Nojoto: Largest Storytelling Platform

Best ஒருநாள் Shayari, Status, Quotes, Stories

Find the Best ஒருநாள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ஒருநாள் நான், ஒரு நாள் வா முருகன், ஒரு நாள் பிரித்து எழுதுக, ஒரு நாள் வெல்லும், ஒருநாள் ஒரு,

  • 5 Followers
  • 5 Stories

joto

#ஒருநாள் பிறப்பு #divnagajo #வினா தொடு விடை பெற..

read more
365 நாட்களும் ...
ஒரு சேராய் அமைந்திருந்ததை கண்டு..
அவற்றின் ஒரு நாளாய் பிடித்து..
உனக்கு மட்டும் ஏன் 24 மணிநேரம்
காலை மாலை என பாகுபாடும்
என வினா தொடுக்க..
இயற்கையின் மகத்துவத்தை
அறியா மடந்தையோ இவள் என
எண்ணிக்கொண்டே நகர்ந்ததாம்
அந்நாளும்...
     #ஒருநாள் பிறப்பு
#divnagajo 
#வினா தொடு விடை பெற..

joto

Rapid fire - #கூட்டாஞ்சோறு முழுவதுமாக படியுங்கள்! கதை அல்லது கவிதை ஒரு பகுதி மட்டும் நீங்கள் எழுதி, மறுபகுதியை வேறொருவர் / இருவர் எழுத வேண்டும். #YourQuoteAndMine #yqkanmani #rapidfire #ஒருநாள் #yqnithyaa #nithucollab #rapidfiretamil18

read more
கனவில் மட்டுமே...
நனவில் இல்லையடி.. Rapid fire - #கூட்டாஞ்சோறு

முழுவதுமாக படியுங்கள்!

கதை அல்லது கவிதை 

ஒரு பகுதி மட்டும் நீங்கள் எழுதி, மறுபகுதியை வேறொருவர் / இருவர் எழுத வேண்டும்.

Hariharasudhan krishnan

Day 27 வணக்கம் தோழமைகளே! ஒரு நாள் ஒரு யுகமாக போனது. கண்சிமிட்டும் நேரத்தில் அடுத்த நாள் வந்துவிட்டது! ஒரே நாள்ல பயங்கரமா ட்விஸ்ட் இருக்கற சினிமா மாதிரி நிறைய விஷயங்கள் நடந்துடும். #Challenge #YourQuoteAndMine #yqkanmani #tamilquotes #ஒருநாள் #yqகண்மணி #30நாள்தமிழ்கன்டஸ்ட்

read more
மட்டுமல்ல ஒவ்வொரு நாளும்
பெயரளவில் என்னுடையது.
ஏனெனில்
வந்தது எதற்கென மறந்து
பொன் பொருள் பின் அலைந்து
ஆசை துறந்து
மனம் தெளிந்து
விடை காணும் முன்னால்
விடை பெறும் நாள் வந்துவிடுகிறது
எனவே
என்னுடைய ஒரு நாள்?
 
  Day 27 

வணக்கம் தோழமைகளே! 

ஒரு நாள் ஒரு யுகமாக போனது.
கண்சிமிட்டும் நேரத்தில் அடுத்த நாள் வந்துவிட்டது! 

ஒரே நாள்ல பயங்கரமா ட்விஸ்ட் இருக்கற சினிமா மாதிரி நிறைய விஷயங்கள் நடந்துடும்.

gurumoorthy chandrasekar

Day 27 வணக்கம் தோழமைகளே! ஒரு நாள் ஒரு யுகமாக போனது. கண்சிமிட்டும் நேரத்தில் அடுத்த நாள் வந்துவிட்டது! ஒரே நாள்ல பயங்கரமா ட்விஸ்ட் இருக்கற சினிமா மாதிரி நிறைய விஷயங்கள் நடந்துடும். #Challenge #YourQuoteAndMine #yqkanmani #tamilquotes #ஒருநாள் #yqகண்மணி #30நாள்தமிழ்கன்டஸ்ட்

read more
எனக்கே தெரியாமல் காணாமல் போனது
காலை எழுந்தேன் என்னவளின் எண்ணங்களோடு
வழக்கமாய் செல்லும் சாலையில் பயணித்தேன்
அவள் இல்லா சாலையை பாலைவனமாய் கடந்தேன்
அன்றைய நாள் முழுதும் பணியை அனிச்சையாய் செய்தது என் உடல்
ஆனால் எண்ணமோ காணாத அவளை நினைத்து தொலைத்தது அன்றைய நாளை Day 27 

வணக்கம் தோழமைகளே! 

ஒரு நாள் ஒரு யுகமாக போனது.
கண்சிமிட்டும் நேரத்தில் அடுத்த நாள் வந்துவிட்டது! 

ஒரே நாள்ல பயங்கரமா ட்விஸ்ட் இருக்கற சினிமா மாதிரி நிறைய விஷயங்கள் நடந்துடும்.

அன்பின் இரவல்

சின்ன கற்பனை ஆனால் இவை நிஜமாக கூடாது #ஒருநாள் #yqbaba #yqkanmani

read more
எவனோ ஒருவன்,
மரணம் மணம்சூழ வந்தவேளை
அக்கூற்றுவனிடம் சாகாவரம்  கேட்டான்..!
ஆனால் அவன் தரமறுத்தான் 
பிறகு  "இந்தியா வல்லரசு"
என்றேனும் ஒருநாள் ஆகும் அதை
பார்த்து கண்முடுகிறேனென நிபந்தனை 
இட்டான் எமனும் சரியென சொல்ல
வாழ்கிறான் 5000 வருடங்களாக
      அவன் அஸ்வத்தாமன்....! சின்ன கற்பனை ஆனால் இவை நிஜமாக கூடாது
#ஒருநாள் #yqbaba #yqkanmani


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile