Nojoto: Largest Storytelling Platform

Best எண்ணம் Shayari, Status, Quotes, Stories

Find the Best எண்ணம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about எண்ணம் போல் தான் வாழ்க்கை in english, எண்ணம் போல் வாழ்க்கை images, எண்ணம் போல் வாழ்க்கை கதை, எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல் வாழ்க்கை திருக்குறள்,

  • 9 Followers
  • 23 Stories
    PopularLatestVideo

Meena Meena

#எண்ணம் போல் வாழ்க்கை# #எண்ணங்கள்

read more
mute video

Ajeth

#விலகிஇருக்கவிரும்பினாலும் - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #விலகி #எண்ணம்

read more


உன்னிடம் இருந்து
விலகி இருக்க விரும்பினாலும்
விலகி விலகி செல்கிறது
விலகி இருக்க வேண்டும்
என்ற எண்ணம்! #விலகிஇருக்கவிரும்பினாலும் - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #விலகி #எண்ணம்

Ajeth

#ஒதுங்கிச்செல்லவிரும்பும்போது - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #எண்ணம் #பதுங்கி

read more
பதுங்கி வந்து தாக்குகிறது
'மற்றவர் என்ன நினைப்பர்'
எனும் எண்ணம்
பலர் மனதிற்குள்ளே! #ஒதுங்கிச்செல்லவிரும்பும்போது - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #எண்ணம் #பதுங்கி

Ajeth

#ஆர்ப்பரிக்கும்எண்ணங்கள் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #எண்ணம் #வாழ்க்கை

read more
பாய்கையில்
வாழ்க்கை என்னும் கரையில் 
நாம் செய்து கொண்டிருக்கும் வேலைகள் யாவும் 
கரைந்து போகும் நுரையாக! #ஆர்ப்பரிக்கும்எண்ணங்கள் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #எண்ணம் #வாழ்க்கை

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 என்ன வேண்டுமென்பதை எண்ண வேண்டும் 💕 #YourQuoteAndMine #எண்ணம் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
கேட்டு விட்டால் 
கொடுக்க 
மறுக்க கூடாது 
உன் மனது
எதுவாயினும் 
அதனால்...... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

என்ன வேண்டுமென்பதை எண்ண வேண்டும் 💕

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 எண்ணத்தின் வெளிப்பாடே💕 #எண்ணம் #வெளிப்பாடு #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

read more
வெளிப்படுத்தும்
 நிகழ்வுகள்
சிந்திப்பதை
எதிர்மறையாய்
சிந்திக்காமல்
நேர்மறையாய்
சிந்திப்போம்...... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும்

படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

எண்ணத்தின் வெளிப்பாடே💕

#எண்ணம் #வெளிப்பாடு

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ உங்கள் எண்ணங்கள் இங்கே வரிகளாகட்டும்! #காதல் #கவி #எண்ணம் #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
பின்னால் அணைத்து
 கொண்டு உன்
 மடி மீது  அமர 
வைத்து  இறுக்கி
கொள்கிறாய்
ஆனால் உன்
செல்ல சீண்டல்கள்
 எல்லாம் என்
பெண்மையை 
சிலிர்க்க வைக்கிறது
 என்று தெரிந்து
கொள்ளாமலா
இருப்பாய்...... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
உங்கள் எண்ணங்கள் இங்கே வரிகளாகட்டும்!
#காதல்
#கவி
#எண்ணம்   #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி உங்கள் எண்ணங்களில் மழையையோ புறாவையோ தூதனுப்பிப் பாருங்கள்! #எண்ணம் #தூது #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
ஒரு முறை
ஒரே ஒரு முறை
நான் படும்
வேதனைகளையும்
நினைவினால்
 படும் துயரங்களையும்  
அவனிடம் சொல்லி
 விடு என் சார்பில் 
 மன  நிம்மதிக்காக ..... எண்ணத்தின் எழுத்தாணி 
உங்கள் எண்ணங்களில் மழையையோ புறாவையோ தூதனுப்பிப் பாருங்கள்!
#எண்ணம் 
#தூது 
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ உங்கள் கற்பனைக்கு விரிகிறது எழுத்தாணி .படத்திற்கேற்ற கவி கொடுங்கள் நண்பர்களே! #எண்ணம் #கவிதை #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
துள்ளி திரிந்து
பறவையோடு
பறவையாய்
பறந்து  திரிந்த
சிறு வயதில் 
போட்ட ஆட்டமும்
பாட்டமும்  இனி
திரும்பி
கிடைக்காத 
ஒன்று நிழல் 
படங்களாக 
மனதில்  மட்டும்.....
 எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
உங்கள் கற்பனைக்கு விரிகிறது எழுத்தாணி .படத்திற்கேற்ற கவி கொடுங்கள் நண்பர்களே!
#எண்ணம் 
#கவிதை 
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவி நெஞ்சங்களே உங்கள் கவி இங்கு வளம் பெறட்டும்! #எண்ணம் #காதல் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
உன் மேல்
 துயில்
கொள்வதென்றால்
நான் குழந்தையாய்
மாறி போகிறேன்
என் மொத்த
கவலையையும்
மறந்து 
நிம்மதியாய்
உன் அன்பில்
உறங்கிட...... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
கவி நெஞ்சங்களே உங்கள் கவி இங்கு வளம் பெறட்டும்!
#எண்ணம் 
#காதல் 
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி
loader
Home
Explore
Events
Notification
Profile