Nojoto: Largest Storytelling Platform

Best tamillovequote Shayari, Status, Quotes, Stories

Find the Best tamillovequote Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about cute love story in tamil, tamil whatsapp attitude status latest videos without love download 0, love letter tamil song 10, tamil love feeling, tamil love songs whatsapp status video download,

  • 5 Followers
  • 12 Stories

Anisha

உச்சியில் இருந்து
பாதத்திற்கு உன்
இதழ் முத்தத்தால்
பாதை அமைக்கையில்
மனம் யுத்தம் தான் 
செய்கிறது
பிடித்தும்
பிடிக்காதது போல்
நடிப்பது
எப்படி என்று ... 
 #tamilquotespage 
#kanmaniiquotes 
#tamillovepoem 
#tamillovequote 
#tamilquote

Anisha

உன் நினைவுகள்
என் நெஞ்சோரம்
வண்ணம் பூசையில்
நிறமில்லா கண்ணீர்
கன்னம் தீண்டி 
பெருமூச்சை வரவழைக்கும்  #tamilquotes 
#tamilpoem 
#tamilquotespage 
#tamillovequote

Anisha

சாரல் மழை 
தேகம் தீண்ட
சற்று சிலிர்த்து
மேகம் பார்த்து
மோகம் கொண்டேன்
மேகம் இணைவது
போல் நம்
தேகம் இணைய 
 #tamillovequote 
#tamilkavithai 
#tamilkavithaigal 
#tamillovepoem 
#kadhalkavidhai 
#kadhalkanmani 
#kanmaniiquotes

Anisha

உன்னுடன் பயணித்த 
நாட்கள்
இனி இல்லை
உன்னுடன் பயணித்த
நினைவுகள் மட்டும்
தொடர் கதையாய்
 #tamillovequote 
#tamilpoem 
#tamilfailure
#tamilquote

Anisha

காதல் போதையை
தினமும் கொள்வேன்
தருவது நீ
என்பதால்  #tamillovequote 
#tamillovestatus 
#tamilpoetry 
#tamilpoems 
#tamilkavithaigal

Anisha

வழுக்கி விழுந்தும்
வலிக்கவே இல்லை
வழுக்கி விட்டது
உன் விழிகள்
என்பதால்  #tamillove 
#tamillovequote 
#tamilkathalkavithaikal 
#tamilpoetry 
#tamilpoem

The Spearhead Poet

உன்னை என்னவென்று கூறுவேன்? 
அன்பே, ஆருயிரே, கண்ணே. 
பெயர்கள் பல்லாயிரம். 
ஆனால் உண்மை முற்றிலும் ஒன்றே. 

உன் பிம்பத்தை என்றும் காட்டும் 
என் கண்ணாடி இருதயத்தில் 
வாழும் காவியம் நீயே. 
என் விழிகளில் காணும் 
காட்சியும் நீயே. 
என் வார்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் 
சத்தியமும் நீயே. 
இருளில் எனக்குள் பிரகாசிக்கும் 
ஒளியும் நீயே. என் வாழ்வும் நீயே. 
என் ஆதியும் நீயே. அந்தமும் நீயே. 
அந்தாதியும் நீயே. 

என் சிறு உலகத்தில் வாழும் 
பெரும் அற்புதமும் நீயே.

இவையெல்லாம் அறிந்த பின் 
உன்னை வெறும் ஒற்றை 
வார்த்தைகளால் கூறுவது தகுமோ? 
காதல் எனும் ஒளியில் 
குளிக்கும் பறவைகள் நாம்.  #lovwithmaquotes #lovequotes #lovepoem #tamillovequote #tamilpoem

gravity quotes

I took rebirth at the moment of your eyesight... : : I long to see you again😟... : : waiting... #lovequotes #onesidedlove #eyes2heart #ஒருதலைக்காதல் #tamillovequote #என்_தூலின்_பதிவு #gravity_quotes_pn

read more
மறு ஜென்மம் எடுத்தேன்- அந்த
ஒரு நொடி பார்வையில்...

மறுபடியும் பார்க்க ஏங்குகிறேன்
எப்போது பார்ப்பாயோ.?


ஒருதலைக் காதல்


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk I took rebirth at the moment of your eyesight...
:
:
I long to see you again😟...
:
:
waiting...

gravity quotes

விழியே போதும்
விதியே காதலுக்கு மயங்கும்...



என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk Destiny also will fall in love if see your eyesight.

#gravity_quotes 
#gravity_quotes_pn 
#lovequotes 
#tamillovequote 
#youandme 
#darkmood

joto

தருவது அன்பு மட்டுமே. #காதல்மட்டும் #போதும் #yqkanmani #tamillovequote #yqtamil #YourQuoteAndMine Collaborating with Karthik 🐰 Rose Collaborating with divnaga jo..😘 Collaborating with Karthik 🐰 Rose

read more
கலைந்து சென்ற அவனுக்கு..
என் கண்ணீரும் தெரிய 
வாய்ப்பில்லை...🤣😋😋
 தருவது அன்பு மட்டுமே.
#காதல்மட்டும் #போதும் 
#yqkanmani #tamillovequote
#yqtamil   #YourQuoteAndMine
Collaborating with Karthik 🐰 Rose
Collaborating with divnaga jo..😘
Collaborating with Karthik 🐰 Rose
loader
Home
Explore
Events
Notification
Profile