Find the Best இதழ்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about இதழà¯à®•à®³à¯ meaning in english, இதழà¯à®•à®³à¯ meaning in tamil, இதழà¯à®•à®³à¯ meaning, இதழà¯à®•à®³à¯ கவிதை, இதழà¯à®•à®³à¯ எதà¯à®¤à®©à¯ˆ வகைபà¯à®ªà®Ÿà¯à®®à¯,
Ajeth
சிமிட்ட மறந்தன இமைகள்! கடக்க மறந்தன கால்கள்! நடிக்க மறந்தன இதழ்கள்! ஆனால் மீண்டும் நினைக்க மறக்காத நம் மனங்கள்! #நம்கண்கள்சந்திப்பு - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #இதழ்கள் #மறக்காதமனம்
Ajeth
பதில் கூறுகிறது நம் கண்கள்! பிரிந்து சென்றாலும் விரல் கோர்க்கிறது நம் கைகள்! கடிந்து கொண்டாலும் கொஞ்சிக் கொள்கிறது நம் இதழ்கள்! #பேசாமல்இருந்தாலும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கொஞ்சல் #இதழ்கள்
Thiru
இதழ்களை குவித்துக் கொடுத்த சத்தத்தில் உறங்கியோர் எழுந்து விட்டனர் நாதஸ்வரம். #இதழ்கள் #yqகண்மணி #நாதஸ்வரம் #ஹைக்கூ
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
இதழ்கள் பொறுமை கொள்ள மறுப்பதில்லை துடிப்பாகும் உன் பதிலில் அவை உயிர்ப்புடன் இருக்க வேண்டுமென்றே காத்திருக்கிறது மௌனமாய்.. ! #இதழ்கள் #மொழி #மௌனம்
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
சுவைக்க சுவைக்க திகட்டாத இனிமையது இசைந்து கொடுத்தே எனை விடாது ஆட்கொள்ள துடிக்கிறதே அவள் மலரிதழ்கள்.. ! #இதழ்கள்
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
இதழ்கள் காத்திருப்பில் ஒன்று பதித்து உதிர மற்றொன்று பற்றி உதிக்கும் முத்தத்தில் காதல் சுவை ஏற்றி கொள்ள.. ! #இதழ்கள் #மலர்கள்_பதிவு
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
நீ முத்தமிட தாமதித்த நொடியில் உனக்கானவை மலரிதழ்கள் பெற்று விட்டது காத்திருக்க செய்யும் அவனுக்கு முத்தங்கள் எதற்கு என்று சொல்லி.. ! #இதழ்கள் #மலர்
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
இதழ்கள் பேசியது போதும் விழிகள் பேசட்டும் என்கிறாயா..? ! #Anime_lover #இதழ்கள்
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
விழிகள் மூடி வாசிக்கும் கலையை கற்கிறேன் உன் இருவரிகள் வழியே.. ! #இதழ்கள்
gurumoorthy chandrasekar
கவி பேசும் விழியழகு தமிழ் வணக்கம்! நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், குருங்கதைகள், வாசகங்கள் படைக்கப் போட்டிகள், விடுகதைகள்,