Nojoto: Largest Storytelling Platform

Best தோன்றியஇடத்திலேயே Shayari, Status, Quotes, Stories

Find the Best தோன்றியஇடத்திலேயே Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 6 Followers
  • 8 Stories

Deepa Deepa

#தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
முற்று
பெறுவதென்பது 
போதிய 
முயற்சியும்
ஊக்கமும்
இல்லாமை
மட்டுமே....... #தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

kalaivani somasundaram

#தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
கோவங்கள்
யாவும்
மறையும்
காதலில்...! #தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Kalai Selvi

#தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani ckகவிதை

read more
மறைந்தும் போகிறது
வானவில்..
சில நிமிடமே தோன்றி மறைந்தாலும்..
நம்மை வியப்பில் ஆழ்த்த தவறுவதில்லை..
அதேபோல் தான் மனிதா..
நம் வாழ்க்கை பயணமும்..
தோன்றி மறையும் இந்த
இடைப்பட்ட காலத்தில்..
நீயும் மற்றவரை
வியப்பில் ஆழ்த்த
தவராதே.. #தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #ckகவிதை

Varadhan P M

#தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more


வளர்ந்து வாழ்வது பெண்களுக்கானதல்ல

இன்னொரு வீட்டில் கணவனது
வீட்டில் புகுந்த வீட்டில் வாழ்வது

இந்தியப் பெண்களின் சாகசம். #தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Varadhan P M

#தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more


மறைவதும் மீண்டும் தோன்றுவதும்

நீர்க்குமிழி தோன்றி அதே இடத்தில்

மறைவதும் தோன்றுவதும் போலத்

தான் இந்த மனித வாழ்க்கை! #தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

என் விழி தேடும் முதல் ஒளியாய் என்னில் புகுந்தாய் என் முதல் நினைவும் முப்பொழுதும் காற்றில் #tamil #yqkanmani #கிறுக்கல் #தோன்றியஇடத்திலேயே #சா_வி #2424_ #கண்ணாள_வந்தவளே

read more
என் கண்ணாள
வந்தவளே....!

👇👇👇 என் விழி 
தேடும் முதல்
ஒளியாய்
என்னில் புகுந்தாய்

என் முதல் நினைவும்
முப்பொழுதும்
காற்றில்

Doctor Selvaraj

#தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
தொடர்ந்து நிற்கும் மரம் தான் 
தொடர் நன்மைகள் தருகிறது
அதைப் போல
தொண்டு செய்வதைத்
தொடர்வோம் தொய்விலாது.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். #தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Doctor Selvaraj

#தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நிற்பதில்லை நதி
நகர்ந்து கொண்டேயிருக்கிறது
அதைப் போல
தொடர்ந்து செயல்படுவோரே
தொட்டுப் பறிப்பார் வெற்றி.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். #தோன்றியஇடத்திலேயே - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile