Nojoto: Largest Storytelling Platform

Best வாழ்த்துக்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best வாழ்த்துக்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 16 Followers
  • 56 Stories

Andrews

#மகள்தினம் #வாழ்த்துக்கள் #Music #எண்ணங்கள்

read more

SRUTHI VARADHARAJAN

மூன்று ஆண்டுகளுக்கு முன், செயலியின்‌ இறுதி வடிவம் அனைத்து சோதனை / பரிசோதனைகளுக்கும் பிறகு வெளியிட தயாரானது. இணைய உலகில், சமூக வலைதளங்களில் கைக்கு அடக்கமாக, எளிதில் உபயோகிக்கும் வகையில், அனைவரும் எழுதக்கூடும், ஒரு தளமாக நம் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை செயலியில் ஒரு அங்கமாக திகழ்ந்து வரும் அனைவருக்கும் குழுமத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றியும் அன்பும் ❤️ நம் தமிழ் குழுவிற்கு கண்மணியின் பிரத்யேகமான அன்பும், வாழ்த்துக்களும் நன்றியும் 💞💕💞 பிறந்தநாள் என்ற தலைப்பில் வாழ்த #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #வாழ்த்துக்கள் #பிறந்தநாள்_வாழ்த்து

read more
எனக்கும் கவிதை எழுதத் தெரியும்
என்று நான் உணர்ந்து
என்னையும் கவிஞர் என 
பலர் மனதார வாழ்த்திப்
புகழ வைத்த உமக்கு
இதயங்கனிந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🎁🎉👑 மூன்று ஆண்டுகளுக்கு முன், செயலியின்‌ இறுதி வடிவம் அனைத்து சோதனை / பரிசோதனைகளுக்கும் பிறகு வெளியிட தயாரானது. இணைய உலகில், சமூக வலைதளங்களில் கைக்கு அடக்கமாக, எளிதில் உபயோகிக்கும் வகையில், அனைவரும் எழுதக்கூடும், ஒரு தளமாக நம் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 

அன்றிலிருந்து இன்றுவரை செயலியில் ஒரு அங்கமாக திகழ்ந்து வரும் அனைவருக்கும் 
குழுமத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றியும் அன்பும் ❤️

நம் தமிழ் குழுவிற்கு கண்மணியின் பிரத்யேகமான அன்பும், வாழ்த்துக்களும் நன்றியும் 💞💕💞

பிறந்தநாள் என்ற தலைப்பில் வாழ்த

cressy adoline

அன்பு அம்மாவிற்கு, தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா! உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் என்றும் நிறைந்திடவும் நிலைத்திடவும் என் அன்பு மிகுந்த வாழ்த்துக்கள்!😇😇😇😍😍😍😍💖💖💖💖💖 உங்களின் கவிதைகளை படிக்கப் படிக்க தான் எனக்கு தமிழில் பல கவிதைகளை எழுத ஆசைப்பட்டு முயற்சித்தேன், ஒரு promptக்கு ஒரு முறை எழுதவே பல முறை யோசிப்பேன், ஆனால் நீங்களோ விதவிதமாகவும் அதற்கு ஏற்றாற்போல் அடுக்கிக் கொண்டே இருப்பிர்கள், உங்களின் கவிதைகள் என்னை போல் பலரை ஊக்கப்படுத்த உங்கள் பணி தொடர என் வாழ்த்துக #yqbaba #testimonial #yqkanmani #அம்மாவுக்காக #அம்மாமகள் #தமிழ்_காதலி

read more
              அன்பு அம்மாவிற்கு,
              தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா!
உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் என்றும் நிறைந்திடவும் நிலைத்திடவும் என் அன்பு மிகுந்த வாழ்த்துக்கள்!😇😇😇😍😍😍😍💖💖💖💖💖

உங்களின் கவிதைகளை படிக்கப் படிக்க தான் எனக்கு தமிழில் பல கவிதைகளை எழுத ஆசைப்பட்டு முயற்சித்தேன்,  ஒரு promptக்கு ஒரு முறை எழுதவே பல முறை யோசிப்பேன், ஆனால் நீங்களோ விதவிதமாகவும் அதற்கு ஏற்றாற்போல் அடுக்கிக் கொண்டே இருப்பிர்கள், உங்களின் கவிதைகள் என்னை போல் பலரை ஊக்கப்படுத்த உங்கள் பணி தொடர என் வாழ்த்துக

Thiru

#கிறிஸ்துமஸ் #வாழ்த்துக்கள் yqகண்மணி #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with Hari Babu

read more
எல்லோருக்கும்
பரிசுகள் 
எடுத்துத் தந்தாரே. #கிறிஸ்துமஸ் #வாழ்த்துக்கள் #yqகண்மணி #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with Hari Babu

Varadhan P M

#புதியனபுகுதல் #வாழ்த்துக்கள்

read more
அனைவருக்கும்
விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
புதியன தொடங்குவோம்.
புதுமை படைப்போம். #புதியனபுகுதல் #வாழ்த்துக்கள்

ARUMUGA SANKAR

#yqkanmani #yqbaba #Marriage #மாப்பிள்ளை #தங்கை #வாழ்த்துக்கள்

read more
உறவுக்குள்ளும் 
சில நேரங்களில் 
அத்திப்பூத்தாற்போல் 
மகிழ்வாய் 
பூக்கும் சில
நட்பு (பூ) 
மாப்பு (பூ)
திருமணமாம் 
இன்று 
பெரியோர் 
நிச்சயத்த திருமணமா??
காதல் திருமணமா??
உறவுகள் அறியா 
ஏன் 
நானும் அறியான்
ஏதுவாயின் 
இனி காதலிப்பது நன்றே 
இல்வாழ்க்கைக்கு

மாப்ள & தங்கைக்கு 
இனிய மணநாள் வாழ்த்துக்கள் #yqkanmani #yqbaba #marriage #மாப்பிள்ளை #தங்கை #வாழ்த்துக்கள்

ஜீவந்த்

#வாழ்த்துக்கள்

read more
உன்னை நினைத்தவுடன்
என் காதோரம் ஒலிக்கிறது
உன் சிங்கார சிரிப்பும்
என் உதட்டோரம் ஒட்டிக்கொள்கிறது
ஒரு மெல்லிய சிரிப்பும் !!

நீ இருக்கும் இடத்தில்
குதூகலத்துக்கு பஞ்சமில்லை
உதவிக்கரம் நீட்டுவதில் 
உனக்கு நிகரில்லை 
உன்னை புரிந்து 
கொள்வது எளிதில்லை
புரிந்தவர் பிரிவது 
என்பது சாத்தியமில்லை !!

வேடிக்கையே வாழ்கையாய்
இனிதே கடந்த
நம் கல்லூரி காலங்களை
நினைத்து நினைத்து
பேசி தீர்த்துக்கொள்வது
தற்போது நம் வாடிக்கை !!

என்றும் அதே ரகளையோடு
கடப்போம் வரும் நாட்களையும்
இனிதே !!

பிறந்த நாள் வாழ்த்துகள்  மேனகா🎊

 #வாழ்த்துக்கள்

ஜீவந்த்

பிறந்த நாள் வாழ்த்துகள் 🎊 Anitha Ramasamy #yqkanmani #வாழ்த்துக்கள் #தோழி

read more
கல்லூரி கனவுகளோடு
காலடி வைத்த எனக்கு
முதல் நிறைவேறிய
கனவாய் உந்தன் 
நட்பே !!
வீட்டை விட்டு விடுதி
வந்த எனக்கு ஆறுதல் 
தந்ததும் உந்தன் 
தோழமையே !
நம் நாட்களின் நினைவுகள் 
இன்றும் தாலாட்டும்
ஞாபங்களாய் !!
தூரங்கள் பாதகமில்லை
தடைகள் யாதுமில்லை
நம் அன்புக்கு
அதனால்தான் ஏனோ
அன்று மலர்ந்த நம் நட்பு
இன்றும் மண(ன)ம் மாறாமல்
என்றென்றும் வாசம் வீசுகிறது !!
அதே நறுமணத்துடன் 

என் இனிய தோழிக்கு 
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !!
 பிறந்த நாள் வாழ்த்துகள் 🎊 Anitha Ramasamy

 #yqkanmani #வாழ்த்துக்கள் #தோழி

Rajeshwari Thendapani

அப்பா வேலைதானே எப்படியிருந்தாலும் கொடுத்து தானே ஆகனும் என்றார்கள் நானும் அப்படியே நினைத்தேன்.... எளிதாக கிடைத்துவிடும் என்று ... விசாரிக்க அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்தபின் பார்த்தேன் என்னைப்போல் இருக்கும் பலரை ஒவ்வொரு நபரையும் விசாரித்தேன் வருடங்கள் ஆறு,எட்டு பத்து என்றனர் கேட்டவுடன் விழித்துக் கொண்டேன் இரவு பகல் பாராது வேலை நேரம்போக மற்ற எல்லா நேரமும் தேர்வுக்கென்று செலவிடத் தொடங்கினேன்.. கண்முன் எதிர்காலம் நிற்பதை போன்று உள்ளுணர்வு #வாழ்த்துக்கள் #yqtamil #லட்சியம் #yqraji #yqsaiadhu #yqRaju #குறிக்கோள்

read more
அடுத்தகட்ட 
வேலை 
மத்திய 
அரசாங்கத்தில்😍 அப்பா வேலைதானே
எப்படியிருந்தாலும் கொடுத்து தானே ஆகனும் என்றார்கள் நானும் அப்படியே நினைத்தேன்.... 

எளிதாக கிடைத்துவிடும் என்று ... விசாரிக்க அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்தபின் பார்த்தேன் என்னைப்போல் இருக்கும் பலரை 

ஒவ்வொரு நபரையும் விசாரித்தேன் வருடங்கள் ஆறு,எட்டு பத்து என்றனர் கேட்டவுடன் விழித்துக் கொண்டேன்  

இரவு பகல் பாராது வேலை நேரம்போக மற்ற எல்லா நேரமும் தேர்வுக்கென்று செலவிடத் தொடங்கினேன்.. கண்முன் எதிர்காலம் நிற்பதை போன்று உள்ளுணர்வு

Rajeshwari Thendapani

#நாட்டிய தேவதைக்கு பிறந்தநாள் #yq kanmani #yq tamil #வாழ்த்துக்கள்

read more
செல்லமே நீ கண்ட
மேடையனைத்தும் 
தவம் செய்தனவோ 
நின் பொற்பாதங்கள்
பதிந்திட👣👣


 #நாட்டிய தேவதைக்கு 
பிறந்தநாள்
#Yq kanmani
#Yq tamil
#வாழ்த்துக்கள்
loader
Home
Explore
Events
Notification
Profile