Nojoto: Largest Storytelling Platform

Best விரும்பும்தலைப்பு Shayari, Status, Quotes, Stories

Find the Best விரும்பும்தலைப்பு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 13 Stories

Thiru

வணக்கம்! உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். #விரும்பும்தலைப்பு #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
முத்தம் 

நெற்றியிலே தந்த முத்தம்
நேசத்தின் பிறப்பு 
கன்னத்தில் தந்த முத்தம் 
அன்பெனும் சுரப்பு
இதழ்களில் தந்த முத்தம் 
இச்சைகளின் ஈர்ப்பு
      ---
          ----
அதனாலே வந்துதிக்கும்
மழலையெனும் தீர்ப்பு.  வணக்கம்! 

உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். 

#விரும்பும்தலைப்பு #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். #விரும்பும்தலைப்பு #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
தூக்கம் 

பகலில் தூக்கம் வந்தால் 
தெம்பில்லை உடம்பிலே 
இரவில் தூக்கம் வந்தால்
துயரமில்லை மனசிலே.  வணக்கம்! 

உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். 

#விரும்பும்தலைப்பு #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். #விரும்பும்தலைப்பு #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நிம்மதி 

முடிவில் சில தெளிவும் 
தெளிவில் சில ஆறுதலும்
ஆறுதலில் சில மாறுதலும்
மாறுதலில் சில துன்பமும் 
துன்பத்தில் சில இன்பமும்
வந்துவிட்டால் நிம்மதி.  வணக்கம்! 

உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். 

#விரும்பும்தலைப்பு #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். #விரும்பும்தலைப்பு #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வாழ்க்கை 

நினைப்பவை எல்லாம் 
நடந்துவிட்டால்
வாழ்வில் சுகமே இருக்காது
வலியும் ரணமும்
இல்லாவிட்டால் 
வாழ்வின் ரசனை புரியாது.  வணக்கம்! 

உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். 

#விரும்பும்தலைப்பு #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். #விரும்பும்தலைப்பு #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
பொறுப்பு 

எடுக்கும் முடிவை
தீர்க்கமாய் எடுத்து
இலக்கை நோக்கிச்
செல்லும் வழியில் 
எதுவந்தாலும் அது
உங்கள் பொறுப்பு.  வணக்கம்! 

உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். 

#விரும்பும்தலைப்பு #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். #விரும்பும்தலைப்பு #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நண்பன் 

தவறுகள் இருப்பின் 
சுட்டிக் காட்டி 
உன்னில் இருக்கும் 
உயர்வை நாட்டி
அழைத்துச் செல்பவன்
சிறந்த நண்பன்.  வணக்கம்! 

உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். 

#விரும்பும்தலைப்பு #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். #விரும்பும்தலைப்பு #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வாழ்க்கை 

பலமாக அடிபட்டு 
பஞ்சணையில் வீற்றிருக்க 
புதிதாக அடியொன்று 
பாதையிலே காத்திருக்கும் 
ஆனமட்டும் பார்த்துவிடு
அதுதானே வாழ்க்கை.  வணக்கம்! 

உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். 

#விரும்பும்தலைப்பு #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். #விரும்பும்தலைப்பு #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மரியாதை 

சோகமோ மகிழ்ச்சியோ
தொந்தரவு தராமல்
பிறருடன் அனுபவிப்பது
வாழ்வில் நற்பாதை 
அவனுக்கு வந்துவிடும்
உலகெங்கும் மரியாதை.  வணக்கம்! 

உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். 

#விரும்பும்தலைப்பு #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். #விரும்பும்தலைப்பு #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
புரிதல் 

உண்மையான அக்கறைக்கும்
உரிமையான பேச்சுக்கும்
பொய்யான பணிவுக்கும்
பேதலிக்கா மனங்கொண்டு
வேறுபாடு தெரிந்துகொள்
மனிதர்களைப் புரிந்துகொள்.  வணக்கம்! 

உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். 

#விரும்பும்தலைப்பு #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

வணக்கம்! உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். #விரும்பும்தலைப்பு #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
பக்குவம்

அத்தனையும் சகித்து 
அனைவரையும் மன்னித்து
ஆறஅமர பொறுத்து 
உள்ளுக்குள் குமைந்துவிட
உலகம் உனக்கிடும்
பெயர் பக்குவம்.  வணக்கம்! 

உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். 

#விரும்பும்தலைப்பு #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile