Nojoto: Largest Storytelling Platform

Best மதிப்பு Shayari, Status, Quotes, Stories

Find the Best மதிப்பு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மதிப்பு கூட்டு பொருட்கள், மதிப்பு in english, மதிப்பு meaning in english, மதிப்பு கூட்டு பொருள் என்றால் என்ன, மதிப்பு கூட்டு வரி,

  • 5 Followers
  • 10 Stories
    PopularLatestVideo

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #உண்மை #மதிப்பு 365நாள்_365பதிவுகள்2022

read more
உண்மைக்கும்
உண்மையானவர்களுக்கும்
என்றுமே
மதிப்பு இருந்ததில்லை
எந்த  இடத்திலும்....
 😔😔😔😔 #தீபாதீபாகவிதைகள்
#உண்மை
#மதிப்பு
#365நாள்_365பதிவுகள்2022

Varadhan P M

#மதி #கவிதை_வரி #காத்திருப்பு #கணம் #மதிப்பு Pic pinterest #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
காத்திருப்பதும்
ஒரு தனி சுகமே! #மதி 
#கவிதை_வரி 
#காத்திருப்பு 
#கணம் 
#மதிப்பு 
Pic pinterest #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ

Varadhan P M

#மதி #கவிதை_வரி #காத்திருப்பு #கணம் #மதிப்பு Pic pinterest #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
நல்லரவு என்றால்
காத்திருக்கலாமே. #மதி 
#கவிதை_வரி 
#காத்திருப்பு 
#கணம் 
#மதிப்பு 
Pic pinterest #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#வெற்றி #மதிப்பு

read more
தோல்வியில் உதிர்க்கும் 
வார்த்தைகள் எவர் 
செவியையும் அடையா...!
வெற்றியில் உதிர்க்கும் 
வார்த்தைகள் யாவர் 
செவியையும் அடைந்து 
புகழ்மாலையை 
உனக்கு சூட்டும்...!  #வெற்றி 
#மதிப்பு

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#உயிரின் #மதிப்பு #விலைமதிப்பில்லாது

read more
பிற ஜீவன்களிடம் 
மிருக குணம் கண்டு 
அதனை எளிதில் 
அழித்து விடுகிறோம்.. 
மனிதனிடத்திலும்  
மிருக குணம் 
காணப்படுகிறதே  
ஏனோ ஒன்றும் 
செய்யப்படுவதில்லை.. 
இறைவனின் 
சபையில் அனைத்து 
உயிர்களும்  ஒன்றே..  #உயிரின் 
#மதிப்பு 
#விலைமதிப்பில்லாது

Ammu Sandy

யாரிடமும் நம்பிக்கையை மட்டும்
எதிர்பார்க்காதீர்கள்......
நீ எதிர்பாரா நேரத்தில் வேகமாய்
வீசப்படுபாய்......வீதியில்.....💔💔💔
......#நடிப்பவர்களுக்கே #மதிப்பு........

gurumoorthy chandrasekar

#எழுதுகோல் #மதிப்பு #எழுத்துக்கள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
...... #எழுதுகோல் #மதிப்பு #எழுத்துக்கள் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

பழைய பொருட்களை முலாமிட்டு பாதுகாக்கும் மூடர்களே உங்கள் வீட்டு முதியோர்களையும் கொஞ்சம் கவனியுங்கள் அவர்கள்தான் உங்களின் மதிப்பு #முதியவர்கள் #மதிப்பு #குடும்பம் #மூடர்களே #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
..... பழைய பொருட்களை
முலாமிட்டு பாதுகாக்கும்
 மூடர்களே உங்கள் வீட்டு
முதியோர்களையும்
கொஞ்சம் கவனியுங்கள்
அவர்கள்தான் உங்களின்
மதிப்பு  #முதியவர்கள் #மதிப்பு #குடும்பம் #மூடர்களே #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#காதல் #கண்ணியம் #நெருக்கம் #மதிப்பு #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
தொலைநிலை கல்வியோ
தொலைநிலை காதலோ
என்றும் மதிக்கப்படுவதில்லை
அன்றாடம் பயின்று
நெருங்கி பழகினால் மட்டுமே மதிப்பு
இது காதலின் மதிப்புதானா .... #காதல் #கண்ணியம் #நெருக்கம் #மதிப்பு #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#உண்மை #yqkanmani #tamilkavithai #tamilquotes #போலிவாழ்க்கை yqகண்மணி #மதிப்பு #YourQuoteAndMine Collaborating with முகிலா

read more
அரிதாரமான முகத்தில்
சிக்கி மடிந்தன
அரிதாரம் பூசா அரிய சொற்கள்
அறியார் யாரும் சொல்லா முகமா
அசலெது நகலெது என்று #உண்மை #yqkanmani #tamilkavithai #tamilquotes #போலிவாழ்க்கை #yqகண்மணி #மதிப்பு  #YourQuoteAndMine
Collaborating with முகிலா
loader
Home
Explore
Events
Notification
Profile