Nojoto: Largest Storytelling Platform

Best pravi_quote Shayari, Status, Quotes, Stories

Find the Best pravi_quote Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about hindi love quote image, love quote to wife, love quote by rumi, khal drogo daenerys moon of my life quote, if you want to change the world change yourself quote,

  • 5 Followers
  • 15 Stories

Arun Malarselvan

இயற்கை அது படைப்பின் உச்சம்❤️ #pravi_quote #yqkanmani #teakadaikavithaigal #yqquotes #tamilkavithai #tamilquotes #YourQuoteAndMine Collaborating with PRAVEEN Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன் #அருண்மலர்செல்வன்

read more
சூரியனையே மறைத்துவிடும் துணிவு

மேகத்தை அன்றி

வேறொன்றுக்கு ஏது!! இயற்கை அது படைப்பின் உச்சம்❤️

#pravi_quote #yqkanmani #teakadaikavithaigal #yqquotes #tamilkavithai #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with PRAVEEN    
Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன் #அருண்மலர்செல்வன்

Thiru

காதலி நீ செய்யும் எல்லாமே என் கவிதை தான்..❤️😍 #pravi_quote #teakadaikavithaigal #lovequotes yqகண்மணி #yqbaba #loveforever #YourQuoteAndMine Collaborating with Praveen 📖🖋

read more
ஓரமாக நீ
நின்று ரசித்தது
அவள் கோலத்தையா?
இல்லை அவள்
நிற்கும் கோலத்தையா?  காதலி நீ செய்யும் எல்லாமே என் கவிதை தான்..❤️😍

#pravi_quote #teakadaikavithaigal #lovequotes #yqகண்மணி #yqbaba #loveforever   #YourQuoteAndMine
Collaborating with Praveen 📖🖋

Rajeshwari Thendapani

நித்தம் வேண்டும் முத்தம்❤️ #pravi_quote #teakadaikavithaigal #yqkanmani #tamilkavithai #tamilpoem #tamilquotes #lovequotes #YourQuoteAndMine Collaborating with PRAVEEN

read more
உன் விடாபிடி 
இடை பிடியையும்
தாண்டி நான்
போக எத்தனிக்கும்
தருணம் உனக்கு
உரைத்திடும்
மீண்டும் 
இறுகப்பிடியென்று நித்தம் வேண்டும் முத்தம்❤️

#pravi_quote #teakadaikavithaigal #yqkanmani #tamilkavithai #tamilpoem #tamilquotes #lovequotes   #YourQuoteAndMine
Collaborating with PRAVEEN

Rajeshwari Thendapani

பறித்தாலும் சிரித்திருப்போம்❤️ #pravi_quote #teakadaikavithaigal #yqkanmani #tamilkavithai #tamilquote #tamil #yqraji Collaborating with PRAVEEN

read more
பிரிந்தாலும்
பிறர் நலமாய்
வாழ நினைக்கும்
அவன்/அவள்
காதலின் 
வரங்கள்
 பறித்தாலும் சிரித்திருப்போம்❤️

#pravi_quote #teakadaikavithaigal #yqkanmani #tamilkavithai #tamilquote #tamil  #yqraji
Collaborating with PRAVEEN

கவி. இறைநேசன்

கன்னம் வழியும் கண்ணீர்.. துடைக்க நானெதற்கு💜 Pc : instagram #pravi_quote #yqkanmani #tamil #tamilquotes #தமிழ் #தமிழ்கவிதைகள் #YourQuoteAndMine Collaborating with PRAVEEN Collaborating with அன்தி💕

read more
அவனதற்கு
வழி துணையாக
உன் விழி நீர்
துடைப்பதற்க்கு ... கன்னம் வழியும் கண்ணீர்.. துடைக்க நானெதற்கு💜

Pc : instagram

#pravi_quote #yqkanmani #tamil #tamilquotes #தமிழ் #தமிழ்கவிதைகள்  #YourQuoteAndMine
Collaborating with PRAVEEN 
Collaborating with அன்தி💕

gurumoorthy chandrasekar

காதல் துண்டாய் நான்❤️ #haripoems #haripriya #pravi_quote #yqkanmani #teakadaikavithaigal #tamilkavithai love #YourQuoteAndMine Collaborating with PRAVEEN Collaborating with Hari Nath

read more
துண்டாடுகிறாய்
என் மனதை
உன்னை
துண்டால்
மறைத்து காதல் துண்டாய் நான்❤️

#haripoems #haripriya
#pravi_quote #yqkanmani #teakadaikavithaigal #tamilkavithai #love #YourQuoteAndMine
Collaborating with PRAVEEN 
  
Collaborating with Hari Nath

gurumoorthy chandrasekar

என் காதல் ஊற்றவள்❤️ #pravi_quote #teakadaikavithaigal #yqkanmani #yqbaba #yqlove #yqquotes #YourQuoteAndMine Collaborating with P R A V E E N Collaborating with Sakthi Natesh

read more
அண்டவெளியெங்கும்
அணுத்துகளாய்
அவள் நினைவுகள் என் காதல் ஊற்றவள்❤️

#pravi_quote #teakadaikavithaigal #yqkanmani #yqbaba #yqlove #yqquotes  #YourQuoteAndMine
Collaborating with P R A V E E N 
Collaborating with Sakthi Natesh

gurumoorthy chandrasekar

கனவிலும் எனை சுமக்கும் தேவதை அவன்..!😍 #yqbaba #pravi_quote yqகண்மணி #lovequote #YourQuoteAndMine Collaborating with Praveen 📖🖋 Collaborating with Theja

read more
கனவாய் மாறிப்போன
அவனை கண்டெடுக்க
இன்னும் உறக்கம்
கலைக்காமல் காத்திருக்கும்
கனவுலகின் தேவதை அவள் கனவிலும் எனை சுமக்கும் தேவதை அவன்..!😍

#yqbaba #pravi_quote #yqகண்மணி #lovequote  #YourQuoteAndMine
Collaborating with Praveen 📖🖋 
Collaborating with Theja

gurumoorthy chandrasekar

முத்தம்..!😂😍 yqகண்மணி #pravi_quote #yqbaba #yqkanmani #yqlovequotes love #YourQuoteAndMine Collaborating with Praveen 📖🖋 Collaborating with Theja Collaborating with Gurumoorthy Chandrasekar Collaborating with Vinayag Suri

read more
இலவச இணைப்பாய்
இதழ் வருகையில்
இனிக்கும் தேன்
இதழ் மலரில் வழிய
இனித்தேன் 
இனி தேன் எனக்கே முத்தம்..!😂😍

#yqகண்மணி #pravi_quote #yqbaba #yqkanmani #yqlovequotes #love  #YourQuoteAndMine
Collaborating with Praveen 📖🖋
Collaborating with Theja 
Collaborating with  Gurumoorthy Chandrasekar
Collaborating with Vinayag Suri

gurumoorthy chandrasekar

முத்தம்..!😂😍 yqகண்மணி #pravi_quote #yqbaba #yqkanmani #yqlovequotes love #YourQuoteAndMine Collaborating with Praveen 📖🖋 Collaborating with Theja

read more
இதழ் ரேகையே 
இன்பத்தின் திறவுகோலாய்
இதயத்தை திறந்து
இன்பத்தை ஈன்றது
 முத்தம்..!😂😍

#yqகண்மணி #pravi_quote #yqbaba #yqkanmani #yqlovequotes #love  #YourQuoteAndMine
Collaborating with Praveen 📖🖋
Collaborating with Theja
loader
Home
Explore
Events
Notification
Profile