Find the Latest Status about un ninaivugal tamil sms kavithaigal from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, un ninaivugal tamil sms kavithaigal.
Sai creator 2k girl
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு...! வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது..! ©Sai creator 2k girl #தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal
#தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal #Life
read moreகவிக்குயில் கண்மணி
சந்தனத் தென்றலைச் சந்தித்த வேளையில்.. சந்தங்கள் சாந்தமாக!.. அலைமோதிய நினைவுகள், முந்திக்கொண்டதால்.. மௌனமே மொழியாய் மலர்ந்ததே!!.. #kavikuyilkanmani#tamil kavithaigal#tamilquotes#tamil poems
#kavikuyilkanmani#tamil kavithaigaltamilquotes#tamil poems
read moreகவிக்குயில் கண்மணி
வருவேன்! உன் நினைவுகளால்... வாழ்வேன்! உன் இதயத்துடிப்புகளாய்... வளர்வேன்! உன் வானளவு வளர்ச்சிகளால்... தொடர்வேன்! உன்னை என்றுமே புரியாதப் புதிராய்... மறைவேன்! உன் முகம் மண்ணில் மடியும் முன்... #kavikuyilakanmani#ஓவியத்திற்காக(என்னால் வரையப்பட்டது) வார்த்தைகள் வாசிக்கின்றன...#tamil kavithaigal#kavithaigal#tamilpoems
#kavikuyilakanmani#ஓவியத்திற்காக(என்னால் வரையப்பட்டது) வார்த்தைகள் வாசிக்கின்றன...#tamil kavithaigalkavithaigaltamilpoems
read morekoottathil_oruththi zahu
நினைப்பவை அனைத்தும் நடப்பதில்லை நடந்தவற்றையே நினைப்பதும் அர்த்தமில்லை.. @koottathil_oruththi #tamil#tamilpoems#tamilkavithai#tamilpoetry#tamilwritters#kavithai#kavithaigal#tamil
Fathima Ishna
வாழ்வின் சில நினைவுகள் மட்டும் இன்னும் தொடரும் பயணமாய் மனதில் ninaivugal
ninaivugal
read morekavi selvi
மேகத்தில் கடிதம் ௭ழுதி அனுப்பினேன் மழை வந்து நனைத்தது... காற்றில் குரல் அலைகள் அனுப்பினேன் புயல் வந்து தடுத்தது... பொருத்தெழுந்து நேரில் சென்று கேட்டேன் தன் ௨லகம் மாறிவிட்டது ௭ன்றான்... #tamilkavithai #tamilkavithaigal #tamil #kavithaiyai_neesikkum_ #kavithai #kavithaigal
koottathil_oruththi zahu
ஒருவர் தேடி வந்து தரும் அன்பு தேவையற்றது என்ற எண்ணம் கொடுக்காதே! உன் தேவை நேரம் அது தேய்ந்து போய்விடும் இந் நிலவைப்போல.. @koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#tamilkavithai#kavithaigal#tsmilpoetry#tamilwritters
koottathil_oruththi zahu
மாறி வரும் மாற்றங்களிலும் மாறாத உறவாய் _என்னவன் ©koottathil_oruththi #tamil#tanilpoetry#tamilkavithai#kavithaigal#kadhalkavithai#tamilwritters#instawritters
கவிக்குயில் கண்மணி
உன் நினைவுகளுக்குக் கூட நினைவில்லை✨,.. இருந்தும் என் நினைவில் இருக்கின்றாய்🌠!.. என்றும் அழிக்கமுடியாத நினைவுகளாய்❤️!!.. #kavikuyilkanmani#tamil#tyq baba #yqdidi#tamil kavithaigal#vairamuthukavithaigal#yqkanmani#aestheticthoughts
#kavikuyilkanmani#tamil#Tyq baba #yqdidi#tamil kavithaigalvairamuthukavithaigalyqkanmaniaestheticthoughts
read more