Nojoto: Largest Storytelling Platform

Best மழலை Shayari, Status, Quotes, Stories

Find the Best மழலை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மழலை meaning in english, மழலை meaning in tamil, மழலை meaning, மழலை சிரிப்பு கவிதை, மழலை கவிதை,

  • 11 Followers
  • 38 Stories
    PopularLatestVideo

Deepa Krish

#மழலை #Poetry

read more
மழலை


 முகம் பார்த்து நிலவும் தேய்ந்தது நான் என்ன அழகென்று...
பூக்களும் கூட வாடிப்போயிற்று உன்                புன்னகை கண்டதும்...
கலவரம் கண்ட இதயம் கூட கனிந்து போனது உன் பொன் விரல் தீண்டியதும்...
மனிதனின் கல் மனதையும் மாற்றிவிடும் சக்தி படைத்ததால்...
கருவில் பூத்த கடவுள் நீயே...

©Deepa Krish #மழலை

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிஞர்களே உங்கள் கவிகள் இங்கே வண்ணமாகட்டும்! #மழலை #அன்பு #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
உனக்கும் (நாய்க்குட்டி)
எனக்குமான
இந்த அன்புக்குள்
மனங்களை 
தாண்டிய
நெருக்கங்கள்
நிறைய உண்டு
நீ காட்டும்
நன்றி பெருக்கில் 
மகிழ்ச்சி
 நிறைந்த 
உணர்வுகளாய்..... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
கவிஞர்களே உங்கள் கவிகள் இங்கே வண்ணமாகட்டும்!
#மழலை 
#அன்பு 
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ உங்கள் அழகு வரிகள் கொண்டு அலங்கரியுங்கள் கவிஞர்களே! #மழலை #உள்ளம் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
இந்த பூவுக்குள்
 (மழலை) இந்த
 சிறு பூவின்
மேல் என்ன
 பெரிதாய்
சந்தேகம்
அழகென்பதையும் 
தாண்டி
மென்மைகுண்டான
பரிதவிப்போ 
  இந்த சிறு
விழிகளில்..... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
உங்கள் அழகு வரிகள் கொண்டு அலங்கரியுங்கள் கவிஞர்களே!
#மழலை 
#உள்ளம் 
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ உங்கள் எண்ணங்கள் சொல்லட்டும் மழலையதன் வலிகள் #மழலை #வறுமை #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
வறுமைக்கும் பசி
 ஒன்று தான்
 ஏதோ ஒன்று 
ஆகாரமாய்
மாறி போகிறது
வயிற்றை நிரப்ப 
அந்த நேரத்தில்....... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
உங்கள் எண்ணங்கள் சொல்லட்டும் மழலையதன் 
வலிகள்
#மழலை 
#வறுமை 
#எண்ணத்தின்எழுத்தாணி   #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

கிருஷ்ண சங்கர்

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிஞர்களே உங்கள் எண்ணங்கள் இங்கே வண்ணமாகட்டும்! #மழலை #அழகு #அழகானகவியிவள் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine #கிருஷ்ண_சங்கர் Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
நேற்றென்பது..
நேற்றோடே போகட்டும்..
இன்று புதிதாய் பிறக்கட்டும்..
புதிதாய் பிறப்பெடுப்போம்..
புது சுவாசமெடுப்போம்...
புது வாழ்வு வசப்படும்..
ஈசனருள் கைகாட்டும்..!! எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
கவிஞர்களே உங்கள் எண்ணங்கள் இங்கே வண்ணமாகட்டும்!
#மழலை 
#அழகு 
#அழகானகவியிவள்
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine #கிருஷ்ண_சங்கர்
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

கிருஷ்ண சங்கர்

தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #மழலையின்_மொழி என்ற தலைப்பில் கவி தொடுங்கள் நண்பர்களே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #thamizhpakkam #tpq293

read more
கவலைகள் போக்கும் வழி..! தமிழ் வணக்கம்!        
தமிழ்ப்பக்கம் 📖 

#மழலையின்_மொழி என்ற தலைப்பில் கவி தொடுங்கள் நண்பர்களே...

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற
கவிதைகள்,

Shankar K

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கவிஞர்களே உங்கள் எண்ணங்கள் இங்கே வண்ணமாகட்டும்! #மழலை #அழகு #அழகானகவியிவள் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine #கிருஷ்ண_சங்கர் Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
நேற்றென்பது..
நேற்றோடே போகட்டும்..
இன்று புதிதாய் பிறக்கட்டும்..
புதிதாய் பிறப்பெடுப்போம்..
புது சுவாசமெடுப்போம்...
புது வாழ்வு வசப்படும்..
ஈசனருள் கைகாட்டும்..!! எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
கவிஞர்களே உங்கள் எண்ணங்கள் இங்கே வண்ணமாகட்டும்!
#மழலை 
#அழகு 
#அழகானகவியிவள்
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine #கிருஷ்ண_சங்கர்
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

Shankar K

தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #மழலையின்_மொழி என்ற தலைப்பில் கவி தொடுங்கள் நண்பர்களே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #thamizhpakkam #tpq293

read more
கவலைகள் போக்கும் வழி..! தமிழ் வணக்கம்!        
தமிழ்ப்பக்கம் 📖 

#மழலையின்_மொழி என்ற தலைப்பில் கவி தொடுங்கள் நண்பர்களே...

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற
கவிதைகள்,

ஜீவந்த்

#ஜீவந் #மொழி_4வரிகள் #yqkanmani 365_ஜீவந் #மழலை

read more
அவள் பேசுகிறாள்
அவன் சிரிக்கிறான்
சுற்றி இருப்போர்க்குதான்
புரியவில்லை அவர்களின் மொழி !

#மழலை #ஜீவந் #மொழி_4வரிகள் #yqkanmani #365_ஜீவந் #மழலை

ஜீவந்த்

#தமிழ் #ஜீவந் #மழலை #tamilquotes #yqkanmani #அழகான_நாட்கள் முதன் முதலாய் அழுகையை ரசித்த தருணம் !! உன்னோடு சேர்ந்து பிறந்தோம் பெற்றோராய் நாங்களும் ! புதுவரவாய் முழுநிலவாய்

read more
முதன் முதலாய் அழுகையை ரசித்த தருணம் !!
உன்னோடு சேர்ந்து பிறந்தோம் 
பெற்றோராய் நாங்களும் !
புதுவரவாய் முழுநிலவாய் 
வசந்தம் சேர்த்தாய் வாழ்வில் !
எண்ணமெல்லாம் நீயாக 
உன்னைப் பழக பார்க்க 
பல கலைகள் கற்றோம் !
சின்னஞ்சிறு உடல் சினுங்கல்களுக்கு
பல அர்த்தம் புரிந்தோம் !
உந்தன் உணவு தூக்கம் சூழல் என
பல ஆய்வுகள் மேற்கொண்டோம் !
உன் பெயரைத் தேடியதில் மொழி
மீது கூடுதல் ஈர்ப்பு கொண்டோம் !
நீ சிரித்தாய் சிறகடித்தோம்
தவழ்ந்தாய் துள்ளிகுதித்தோம் 
அமர்ந்தாய் அதிசயித்தோம் 
பேசினாய் மழலையில் மயங்கினோம் 
நின்றாய் வியந்தோம் 
நடந்தாய் திகைத்தோம் !
எங்கள் முகங்கள் மறைய 
சுயவிவரப் படமாய் அனுதினமும் நீ 
அரங்கேறினாய் புதுப்பொலிவுடன் !!
மழலையோடு சேர்ந்து மழலையாகி 
மாற்றங்கள் கடந்த நாட்களின் 
ஆனந்த அனுபவங்களை 
வார்த்தைகளில் அளவிட முடியாது 
வாழ்க்கையில் மறக்க முடியாது !!!
          -ஜீவந்
 #தமிழ் #ஜீவந் #மழலை #tamilquotes #yqkanmani #அழகான_நாட்கள்


முதன் முதலாய் அழுகையை 
ரசித்த தருணம் !!
உன்னோடு சேர்ந்து பிறந்தோம் 
பெற்றோராய் நாங்களும் !
புதுவரவாய் முழுநிலவாய்
loader
Home
Explore
Events
Notification
Profile