்ப்பக்கம் 📖

#காய்ந்த_இலைகள்_கூட_உரமாகிறது என்ற வரியைத் தொடர்ந்து   தங்களின் மனதில் படும் எண்ணங்களைக் கவியாக தொடுங்கள் நண்பர்களே...

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற
கவிதைகள்,

gurumoorthy chandrasekar

தடைகள் #தமிழ் #கவிதை #ஊக்கம் #tamilanveeramani #yqbaba #yqtamil #YourQuoteAndMine Collaborating with தமிழன் வீரமணி

read more
தடைகளை குவித்து அதன் மேல் ஏறி உயரத்தை அடைந்துவிடு தடைகள் #தமிழ் #கவிதை #ஊக்கம் #tamilanveeramani #yqbaba #yqtamil  #YourQuoteAndMine
Collaborating with  தமிழன் வீரமணி


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile