Nojoto: Largest Storytelling Platform

Best ஒருதலைக்காதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best ஒருதலைக்காதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 8 Followers
  • 13 Stories

Ajeth

#மறுவார்த்தைஏதுமின்றி - மேலிருக்கும் வரியை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #ஒருதலைக்காதல் #ஒருவார்த்தை

read more
முளைத்தாலும்
ஒரு வார்த்தை மிகை வேண்டியே!
உயிர்வாழ்கிறது
இந்த ஒருதலை காதல்! #மறுவார்த்தைஏதுமின்றி - மேலிருக்கும் வரியை தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #ஒருதலைக்காதல் #ஒருவார்த்தை

gravity quotes

I took rebirth at the moment of your eyesight... : : I long to see you again😟... : : waiting... #lovequotes #onesidedlove #eyes2heart #ஒருதலைக்காதல் #tamillovequote #என்_தூலின்_பதிவு #gravity_quotes_pn

read more
மறு ஜென்மம் எடுத்தேன்- அந்த
ஒரு நொடி பார்வையில்...

மறுபடியும் பார்க்க ஏங்குகிறேன்
எப்போது பார்ப்பாயோ.?


ஒருதலைக் காதல்


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk I took rebirth at the moment of your eyesight...
:
:
I long to see you again😟...
:
:
waiting...

Rajeshwari Thendapani

நானும் சேகரித்து வைத்துள்ளேன் புத்தகத்தின் நடுவில் நீ கொடுத்த அந்த மயில் இறகையும்- அது மென்று துப்பிய ஒற்றை அரிசியும். முதன் முதலாய் எனக்கென நீ தொடுத்த இரு சரம் பிச்சிப்பூவும் வாழையிலையும் பச்சை நூலும் #ஒருதலைக்காதல் #yqraji #yqsaiadhu #yqRaju

read more
இன்றளவும் காதலிக்கிறேன் 
உனை ஒருதலையாய்😍 நானும் சேகரித்து வைத்துள்ளேன் 
புத்தகத்தின் நடுவில் நீ கொடுத்த
அந்த மயில் இறகையும்- அது 
மென்று துப்பிய ஒற்றை அரிசியும்.

முதன் முதலாய்  எனக்கென 
நீ தொடுத்த இரு சரம் பிச்சிப்பூவும்
வாழையிலையும் பச்சை நூலும்

Mohamed

#ஒருதலைக்காதல் #lovefailure

read more
நாம்....

சந்தித்தோம்
பேசினோம்
நட்பானோம்
காதல் என்றாய்...
வேண்டாம் என்றேன்
..

காதல் தான் என்றாய்...
நானும் காதல் கொண்டேன்....
.
காதலில் விழுந்தோம்...

இன்று நீ 
வேண்டாம் என்கிறாய்...

அனைத்தும் நமக்கு...
வலி மட்டும் ஏன்
எனக்கு?

நானாக இருந்து
நாமாக மாறி
மீண்டும்
நானாகவே!
உடைந்த கண்ணாடியாய்
நான்..
கல்லிடம் 
காதல் கொண்டதால்… #ஒருதலைக்காதல் #lovefailure

Mohamed

#kannamma #ஒருதலைக்காதல் #காதல்கவிதை #கண்ணம்மா

read more
நின்னைக்
காணாமலே 
காதல் கொண்டவன்
நான்!
நீ
எனக்கு
என்றும் விசித்திரமானவள்!
நான் 
இன்றும் கேட்காத 
பாடலாய்..
நித்தம்
நான் கேட்டு
என்னுள் 
நிறைந்து அதிர்ந்திடும்
இசையாய்!
புரியவில்லை!
ஆம் 
பெண் மனம்
புரியாதென்பது
உலகறிந்தது தானே!
பெண்ணே!
உனக்காய் உருகிடும்
உயிரொன்று!
_ஒருதலைக் காதலன்


 #kannamma  #ஒருதலைக்காதல் #காதல்கவிதை #கண்ணம்மா

Mohamed

#காதல் #ஒருதலைக்காதல் #அன்பு #possessiveness #ஆண்மனம் #என்னவள்_அவள்

read more
நான்
இதை 
சந்தேகம்,
பொறாமை
என்கிறேன்!
அவளோ
உன்னை
இழந்து விடக்
கூடாதென்ற
பயம்
என்கிறாள்!
நான் இன்னொரு பெண்ணிடம்
பேசிடும் போது!
_என் அவளின் காதல் மொழிகள்!
 #காதல் #ஒருதலைக்காதல் 
#அன்பு #possessiveness #ஆண்மனம் 
#என்னவள்_அவள்

Mohamed

#இசை #காதல்_வலி #ஒருதலைக்காதல் #முழுமதி

read more
அது என்னவோ
தெரியவில்லை..
ஒரு சில
பாடல்கள்
மாத்திரம்..
காதலில்
கேட்கும் போது
காதலுக்காகவே
வரிகள் பிணைக்கபட்டது
போலும்..
காதலின் வலியுடன்
கேட்கும் போது
வலியின் வெளிப்பாடாகவும்
தெரிகிறது...
#முழுமதி அவளது முகம்
 #இசை
#காதல்_வலி
#ஒருதலைக்காதல்   
#முழுமதி

Mee Nu

#காதல் #ஒருதலை_காதல் #ஒருதலைக்காதல் #yqmee_nu_tamil #yqmee_nu

read more
ஒரு தலை காதல்:

ஒரு இலையின் காதல்
மரம் அறியுமோ? #காதல் #ஒருதலை_காதல் #ஒருதலைக்காதல் #yqmee_nu_tamil #yqmee_nu

gurumoorthy chandrasekar

#காதல் #ஒருதலைக்காதல் #என்னவள் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
எல்லோர் காதலும் ஒருதலைக்காதலாய்
மழையை நான் விரும்ப
வெயில் என்னை விரும்ப
என்னவளை மழை விரும்ப
அவள் யாரையோ விரும்ப
எல்லாம் ஒருதலைக்காதலாய் #காதல் #ஒருதலைக்காதல் #என்னவள் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#காதல் #ஒருதலைக்காதல் #கானல் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
கானல் நீரில் மூழ்கி எடுத்த முத்து

           "ஒருதலைக்காதல்" #காதல் #ஒருதலைக்காதல் #கானல் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile