Nojoto: Largest Storytelling Platform

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 இதழ் வரி இணங்க 💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
இனிமையாய்
அவன் கொடுத்த
 முத்த  பதிப்புகள்
மூச்சை நிறுத்திட
வைக்கிறது
ஒரு நொடி
 முழுதாய்
 அவனுக்குள்
தொலையும் போது.....  
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

இதழ் வரி இணங்க 💕

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 இருவரி கவிதையாய் இவள் இதழ் 💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
உன்
விழிகளில் பட்டு
அவ்வப்போது
ஹைக்கூ 
கவிதையாய்
வாசிக்கப்படுகிறாள்
காதலோடு ..... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

இருவரி கவிதையாய் இவள் இதழ் 💕

selvam

#இதழ்

read more
கார்மேகமே! என்னை ஏந்தி
அவளிடத்தில் மழைத்துளியாய் விட்டுச்செல்
என்னவள் இதழில்என் 
வாழ்நாள் போகட்டும். #இதழ்

Rajeshwari Thendapani

#தொட்டுவிடும்தூரத்தில் #இதழ் மொழி #yqraji #yqsaiadhu #yqkanmani #yqlove quotes #yqraji'squotes😍

read more
தொட்டுவிடும் தூரத்தில் 
நீயிருந்தாலும் உனக்கும்
எனக்கும் பல மைல் 
இடைவெளி இருபதாய்
உணர்கிறேன் அன்பே
இடைவெளியை நிரப்ப
என் இடைபிடித்து 
நம் இதழ் மொழியால்
பேசிவிடு அழகா😍

 #தொட்டுவிடும்தூரத்தில்
#இதழ் மொழி
#yqraji #yqsaiadhu 
#yqkanmani #yqlove quotes
#yqraji'squotes😍

Rajeshwari Thendapani

#இதழ் #yqtamil #yqtamilquotes #yqkanmani #yqraji

read more
அன்பே நீ மின்சாரமெனில்
என் ஈர இதழ்கொண்டு
அணைத்திடுவேன்
அதன்பின் நீயென்னை
விடமாட்டாயல்லவா😘 #இதழ்
#Yqtamil
#yqtamilquotes
#yqkanmani
#yqraji

Rajeshwari Thendapani

#இதழ் #வாசிப்பு #yqtamil #yqkanmani #yqtamilquotes #yqraji

read more
உன் இதழ் உதிர்க்கும்
ஒவ்வொரு வார்த்தைக்கும்
என் விழியால் வாசிக்கும் 
போது ஒரு பொருளும்
இதழால் வாசிக்கும் 
போது மறு பொருளும்
உரைக்கின்றனவே

 #இதழ் 
#வாசிப்பு
#Yqtamil
#yqkanmani
#yqtamilquotes
#yqraji

Rajeshwari Thendapani

#இதழ் #முத்தம் #yqkadhal #yqtamilquotes #yqtamil #yqkanmani #yqraji

read more
பாலைபோல் வரண்டிருக்கும்
என் இதழை பூஞ்சோலையாக
மாற்றி விட்டாய் பூஞ்சோலையில்
பூத்த மலரில் தேனருந்தும்
தேனீயாக நீ #இதழ்
#முத்தம்
#Yqkadhal
#yqtamilquotes
#yqtamil
#yqkanmani
#yqraji

Rajeshwari Thendapani

#முத்தம் #இதழ் #yq kanmani #yq tamil #Raji'$ quotes

read more
இதழோடு இதழ் சேர்ந்து
இதழ்ரசம் நீ 
அருந்திடுகையில்
நின் மீசை
 என் கன்னத்தில் 
கோலமிடுதே அதை ரசிக்கவா
நின் இதழை ருசிக்கவாயென்று
அறியாமல் இப்பாவை குழப்பத்தில் #முத்தம்
#இதழ்
#Yq kanmani
#yq tamil
#Raji'$ quotes

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கன்னம் #இதழ்

read more
கனிகள் பல 
இனிமை 
என்றாலும் 
உன் கன்னம் 
பட்ட இதழ் 
சுவை 
போலென 
ஒப்ப முடிந்திடுமோ 
என் கண்ணே..! #கன்னம் #இதழ்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#காதல் #இதழ்

read more
ஒரு கரம் 
பணியெந்தி 
இருந்தாலும் 
மறுகரம் 
பனித்துளியாக்க
இதழ்களில் 
பிடித்தங்களை 
கூட்டி கொள்கிறது 
இதழ் பனியே 
முழு முதற்பணியாம்
காதல் பாடத்தில்
வெல்ல.. ! #காதல் #இதழ்
loader
Home
Explore
Events
Notification
Profile