Nojoto: Largest Storytelling Platform

Best மணவாழ்வு Shayari, Status, Quotes, Stories

Find the Best மணவாழ்வு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 3 Stories

Geethamuni

#RajaRaani திருமண வாழ்க்கை #மணவாழ்வு #மகிழ்ச்சி #கவிதை

read more

Rajeshwari Thendapani

பெண்ணென்றால் இச்சை கொள்ளும் இச்சகர்களே உன்னோடு பிறக்கவில்லையா பெண்ணென்று ஒருத்தி இல்லை உன்னைத்தான் ஈன்றெடுக்கவில்லையா இவர்களிடம் இல்லாதது வேறென்ன உள்ளது மற்ற பெண்களிடம் நீ நல்லவனா கெட்டவனா என்று தெரியாது முன் பின் அறிமுகம் இல்லாது பெற்றோர் வாக்கே வேதவாக்கு என்று உங்களுக்கு கழுத்தை நீட்டுகிறாள் #image #வாழ்க்கை #yqkanmani #yqtamil #yqraji #மணவாழ்வு

read more
பெண் தேவதை👇👇👇 பெண்ணென்றால் இச்சை கொள்ளும் இச்சகர்களே
உன்னோடு பிறக்கவில்லையா பெண்ணென்று ஒருத்தி
இல்லை உன்னைத்தான் ஈன்றெடுக்கவில்லையா
இவர்களிடம் இல்லாதது வேறென்ன உள்ளது மற்ற பெண்களிடம்

நீ நல்லவனா கெட்டவனா என்று தெரியாது 
முன் பின் அறிமுகம் இல்லாது பெற்றோர் வாக்கே 
வேதவாக்கு என்று உங்களுக்கு கழுத்தை நீட்டுகிறாள்

Arjuna Abimannan

#மணவாழ்வு

read more
செல்வி திருமதியாய்
அவதாரம் எடுத்திட்ட
ஆண்டின் அகவை 
ஐந்து...
மகள் பாத்திரம்
களையப்பட்டு
மனைவி பொறுப்பு
சுகமும் சுமையும்
இரண்டற கலந்த
வருடங்கள் 
ஆறாம் ஆண்டினை
அண்ணாந்து 
நோக்கிட... #மணவாழ்வு


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile