Nojoto: Largest Storytelling Platform

Best மோகம் Shayari, Status, Quotes, Stories

Find the Best மோகம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மோகம் meaning in english, மோகம் in english, மோகம் பொருள், மோகம் கவிதை, மோகம் முப்பது வருஷம்,

  • 4 Followers
  • 7 Stories
    PopularLatestVideo

Rajeshwari Thendapani

#மகிழ் #நாணம் #காதல் #மோகம் #sumaiha #yqkanmani #YourQuoteAndMine Collaborating with மகிழ் வேந்தன் Collaborating with Sumaiha Collaborating with இரவாடி

read more
தொலைந்து 
மீள்தல் 
சுகமெனில்
மீளாமல்
உன்னில்
தொலைவது
எனக்கு
பேரின்பமே #மகிழ் #நாணம் #காதல்
#மோகம் #sumaiha #yqkanmani #YourQuoteAndMine
Collaborating with மகிழ் வேந்தன்     
Collaborating with Sumaiha 
Collaborating with இரவாடி

Nila

#காமம்_காதல் #காமம் #மோகம் #மோகம்தவிர்

read more
விரிந்து கிடக்கும்
அவள் கால்களின்
இடுக்குகளில் தான்,
நீ உன் காமத்தின்
சுவையை தேட 
வேண்டுமெனில் ;
மடிந்து விடடா !
நீ பனிக்குடம்
உடைந்து ,
பிறந்து வந்ததும்
அந்த துளையின் 
வழியே தான் ...!
மறந்து விடாதே ;
தறி கெட்ட மானிடா ! #காமம்_காதல் #காமம் #மோகம் #மோகம்தவிர்

அன்பின் இரவல்

துகில் களைந்து நமைத் தொலைப் போம் இக்கனிவான குளிரில் மேனியின் கதகதப்பே போர்வையாய் ஊடல் கலையில் தேடலே முதல் நிலை..! முன்னும் பின்னும் பின்னல் #yqbaba #yqkanmani #காமம் #மோகம் #yqகண்மணி #yqதமிழ்

read more
ஐந்தானமே துகில் களைந்து நமைத்
தொலைப் போம்
இக்கனிவான குளிரில் மேனியின்
கதகதப்பே போர்வையாய்
ஊடல் கலையில் தேடலே 
முதல் நிலை..!

முன்னும் பின்னும் பின்னல்

அன்பின் இரவல்

#மௌனத்தாரகை #காதலியம் #மோகம் #yqbaba yqகண்மணி #yqkanmani

read more
மாமை ஊறிய செம்மை அதரத்தில்
வாமை பொழிலின் பன்மை உணர
இளமை சுவலில் இனிமை முத்தங்கள்
மிடிமை இன்றி தனிமை தொலைக்க
திறமை காட்டி கட்டி யுருண்டேன் -பெண்ணின்
மகிமை யாவும் போற்றி மகிழ்ந்தேன்..! #மௌனத்தாரகை #காதலியம் #மோகம் #yqbaba #yqகண்மணி #yqkanmani

அன்பின் இரவல்

Ghazhal experimental failure..! but I thought that still it is better to stand alone its own...! Thanks a lot for identifying ghazhal... nirupama jram kaa #cinemagraph #காதலியம் #மோகம் #yqkanmani #yqbaba #yqtamil #மொழிகற்க்கோன்

read more
இடையீடாய் உறழ்வாகிய வாஞ்சை விந்தையடி
தக்கணத்தின் தகனம் மூண்டிட மறவேனடி
நிலையாது நிந்தனை நினைவேற்றி அவையன்ன
தீஞ்சுவை ஆருடமாய் திறம்பிட திழைப்பேனடி
சீரற்ற பனுவலில் நின்றனை நிரப்பி
சிந்தைகள் அற்றுபோய் மறந்திட தொலைபேனடி
ஐதுமயிர் ஒழுகி நெய்து நீராடி
தோய்து தோல் சேர்ந்திட நிறைவேனடி
கற்பனை வாமை செந்தாழம் அலரின்
வீற்றமை கண்டார் போழ்ந்திட கொண்டேனடி
நின்னடி சிரமேற்றி அளவடிகளில் நின்றனை
நூர்த்து அளக்க பார்த்திட நினைத்தேனடி
வதனம் நினைவென வந்தந்த நொடிதனில் 
காதல் இரவல் கேட்டிட தொலைந்தேனடி Ghazhal experimental failure..! but I thought that still it is better to stand alone its own...!
Thanks a lot for identifying ghazhal... nirupama jram kaa

#cinemagraph #காதலியம்  #மோகம்  #yqkanmani  #yqbaba #yqtamil  #மொழிகற்க்கோன்

அன்பின் இரவல்

பெண்ணின் மோகத்து...! பாரதி வழி கவிதை...! #பாரதி #yqkanmani #yqbaba #tamil #மோகம்

read more
சட்டென வெம்பிய சிந்தைக்கு
சொற்றொடர் சதுரிடல் கண்டன்...!
அல்லெல்லாம் கில்லும் வண்னினைவில்
செல்லெல்லாம் கிலிய கொண்டன்..!
ஏனத் துவெந்நீர்போல் கன்னம்
நாணத்  தில்நிறமாற  மாண்டன்..!
கச்சுசரியும் உச்சிவேளை நெஞ்சுபோழ்ந்து
மூச்செரிய மெச்சிமூர்ச்சை யுண்டன்..!
தத்தரிகிட..! தாத்பரியம்..!
தீம்தரிகிட..! தடம்புரள..!
தோம்தரிகிட..! சொல்லெல்லாம்
ஏதோ சொல்லாத...! சங்கீதம்
தத்தரிகிட.. தத்தரிகிட.. தத்தரிகிட... தத்தோம்....
தத்தரிகிட.. தத்தரிகிட.. தத்தரிகிட... தத்தோம்....
 பெண்ணின் மோகத்து...!
பாரதி வழி கவிதை...!
#பாரதி #yqkanmani  #yqbaba  #tamil #மோகம்

Ezhutholai

அவளோ அதுவே, அழகே அழகே ! #தமிழ் #கவிதை #காதல் #மோகம் #தீண்டல் #காமம் #தேடல் #முதல்_இரவு #அவள் #அழகு #ஆசை #எழுத்தோலை ! #poem

read more
mute video


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile