Nojoto: Largest Storytelling Platform

Best ஞாயிறு Shayari, Status, Quotes, Stories

Find the Best ஞாயிறு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ஞாயிறு காலை வணக்கம் கவிதை, ஞாயிறு காலை வணக்கம் தத்துவம், ஞாயிறு காலை வணக்கம், ஞாயிறு என்பது கண்ணாக, ஞாயிறு ஒளி மழையில்,

  • 4 Followers
  • 6 Stories
    PopularLatestVideo

இளையவேணிகிருஷ்ணா

தற்போதெல்லாம் ம்ம்,சரி, ஆம்..
இப்படி இந்த வார்த்தைகளே 
எனக்கு போதுமானதாக
இருக்கிறது...
இது தெரியாமல் இத்தனை நாள்
அத்தனை பேசி பேசி
வாழ்வியலின் சுவாரஸ்யத்தை
குறைத்து இருக்கிறேன் என்று
நினைக்கும் போது
எனக்கே என்னை நினைத்து
ஆச்சரியமாக இருக்கிறது...
#ஞாயிறு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #Khushiyaan

Uvarani jaganathan

வணக்கம் தோழமைகளே! ஞாயிற்றுக்கிழமைன்னாலே சின்ன சந்தோஷம் பலருக்கு. சிலருக்கு வருத்தம். நிறைய நேரம் தூங்கலாம். நிதானமா சாப்பிடலாம். #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #ஞாயிறு #yqகண்மணி

read more
வாழ்வின் அர்த்தமற்ற நாள் வணக்கம் தோழமைகளே! 

ஞாயிற்றுக்கிழமைன்னாலே சின்ன சந்தோஷம் பலருக்கு. சிலருக்கு வருத்தம்.

நிறைய நேரம் தூங்கலாம். 

நிதானமா சாப்பிடலாம்.

Thiru

வணக்கம் தோழமைகளே! ஞாயிற்றுக்கிழமைன்னாலே சின்ன சந்தோஷம் பலருக்கு. சிலருக்கு வருத்தம். நிறைய நேரம் தூங்கலாம். நிதானமா சாப்பிடலாம். #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #ஞாயிறு #yqகண்மணி

read more
ஞாயிற்றுக்கிழமையும் 
வேலை நாள்தான்...
அரைநாள்...
அந்தநாளில் மட்டும் 
போக்குவரத்து சுலபம்.
மனைவிக்கு வேலைப் பளு
குறையும் 
அந்த அரைநாள் ....
கவலையில்லாத நாள்
அடுத்த ஆறு நாள்களுக்கும் 
உற்சாகம் தரும்.  வணக்கம் தோழமைகளே! 

ஞாயிற்றுக்கிழமைன்னாலே சின்ன சந்தோஷம் பலருக்கு. சிலருக்கு வருத்தம்.

நிறைய நேரம் தூங்கலாம். 

நிதானமா சாப்பிடலாம்.

gurumoorthy chandrasekar

ஞாயிறு - ஆண்பால்(கதிரவன், பகலவன், சூரியன்), திங்கள் - பெண்பால்(நிலா, சந்திரா, மதி) #ஞாயிறு #திங்கள் #காதல் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
ஞாயிறுக்கு திங்களை எளிதில் பிடித்துவிடுகிறது
திங்களுக்கு ஞாயிறை
 பிடிக்கத்தான் காலம் ஆகிறது ஞாயிறு - ஆண்பால்(கதிரவன், பகலவன், சூரியன்), திங்கள் - பெண்பால்(நிலா, சந்திரா, மதி)
#ஞாயிறு #திங்கள் #காதல் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#ஞாயிறு #திங்கள் #வேலை #பணிச்சுமை #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
ஞாயிறன்று ஞாயிறு மறைகையில்
நரகத்தை நோக்கி பயணிக்கின்றனர் பலர் அடிமைகளாய்
ஞாயிறன்று ஞாயிறு காண்போம்
என்ற நம்பிக்கையில்
ஆறு நாட்கள் #ஞாயிறு #திங்கள் #வேலை #பணிச்சுமை #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே! ஞாயிற்றுக்கிழமைன்னாலே சின்ன சந்தோஷம் பலருக்கு. சிலருக்கு வருத்தம். நிறைய நேரம் தூங்கலாம். நிதானமா சாப்பிடலாம். #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #ஞாயிறு #yqகண்மணி

read more
அற்புதமான பல திட்டமிடல்களுடன் தொடங்கி
அற்பமாய் சிலவற்றை செய்துவிட்டு அநியாயமாய் சீக்கிரம் முடிஞ்சு போச்சே என்று புலம்பும் நாள் உணவு மட்டும் நடைபெறும் திட்டமிட்டபடி வணக்கம் தோழமைகளே! 

ஞாயிற்றுக்கிழமைன்னாலே சின்ன சந்தோஷம் பலருக்கு. சிலருக்கு வருத்தம்.

நிறைய நேரம் தூங்கலாம். 

நிதானமா சாப்பிடலாம்.


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile