Nojoto: Largest Storytelling Platform

Best கேள்வி Shayari, Status, Quotes, Stories

Find the Best கேள்வி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about கேள்வி வேறு சொல், கேள்வியின் பதில் என்னவோ, கேள்விச் செல்வம், கேள்வி வேறு பெயர்கள், கேள்வி பிறந்தது அன்று,

  • 6 Followers
  • 11 Stories
    PopularLatestVideo

Ajeth

#தேடலின்எல்லை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #குழப்பம் #கேள்வி

read more
குழப்பத்தில் தொடங்கி
கேள்வியில் பயணித்து
வெளிச்சத்தில் தொடரும்
           முடியாது! #தேடலின்எல்லை - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #குழப்பம் #கேள்வி

Leveen bose

#கேள்விபதில் #விடைகள் #கேள்வி

read more
நான் கேட்ட கேள்விக்கு 
கிடைத்த விடைகள் மட்டுமே 
என்னிடத்தில் நிலைத்து இருக்கிறது!

மற்ற விடைகள் ஒன்றுகூட என் நியாபகத்தில் இல்லை! #கேள்விபதில் #விடைகள் #கேள்வி

Leveen bose

#கேள்வி #பதில்

read more
பதில் கிடைக்காத கேள்வியை 
கேட்டுக்கொண்டிருப்பதை
விட,
பதிலாய் மாறுவது 
நல்லது!! #கேள்வி #பதில்

Crazy Guy Javee 🦋

#கேள்வி #yqtamil #yqkanmani #vasanthisaravanan #YourQuoteAndMine Collaborating with A.Vasanthi saravanan

read more
அக்கா யாரு அடி வாங்குறது 

🤣🤣 #கேள்வி 
#yqtamil 
#yqkanmani 
#vasanthisaravanan 
 #YourQuoteAndMine
Collaborating with A.Vasanthi saravanan

Hariharasudhan krishnan

#தேர்வு , #வாழ்வு , #கேள்வி #பதில்

read more
கேள்விக்கு பதில் எதுவென்று தெரியவில்லை என்றால் அது தேர்வு
கேள்வியே எதுவென்று தெரியவில்லை என்றால் அது தான் நம் வாழ்வு #தேர்வு , #வாழ்வு , #கேள்வி #பதில்

Hariharasudhan krishnan

#வாழ்க்கை, #தேர்வு, #தோல்வி, #கேள்வி, #வெற்றி

read more
வாழ்க்கை ஒரு தேர்வு.
இதில் நம்முன் தோன்றும் அனைத்தும்(அனைவரும்) 
நமக்கான கேள்விகள்.
நாம் கேள்வியை புரிந்து கொள்ள முயல்வதை விடுத்து,
அந்த கேள்விக்கு நம்மை 
புரிய வைக்க முயல்கிறோம்  
இதுவே நம் தோல்விக்கான காரணம் 
உணர்ந்து கொண்டால் 
வெற்றி என்றும் உடன் வரும்  #வாழ்க்கை, #தேர்வு, #தோல்வி, #கேள்வி, #வெற்றி

gurumoorthy chandrasekar

இப்படி செயபவர்களை பகிரங்கப்படுத்துவத்தில் கண்மணிக்கு என்ன சிரமம் குழு என்று சொல்லும்பொழுதே அதில் தொடர்புள்ளவர்கள் பலர் என்பதை கண்ட கண்மணி அவர்கள் அதை வெளிப்படுத்த தயக்கம் என்ன ??? #கேள்வி #விடை #போலிகள் #கயவர்கள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
.... இப்படி செயபவர்களை பகிரங்கப்படுத்துவத்தில் கண்மணிக்கு என்ன சிரமம் குழு என்று சொல்லும்பொழுதே அதில் தொடர்புள்ளவர்கள் பலர் என்பதை கண்ட கண்மணி அவர்கள் அதை வெளிப்படுத்த தயக்கம் என்ன ??? 

#கேள்வி #விடை #போலிகள் #கயவர்கள் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

என் ஆயிரம் கேள்விகளுக்கு ஒற்றை புன்னகையில் எதிர்கேள்வி கேட்கிறாய் பதில் அறியா மாணவனாய் திருதிருவென விழிக்கிறேன் உன் துறுதுறு கண்களை பார்த்து #yqkanmani #gurumoorthychandrasekar #கண்கள் #yqகண்மணி

read more
..... என் ஆயிரம் கேள்விகளுக்கு
ஒற்றை புன்னகையில்
எதிர்கேள்வி கேட்கிறாய்
பதில் அறியா மாணவனாய்
திருதிருவென விழிக்கிறேன்
உன் துறுதுறு 
கண்களை பார்த்து

gurumoorthy chandrasekar

#yqkanmani #மனது #குழப்பம் #கேள்வி #பதில் #YourQuoteAndMine Collaborating with Bharathi Keez

read more
விடை தேடும் பயணத்தில்
மற்றொரு கேள்வியை
விடையாய் தந்தது வாழ்வு
குழப்பத்தில் நான்
கிடைத்தது கேள்வியா பதிலா #yqkanmani #மனது #குழப்பம் #கேள்வி #பதில் #YourQuoteAndMine
Collaborating with  Bharathi Keez

gurumoorthy chandrasekar

#practice #Contest #காதலி #கேள்வி #yqbaba

read more
I show all my practiced talents to compromise her after that only i understand she done more "practice" to question me #practice #contest #காதலி #கேள்வி #yqbaba
loader
Home
Explore
Events
Notification
Profile