Nojoto: Largest Storytelling Platform

Best yqkadhal Shayari, Status, Quotes, Stories

Find the Best yqkadhal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 7 Stories

Rajeshwari Thendapani

#yqkanmani #yqkanmani_yqtamil yqகண்மணி் #yqkadhal #ennaval #kadhal_kaaviym #அவளதிகாரம் #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்

read more
திரையிடப்பட்டு மூடிமறைத்த முந்தானைச் சீலையாய் என் காதல் #yqkanmani #yqkanmani_yqtamil #yqகண்மணி் #yqkadhal #ennaval #kadhal_kaaviym #அவளதிகாரம்  #YourQuoteAndMine
Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்

Rajeshwari Thendapani

#எதுபேரழகு #yqtamil #yqkadhal #yqtamilquotes #yqkanmani #yqraji

read more
காலம் முழுதும் காதல் செய்ய
மனம் பொருந்தி மணம் முடித்து
மகளாய் இருந்து மருமகளாய் மாறி
கட்டுடல் மேனியினை உருக்குழைத்து
கருதரித்து உன்  சாயலில் குழந்தையென்று பிறக்க 
நீயதை கொஞ்சிட
உன் கொஞ்சல் பேரழகே
 #எதுபேரழகு 
#yqtamil
#yqkadhal
#yqtamilquotes
#yqkanmani
#yqraji

Rajeshwari Thendapani

#அன்பு #அன்பினவள் #yqtamil #yqkanmani #yqraji #yqkadhal

read more
அன்பெனும் 
ஒற்றைச்சொல் 
மந்திரத்தால்
கட்டுக்கடங்காத
காளையை 
கட்டிப்போட்டிருக்கும்
கன்னியிவள் #அன்பு
#அன்பினவள்
#Yqtamil
#yqkanmani
#yqraji 
#yqkadhal

Rajeshwari Thendapani

#இதழ் #முத்தம் #yqkadhal #yqtamilquotes #yqtamil #yqkanmani #yqraji

read more
பாலைபோல் வரண்டிருக்கும்
என் இதழை பூஞ்சோலையாக
மாற்றி விட்டாய் பூஞ்சோலையில்
பூத்த மலரில் தேனருந்தும்
தேனீயாக நீ #இதழ்
#முத்தம்
#Yqkadhal
#yqtamilquotes
#yqtamil
#yqkanmani
#yqraji

Rajeshwari Thendapani

#அவனின் அவள் #yqkadhal #yqkanmani #yqtamil #yqraji

read more
நீ என்னருகில் இருப்பதாய்
உணரும் போதெல்லாம்
எனக்கு நானாய் பேசிக் 
கொள்கிறேன் பித்து 
பிடித்தவள் என்கிறார்கள் 
பித்து பிடித்துள்ளதே உன்மீது
தானே😍😘😍😘


 #அவனின் அவள்
#Yqkadhal
#yqkanmani
#yqtamil
#yqraji

gurumoorthy chandrasekar

உனக்கான வெற்றி..... #yqbaba #yqkanmani #yqtamil #yqlove #yqquotes #latest #yqkadhal #YourQuoteAndMine Collaborating with Sudha Vaishnav

read more
காதலின்
வெற்றியை
கைதட்டி
கொண்டாடியது
இதயம்
அவன்
கைதட்டல்
ஒலித்தது
அவள்
இதயத்தில் உனக்கான வெற்றி..... #yqbaba #yqkanmani #yqtamil #yqlove #yqquotes  #latest #yqkadhal  #YourQuoteAndMine
Collaborating with Sudha Vaishnav

gurumoorthy chandrasekar

காதல் வலியது #yqkanmani #yqkadhal love #lovequotes #loveyourself #loveyouforever #YourQuoteAndMine Collaborating with Shanmuga Raja Collaborating with MANAS VINI

read more
இரந்தேன் இறந்தும் உன்னை
மறவா நிலையை  காதல் வலியது 
 #yqkanmani #yqkadhal #love #lovequotes #loveyourself #loveyouforever  #YourQuoteAndMine
Collaborating with  Shanmuga Raja
Collaborating with MANAS VINI


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile