Nojoto: Largest Storytelling Platform

Best ஒற்றுமை Shayari, Status, Quotes, Stories

Find the Best ஒற்றுமை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ஒற்றுமை meaning in english, ஒற்றுமை in english, ஒற்றுமை கவிதை, ஒற்றுமை தத்துவம், ஒற்றுமையே பலம் கட்டுரை,

  • 5 Followers
  • 7 Stories
    PopularLatestVideo

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #ஒற்றுமை 365நாள்_365பதிவுகள்2022

read more
எம்மதமும் சம்மதம்
 என்று ஏற்று
கொள்ளும் போது
மொழிகளில் மட்டும்
ஏன் பாகுபாடு
எம்மொழியும்
எனக்கு ஒன்றே...
நான் கொண்டாடும்
இப்பண்டிகையை
நீங்களும் உடன்
கொண்டாடுங்கள்
அன்போடு..
இனிய யுகாதி தின 
வாழ்த்துக்கள் 💐💐... #தீபாதீபாகவிதைகள்
#ஒற்றுமை
#365நாள்_365பதிவுகள்2022

gravity quotes

தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #ஒற்றுமை_ஒன்று_இருப்பின் என்ற தலைப்பில் கவி விடுங்கள் நண்பர்களே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #thamizhpakkam #என்_தூலின்_பதிவு #tpq302

read more
ஒவ்வொரு நாளும் அது
ஒரு வெற்றிப்படி தான்.




என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk தமிழ் வணக்கம்!        
தமிழ்ப்பக்கம் 📖 

#ஒற்றுமை_ஒன்று_இருப்பின் என்ற தலைப்பில் கவி விடுங்கள் நண்பர்களே...

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற
கவிதைகள்,

Thiru

வணக்கம் தோழமைகளே! இன்னிக்கி தேசிய ஒற்றுமை தினம். நிறைய விஷயங்கள்ல எல்லாருமே ஒத்துமையா இருந்தாலும், ஒற்றுமை அப்படிங்கற விஷயம் குறைந்து காணப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். குறியீடு: #ஒற்றுமை #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி

read more
சகமனிதர்களிடம்
அன்பும்
நம்பிக்கையும் 
இல்லாமல்
இருப்பதால்.  வணக்கம் தோழமைகளே!

இன்னிக்கி தேசிய ஒற்றுமை தினம். நிறைய விஷயங்கள்ல எல்லாருமே ஒத்துமையா இருந்தாலும், ஒற்றுமை அப்படிங்கற விஷயம் குறைந்து காணப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? 

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

குறியீடு: #ஒற்றுமை

Varadhan P M

#பொறுப்பு#ஒற்றுமை#சிதராமல்#சேர்த்து வைத்தல்

read more
வீட்டில் உள்ள குடும்பப்பெண்

ஒரு பசை அள்ளது சிமெண்ட் மாதிரி.

குடும்பத்தை ஒன்று சேர்த்து ஒன்றாக

வைக்க அவளால் தான் முடியும். #பொறுப்பு#ஒற்றுமை#சிதராமல்#சேர்த்து வைத்தல்

gurumoorthy chandrasekar

#வில் #நாண் #இல்லறம் #ஒற்றுமை #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
வில்லும் நாணுமாய்
ஒத்திருத்தலே
இல்லறத்தின் வலிமை
வாழ்க்கை அம்பை
வலிமையாய் எய்ய முடியும்
ஒத்துமை இல்லையேல்
நாண் அறுகும் வில் முறியும்
 #வில் #நாண் #இல்லறம் #ஒற்றுமை #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! இன்னிக்கி தேசிய ஒற்றுமை தினம். நிறைய விஷயங்கள்ல எல்லாருமே ஒத்துமையா இருந்தாலும், ஒற்றுமை அப்படிங்கற விஷயம் குறைந்து காணப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். குறியீடு: #ஒற்றுமை #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி

read more
நாம் ஏன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்னும் எண்ணம்
தலை தூக்குவதாலேயே வணக்கம் தோழமைகளே!

இன்னிக்கி தேசிய ஒற்றுமை தினம். நிறைய விஷயங்கள்ல எல்லாருமே ஒத்துமையா இருந்தாலும், ஒற்றுமை அப்படிங்கற விஷயம் குறைந்து காணப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? 

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

குறியீடு: #ஒற்றுமை


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile