Nojoto: Largest Storytelling Platform

Best உடல்நலம் Shayari, Status, Quotes, Stories

Find the Best உடல்நலம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 3 Stories

gravity quotes

#என்_தூலின்_பதிவு #உடல்நலம் #en_thoolin_pathivu #gravity_quotes #yqkanmani #yqbaba

read more
எவ்வளவு பெரிய
ஆளாக இருந்தாலும் சரி
எத்தனை பேர் அருகில்
இருந்தாலும் சரி
உடல்நலம் சரியில்லை
என்றால்

அம்மா ஞாபகம் வரும்.




என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk #என்_தூலின்_பதிவு 
#உடல்நலம் 
#en_thoolin_pathivu 
#gravity_quotes 
#yqkanmani 
#yqbaba

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் உலக புகையிலை ஒழிப்பு தினம் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #எனைக்_காப்பாயா? #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine #உடல்நலம் #விழிப்புணர்வு

read more
உன்னைக் காக்க
உலகமனிதர்கள்
புகையை சுவாசிப்பதை
புகைப் பிடிப்பதை
ஆரோக்கியமில்லாத
உணவுப் பழக்கத்தை
அடியோடு நிறுத்த வேண்டும்
டாக்டர். கரூர். அ.செல்வராஜ். இக்கால புலவர்கள்
உலக புகையிலை ஒழிப்பு தினம்


அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#எனைக்_காப்பாயா?
#இக்கால_புலவர்கள்_குழு

gurumoorthy chandrasekar

அட அசட்டு அம்மா! நீ எழுதுவதாலோ நான் எழுதுவதாலோ உன் உடல் வலி ஒருபோதும் குறைந்திடாது!! என் நலனில் அக்கறையுள்ள நீ உன் நலனையும் சற்று கவனி!!! #YourQuoteAndMine #எழுத்து #yqகண்மணி #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம் #stupidhuman #உடல்நலம்

read more
என் புத்திசாலி அம்மா
நித்தம் எழுதுவதால்
நின் வலியை மறக்கிறாய்
உடலையும் கவனி
உள்ளம் எழுத்துக்களாய்
எழுச்சி பெறட்டும் அட அசட்டு அம்மா!
நீ எழுதுவதாலோ
நான் எழுதுவதாலோ
உன் உடல் வலி
ஒருபோதும் குறைந்திடாது!!

என் நலனில் அக்கறையுள்ள நீ
உன் நலனையும் சற்று கவனி!!!


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile