Nojoto: Largest Storytelling Platform

Best வார்த்தை Shayari, Status, Quotes, Stories

Find the Best வார்த்தை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about வார்த்தை english meaning, வார்த்தைகள் கவிதை, வார்த்தை கவிதை, வார்த்தை என்றால் என்ன, வார்த்தை வேறு சொல்,

  • 8 Followers
  • 9 Stories

Ajeth

333கவிதை - தலைப்பு எதுவும் இல்லை. உங்களுக்கு பிடித்த தலைப்பில், ஒவ்வொரு வரியிலும் மூன்று சொற்கள் பயன்படுத்தி மூன்று வரிகளில் கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #வார்த்தை #காத்திருப்பு

read more
மூன்று நொடி ஆகாது
அம்மூன்று வார்த்தையை கூறிவிடு
முப்பொழுதும் நான் காத்திருக்கிறேன்! #333கவிதை - தலைப்பு எதுவும் இல்லை. உங்களுக்கு பிடித்த தலைப்பில், ஒவ்வொரு வரியிலும் மூன்று சொற்கள் பயன்படுத்தி மூன்று வரிகளில் கவிதை பதிவு செய்யுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #வார்த்தை #காத்திருப்பு

SRUTHI VARADHARAJAN

#yqkanmani #yqtamil yqகண்மணி #வார்த்தை #வார்த்தை_இதயம்

read more
வார்த்தை கூர்மையான கத்தியைப் போல
அதனைப் பயன்படுத்தி
ஒருவரால்(மருத்துவர்) குணப்படுத்தவும் முடியும்
ஒருவரால்(கொலையாளி) கொல்லவும் முடியும்....  #yqkanmani #yqtamil #yqகண்மணி #வார்த்தை #வார்த்தை_இதயம்

கிருஷ்ண சங்கர்

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 கொட்டிய வார்த்தைகள்💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள் #கிருஷ்ண_சங்கர்

read more
கெட்டியாய் வடு ஏற்படுத்தி 
விட்டுத்தான் மறைகிறது..!! 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

கொட்டிய வார்த்தைகள்💕

Shankar K

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 கொட்டிய வார்த்தைகள்💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள் #கிருஷ்ண_சங்கர்

read more
கெட்டியாய் வடு ஏற்படுத்தி 
விட்டுத்தான் மறைகிறது..!! 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

கொட்டிய வார்த்தைகள்💕

gravity quotes

conversations also important.... #gravity_quotes_pn #gravity_quotes #en_thoolin_pathivu #என்_தூலின்_பதிவு #வார்த்தை #words #yqbaba #yqkanmani

read more
When your opponent
noticing your words than you,
"you may defeat"

rather If you notice that opponent is noticing you then 
"you too can succeed"


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk conversations also important....


#gravity_quotes_pn 
#gravity_quotes 
#en_thoolin_pathivu 
#என்_தூலின்_பதிவு 
#வார்த்தை

கவி. இறைநேசன்

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 கொட்டிய வார்த்தைகள்💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
அள்ள முடியாத
வலிகள்
மனம் ஆறுதல்
வேண்டி
தேடுது மீண்டும்
உன் மீது உள்ள
என் காதல் ... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

கொட்டிய வார்த்தைகள்💕

gurumoorthy chandrasekar

#வார்த்தை #பொருள் #மொழிபெயர்ப்பு #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
கூகிள் மொழிபெயர்ப்பாய்
அர்த்தம் பெறப்படுகின்றன
என் வார்த்தைகள்
அதன் பொருள் அறியாமல்
உள்ளது உள்ளபடியே #வார்த்தை #பொருள் #மொழிபெயர்ப்பு #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

Beulin S S

#வார்த்தை #இதயம் #வாழ்க்கை #Thoughts

read more
உன் ஒற்றைச் சொல்லின் கூர்மை , என் இதயத்தை தடயமின்றி கிழித்துப்  போட்டது...
பளிங்கு போன்ற வாழ்வை
சிதறல்களாய் மாற்றும் வார்த்தைக்கு வலிமை அதிகம் தான்.

©Beulin S S #வார்த்தை #இதயம் #வாழ்க்கை

Beulin S S

#வார்த்தை #இன்பம் #Thoughts

read more
காற்றோடு மாயமாகும் வார்த்தைகள்

இதயத்தை காயப்படுத்தவும்  மறப்பதில்லை,

சில வார்த்தைகள் தேனாய் பாய்ந்து மகிழ்விக்கவும் மறப்பதில்லை...

©Beulin S S
  #வார்த்தை #இன்பம்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile