Nojoto: Largest Storytelling Platform

Best அரசு Shayari, Status, Quotes, Stories

Find the Best அரசு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about அரசு கேபிள் டிவி சானல்கள் list 2019, அரசு வேலை வாய்ப்பு 2019, அரசு கேபிள் டிவி சானல்கள் list, அரசு மானியம் பெற, அரசு பேருந்து கட்டணம் பட்டியல்,

  • 3 Followers
  • 3 Stories
    PopularLatestVideo

joto

பேறுகால மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மங்கையவள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பாள்.. தன் குழந்தையை நன் முறையில் பெற்றெடுக்க வேண்டாத தெய்வமில்லை.. பஞ்சு முற்றி வெடிக்கும் தருணம் அத்தனை மிருதுவாய் தன் சிசுவை தூக்கி சுமந்தாள்.. #தாய்மை #அரசு #divnagajo #தனியார்

read more
அரசு மருத்துவமனை

👇👇
     பேறுகால மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மங்கையவள்
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பாள்..

தன் குழந்தையை நன் முறையில் பெற்றெடுக்க வேண்டாத தெய்வமில்லை..

பஞ்சு முற்றி வெடிக்கும் தருணம்
அத்தனை மிருதுவாய் தன்
சிசுவை தூக்கி சுமந்தாள்..

Nila

#yqkanmani #yqkanmani_yqtamil #அரசு #மது #அரியணை #நிலா

read more
அரசுக்கு வருமானம்

வேண்டும் என்று;

அரியணையில் 

ஏற்ற நினைக்கின்றனர்

மதுபான கடைகளை...! #yqkanmani #yqkanmani_yqtamil #அரசு #மது #அரியணை #நிலா

அன்பின் இரவல்

சென்னையில் இருந்து புறப்பட்ட பேருந்து எட்டு மணி நேர இரவு பயணத்திற்கு பின் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் கிராமத்தில் விமலாவை அதிகாலை இறக்கி விட்டது பொதுவாக பெண்கள் பயணத்தின் போது தண்ணீர் அருந்தாதற்கு #yqbaba #yqkanmani #அரசு #yqகண்மணி #yqதமிழ் #பெண்ணியம் #பேருந்துநிலையம்

read more
சென்னையில் இருந்து புறப்பட்ட
பேருந்து எட்டு மணி நேர இரவு
பயணத்திற்கு பின் தமிழ்நாட்டின்
ஏதோ ஒரு மூலையில் கிராமத்தில்
விமலாவை அதிகாலை இறக்கி விட்டது

பொதுவாக பெண்கள் பயணத்தின் 
போது தண்ணீர் அருந்தாதற்கு 
காரணம் பொதுக்கழிவறை., விமலாவும்
அவர்களின் ஒருவளே., பேருந்து
நிறுத்தபட்ட நிமிடத்தில் ஓடினாள்

பொதுக்கழிப்பறை எல்லாம் கட்டணம்
கேட்க தொடங்கிவிட்ட நிலையில் கூட
அவள் இறங்கிய பேருந்து நிலையத்தின் 
எம்முனையத்திலும் கழிவறைகள் இல்லை
அவஸ்தையோடு தந்தை வரும்வரை காத்திருக்க
போகும் பாதையில் மேடுபள்ளங்கள்

அவளுக்கு கண்ணீர் பெருக்கியது
ஒருவழியாய் வீடு சேர்ந்தவள் 
கழிவறை நுழைந்து காரியம் முடிப்பதற்குள்
சேலை நனைந்தது...!  சென்னையில் இருந்து புறப்பட்ட
பேருந்து எட்டு மணி நேர இரவு
பயணத்திற்கு பின் தமிழ்நாட்டின்
ஏதோ ஒரு மூலையில் கிராமத்தில்
விமலாவை அதிகாலை இறக்கி விட்டது

பொதுவாக பெண்கள் பயணத்தின் 
போது தண்ணீர் அருந்தாதற்கு


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile