Nojoto: Largest Storytelling Platform

Best yqrajikanmani Shayari, Status, Quotes, Stories

Find the Best yqrajikanmani Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 8 Stories

Rajeshwari Thendapani

காலை வணக்கம்! மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்வீர்கள்? செய்து பதிவிடுங்கள்! #மகிழ்ச்சியாக_இருக்க #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #yqraji #yqRaju #yqrajikanmani

read more
அவனை நினைத்து
நினைவை 
அணைத்துக்
கொ(ல்)(ள்)வேன் காலை வணக்கம்! 

மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்வீர்கள்?  செய்து பதிவிடுங்கள்! 

#மகிழ்ச்சியாக_இருக்க #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #yqraji #yqraju 
#yqrajikanmani

Rajeshwari Thendapani

காலை வணக்கம்! நவராத்திரி பெண்களை மையப்படுத்தி, பெண் தெய்வங்களுக்கு கொண்டாடப்படும் பண்டிகை. இறுதி நாளின்று. ஒவ்வொருவர் வாழ்விலும் பெண்கள் பல்வேறு உறவுகளில் வலம் வருவர். உங்களுக்கு பிடித்த பெண் / பெண்கள் / உறவு பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.‌ #பிடித்தபெண்கள் #Challenge #tamil #tamilquotes #yqkanmani #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmaniyqraji #yqrajikanmani

read more
அன்பிலும்,பண்பிலும்
பாசத்திலும்
என் அப்பாவிற்குள்
ஒளிந்திருக்கும்
என் அன்னையை 
மிகவும் பிடிக்கும்😍
 காலை வணக்கம்! 

நவராத்திரி பெண்களை மையப்படுத்தி, பெண் தெய்வங்களுக்கு கொண்டாடப்படும் பண்டிகை. இறுதி நாளின்று. 

ஒவ்வொருவர் வாழ்விலும் பெண்கள் பல்வேறு உறவுகளில் வலம் வருவர். உங்களுக்கு பிடித்த பெண் / பெண்கள் / உறவு பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.‌

#பிடித்தபெண்கள் #challenge #tamil #tamilquotes #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani#yqraji #yqrajikanmani

Rajeshwari Thendapani

மறப்பது எப்போதெல்லாம் எளிதாகிறது? #Collab செய்து பதிவிடுங்கள். #மறப்பதுசுலபம் #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmaniyqraji #yqrajikanmani

read more
அன்பானவர்
செய்யும் 
பிடிக்காத
செயலையும்
பிடிக்காதவர் 
செய்யும்
நற்செயலையும் மறப்பது எப்போதெல்லாம் எளிதாகிறது? #collab செய்து பதிவிடுங்கள். 

#மறப்பதுசுலபம் #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani#yqraji #yqrajikanmani

Rajeshwari Thendapani

#பூக்கள்நினைவு #yqraji #yqsaiadhu #yqrajikanmani #yqtamilquotes

read more
பூக்களை பார்க்கும்
போதெல்லாம்
நினைவிற்கு 
வருவது
நீ என் பிறந்தநாளுக்கு
வாங்கி வந்த
இருமுழப் பூவும்
அதை சூடிக்கொள்ள
நீ வாங்கி வந்த 
ஒற்றை கொண்டை 
ஊசியும்😍 #பூக்கள்நினைவு 
#yqraji #yqsaiadhu
#yqrajikanmani 
#yqtamilquotes

Rajeshwari Thendapani

#yqsaiadhu #yqkanmani #yqraji #yqrajikanmani #மீண்டும்உந்தன்சந்திப்பு

read more
மீண்டும் உன்னை 
சந்திக்கும் போது
மனதில் சேர்த்து
வைத்திருந்த 
கோபம் 
அனைத்தையும்
உன்மீது காதலாய்
பொழிந்துன்னை 
திக்குமுக்காடச்
செய்ய வேண்டும் #yqsaiadhu #yqkanmani 
#yqraji #yqrajikanmani 
#மீண்டும்உந்தன்சந்திப்பு

Rajeshwari Thendapani

#மீண்டும்உந்தன்சந்திப்பு #yqraji #yqsaiadhu #yqrajikanmani #yqtamil

read more
மீண்டும் உன்னை 
சந்திக்கும் போது
எங்கிருந்து
தொடங்குவது என்ற 
குழப்பம்...
நெற்றியிலிருந்தா
இல்லை இதழ்களில்
இருந்தா😘
 #மீண்டும்உந்தன்சந்திப்பு #yqraji #yqsaiadhu 
#yqrajikanmani 
#yqtamil

Rajeshwari Thendapani

#மீண்டும்உந்தன்சந்திப்பு #yqraji #yqrajikanmani #yqsaiadhu #yqtamil

read more
மீண்டும் உன்னை 
சந்திக்கும் போது
ஓடிவந்துன்னை 
இறுக தழுவ 
மணம் பேராசை
கொண்டாலும்
உன் கோபக்
கதிர்களின் தாக்கம்
சற்று தள்ளி நிற்க
வைத்தே வேடிக்கை
பார்க்கிறது

 #மீண்டும்உந்தன்சந்திப்பு 
#yqraji #yqrajikanmani 
#yqsaiadhu #yqtamil

Rajeshwari Thendapani

#மீண்டும்உந்தன்சந்திப்பு #yqraji #yqsaiadhu #yqrajikanmani #yqtamil

read more
மீண்டும் உன்னை சந்திக்கும் போது
விட்ட இடத்திலிருந்தே துவங்குவேன் #மீண்டும்உந்தன்சந்திப்பு 
#yqraji #yqsaiadhu
#yqrajikanmani 
#yqtamil

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile