Nojoto: Largest Storytelling Platform

Best முடிவுரை Shayari, Status, Quotes, Stories

Find the Best முடிவுரை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 4 Followers
  • 4 Stories

ARUMUGA SANKAR

#yqkanmani #yqbaba #முடிவுரை #முகவுரை

read more
நூன்முகம் 
அணிந்துரைத்து
புறவுரை
தந்துரை
புனைந்துரைகிறேன் 
முகவுரை நீயாக
முடிவுரை நானாக #yqkanmani #yqbaba #முடிவுரை #முகவுரை

Kalai Ashok

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #முடிவுரை_தெரிந்தும் #இக்கால_புலவர்கள் #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine

read more
முடிவில்லாமல் வலிக்கிறது மனம்
அவளின் பிரிவை நினைத்து

ஐயையோ இங்கு இதே வரியில் பல கவிதை இருக்குமே கவிஞர்கள் அனைவரும் காதலில் வல்லவர்கள் அல்லவா!!!!!😜😜😜😜😜 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#முடிவுரை_தெரிந்தும்
#இக்கால_புலவர்கள் 
#இக்கால_புலவர்கள்_குழு

Leveen bose

#முற்றுப்புள்ளி #இரவுக்கவிதை #முடிவுரை #முகவரி #ஓரவஞ்சனை

read more
முற்றுப்புள்ளிகளே! ஓர வஞ்சனை செய்யாதீர்கள். 
சிலர் முகவரியின் முடிவில் நீங்கள். பலர் முடிவுரையின் இருதியிலும் நீங்கள்? #முற்றுப்புள்ளி #இரவுக்கவிதை #முடிவுரை #முகவரி #ஓரவஞ்சனை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அழகும் பகட்டும் காட்டியவை ஆபத்தை மூலாம் பூசி மறைத்துவிட்டது ஆழ்ந்த ரகசியம் உரைத்தது ஆனந்தம் எதுவென உணர்த்த தவறிவிட்டது இனிமை என்பதெல்லாம் இம்சையென  நிஜத்தினை அரித்திடவோ #காலம் #வாழ்க்கை #அ_ஒள_ஃ #சா_வி #முடிவுரை

read more
உண்மை தானே...

👇👇👇 அழகும் பகட்டும் காட்டியவை 
ஆபத்தை மூலாம் பூசி மறைத்துவிட்டது

ஆழ்ந்த ரகசியம் உரைத்தது
ஆனந்தம் எதுவென உணர்த்த தவறிவிட்டது

இனிமை என்பதெல்லாம்
இம்சையென  நிஜத்தினை அரித்திடவோ


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile