Nojoto: Largest Storytelling Platform

Best எழுத்து Shayari, Status, Quotes, Stories

Find the Best எழுத்து Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 14 Followers
  • 35 Stories

கடைசி மாணவன்

#எழுத்து #அறிவு

read more

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 எனக்கு எழுத்துகளும் போதாதே 💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
உன்னை பற்றி
எழுதிட  சொன்னால்
 உன் அன்பை பற்றி
 எழுதிட சொன்னால்
 என் மேல் நீ 
கொண்ட காதலை பற்றி
 எழுதிட  சொன்னால்.....  
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

எனக்கு எழுத்துகளும் போதாதே 💕

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #எழுத்து #ஏதேதோஎழுதநினைத்து #எழுத_நினைத்து #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine

read more
எதையோ எழுதுகிறேன்
எதை எழுதினாலும்
அதிலும் அவளையே எழுதுகிறது ,
எனது எழுதுகோல்..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#எழுத்து #ஏதேதோஎழுதநினைத்து 
#எழுத_நினைத்து
#இக்கால_புலவர்கள்_குழு  #YourQuoteAndMine

Shankar K

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #எழுத்து #ஏதேதோஎழுதநினைத்து #எழுத_நினைத்து #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine

read more
எதையோ எழுதுகிறேன்
எதை எழுதினாலும்
அதிலும் அவளையே எழுதுகிறது ,
எனது எழுதுகோல்..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#எழுத்து #ஏதேதோஎழுதநினைத்து 
#எழுத_நினைத்து
#இக்கால_புலவர்கள்_குழு  #YourQuoteAndMine

Varadhan P M

#எழுத்து # படியுங்கள்#காலகட்டம்

read more
எழுத எழுதத் தான் எழுத்தாற்றல்

அதிகரிக்கும் நாம் எழுதுவது நமக்காக அல்ல.

ஏதோ ஒரு காலகட்டத்தில் யாராவது ஒருவர் கண்ணில் இது தட்டுப்படும்,
அதுவே நம் எழுத்திற்கு ஒரு விமோசனம் என்றே கொள்ளலாம். #எழுத்து # படியுங்கள்#காலகட்டம்

balrajaug171996

Something is not right about your writing when everyone likes it #writings #yqbaba #yqkanmani #yqtamil #எழுத்து #yqquotes #yqtales #தமிழ்ப்பக்கம்

read more
என் எழுத்து அனைவருக்கும் பிடித்திருந்தால்
நான் எழுதுவதை நிறுத்தி இருப்பேன்   
எழுத தெரியவில்லை என்று...
நல்ல வேளை! Something is not right about your writing when everyone likes it

#writings #yqbaba #yqkanmani #yqtamil #எழுத்து #yqquotes #yqtales #தமிழ்ப்பக்கம்

balrajaug171996

#எழுத்து #தமிழ் #புத்தகம் #yqkamani #yqbaba #yqquotes #yqtamil #தமிழால்_இணைவோம்

read more
எழுத்து என்றுமே ஒரு வியப்புதான்.
நம் எண்ணங்களை எவனோ ஒருவன் எழுதி
நமக்கே அறிமுகப்படுத்துவதால். #எழுத்து #தமிழ் #புத்தகம் #yqkamani #yqbaba #yqquotes #yqtamil #தமிழால்_இணைவோம்

Shanmuga Priya Murugan

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #ஏதேதோ_எழுதி #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #எழுத்து

read more
கிறுக்கி என 
நிரூபித்தது கொள்ளாதே என்று
வசைபாடி கொண்டே என் கிறுக்கல்களையும் 
ரசிக்கும்_கிறுக்கன்_அவன் இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#ஏதேதோ_எழுதி
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Leveen bose

#குப்பை #கவி #கவிதை #எழுத்து

read more
குப்பைகளை புரட்டும் போது, கொஞ்சம் நின்று நீங்கள் புன்னகைக்கவே, எழுதுகிறேன்! #குப்பை #கவி #கவிதை #எழுத்து

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#எழுத்து #மை

read more
கற்பனை சொல்ல 
மை தொடும் 
அவர்கள் 
தனக்கென்று 
வடிக்க 
உதிரம் தொட்டு 
கொள்கிறார்கள்.. ! #எழுத்து #மை
loader
Home
Explore
Events
Notification
Profile