Nojoto: Largest Storytelling Platform

Best என்_இனிய_தனிமையே_1 Shayari, Status, Quotes, Stories

Find the Best என்_இனிய_தனிமையே_1 Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 3 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

எங்கிருந்து வந்தாய் நீ 🧐 எனக்கென தேடி வந்தாயோ...! 🤔 என்னை யாவும் பிரிந்தாலும் அரவணைக்கும்🤗 #சா_வி #என்_இனிய_தனிமையே_1

read more
எங்கிருந்து வந்தாய் நீ...

👇👇 எங்கிருந்து
வந்தாய் நீ 🧐

எனக்கென தேடி
வந்தாயோ...! 🤔

என்னை யாவும் பிரிந்தாலும்
அரவணைக்கும்🤗

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

என் இனிய தனிமையின் காதலே மறந்து போன உன்னால் தான் வர மறுத்து மல்லுக்கட்டுக்கிறதோ எழுத்துக்கள்... #கிறுக்கல் #என்_இனிய_தனிமையே_1 #காதலே_நீ #2009_சா_வி

read more
.... என் இனிய
தனிமையின்
காதலே மறந்து போன 
உன்னால் 
தான் வர மறுத்து 
மல்லுக்கட்டுக்கிறதோ 
எழுத்துக்கள்...

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அணைக்க விரும்பவில்லை- ஆழமாய் புரிந்து கொண்டாய்.. ! இனிதென உரைக்க வில்லை- ஈரம் மறைத்திட கற்று தந்தாய்.. ! உன்னை நேசிக்க வில்லை- ஊன்றுகோலாய் நிற்க வந்தாய்.. ! #தமிழ் #தனிமை #அ_ஒள_ஃ #சா_வி #அ_ஒள_உயிர் #என்_இனிய_தனிமையே_1

read more
தனிமை.. !

(வரிகள் கீழே ) அணைக்க விரும்பவில்லை- 
ஆழமாய் புரிந்து கொண்டாய்.. !

இனிதென உரைக்க வில்லை- 
ஈரம் மறைத்திட கற்று தந்தாய்.. !

உன்னை நேசிக்க வில்லை- 
ஊன்றுகோலாய் நிற்க வந்தாய்.. !


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile