Nojoto: Largest Storytelling Platform

Best லட்சியம் Shayari, Status, Quotes, Stories

Find the Best லட்சியம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 4 Followers
  • 8 Stories

Sugumar

#கனவு #லட்சியம் #தோல்வி

read more
கருவை கலைப்பதற்கு சமமாகிவிடுகிறது கனவை தொலைப்பது.
 #கனவு #லட்சியம் #தோல்வி

Rajeshwari Thendapani

அப்பா வேலைதானே எப்படியிருந்தாலும் கொடுத்து தானே ஆகனும் என்றார்கள் நானும் அப்படியே நினைத்தேன்.... எளிதாக கிடைத்துவிடும் என்று ... விசாரிக்க அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்தபின் பார்த்தேன் என்னைப்போல் இருக்கும் பலரை ஒவ்வொரு நபரையும் விசாரித்தேன் வருடங்கள் ஆறு,எட்டு பத்து என்றனர் கேட்டவுடன் விழித்துக் கொண்டேன் இரவு பகல் பாராது வேலை நேரம்போக மற்ற எல்லா நேரமும் தேர்வுக்கென்று செலவிடத் தொடங்கினேன்.. கண்முன் எதிர்காலம் நிற்பதை போன்று உள்ளுணர்வு #வாழ்த்துக்கள் #yqtamil #லட்சியம் #yqraji #yqsaiadhu #yqRaju #குறிக்கோள்

read more
அடுத்தகட்ட 
வேலை 
மத்திய 
அரசாங்கத்தில்😍 அப்பா வேலைதானே
எப்படியிருந்தாலும் கொடுத்து தானே ஆகனும் என்றார்கள் நானும் அப்படியே நினைத்தேன்.... 

எளிதாக கிடைத்துவிடும் என்று ... விசாரிக்க அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்தபின் பார்த்தேன் என்னைப்போல் இருக்கும் பலரை 

ஒவ்வொரு நபரையும் விசாரித்தேன் வருடங்கள் ஆறு,எட்டு பத்து என்றனர் கேட்டவுடன் விழித்துக் கொண்டேன்  

இரவு பகல் பாராது வேலை நேரம்போக மற்ற எல்லா நேரமும் தேர்வுக்கென்று செலவிடத் தொடங்கினேன்.. கண்முன் எதிர்காலம் நிற்பதை போன்று உள்ளுணர்வு

Rajeshwari Thendapani

#yqRaju #yqsaiadhu #yqraji #yqkanmani #yqtamil #லட்சியம்

read more
லட்சியத்தை 
நோக்கி 
பயணிக்கும் 
காலையும்
அழகாய்
இருக்கிறது
என்னவனை 
போல்😘 #yqraju #yqsaiadhu 
#yqraji #yqkanmani 
#yqtamil 
#லட்சியம்

Rajeshwari Thendapani

#லட்சியம் #தொழில் #yqraji #yqsaiadhu #yqtamil

read more
இனிதே
துவங்கியாயிற்று 
எங்களது நிறுவனத்தை
பெரியோர்களின் 
ஆசிகளோடு #லட்சியம்
#தொழில்
#yqraji
#yqsaiadhu
#yqtamil

Mee Nu

#yqmee_nu #yqmee_nu_tamil #yourquotekanmani #yqkanmani #yqtamil #கனவு #ஆசை #லட்சியம்

read more
ஆசை கனவு லட்சியங்களை 
எட்டி பிடிக்க,

வேண்டுமடி
நீ எனக்கு. #yqmee_nu #yqmee_nu_tamil #yourquotekanmani #yqkanmani #yqtamil #கனவு #ஆசை #லட்சியம்

gurumoorthy chandrasekar

#காதல் #கனவு #லட்சியம் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
கனவில் காதலிப்பதை காட்டிலும்
கனவையே காதலிப்பது சிறந்தது
லட்சியக்கனவை காதலியுங்கள் #காதல் #கனவு #லட்சியம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#கனவு #லட்சியம் #நடைபாதைமனிதர்கள் #gurumoorthychandrasekar #yqkanmani yqகண்மணி

read more
விண்ணை அடையும் கனவோடு
விண்ணையே பார்த்தபடி
கனவு கண்டான் வீடில்லா சிறுவன் #கனவு #லட்சியம் #நடைபாதைமனிதர்கள் #gurumoorthychandrasekar #yqkanmani #yqகண்மணி

gurumoorthy chandrasekar

#ஆர்வம் #கனவு #லட்சியம் #ஆசை

read more
உன்னுள் இருந்து உன்னை தூண்டும் நெருப்பை நீ தூண்டு அது உன்னை ஒளிரச்செய்யும் #ஆர்வம் #கனவு #லட்சியம் #ஆசை


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile