Nojoto: Largest Storytelling Platform

Best காலம் Shayari, Status, Quotes, Stories

Find the Best காலம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 29 Followers
  • 76 Stories

இளையவேணிகிருஷ்ணா

#YearEnd #காலம்நகர்கிறது.. #கவிதை #இளையவேணிகிருஷ்ணா

read more
Year end 2023 மெது மெதுவாக என்னை
தின்றுக் கொண்டு
காலம் நகர்கிறது...
நான் அதன் ஆக்ரோஷமான
விழுங்கலில் சிக்கிக் கொண்டு
அல்லல்பட்டு காலத்தில் இருந்து
விடுப்பட்டு ஜீரணம் ஆகும் போது
எஞ்சி இருக்கும் எச்சத்தில்
எது மிஞ்சும் என்று
எவரேனும் தெரிந்தால் சொல்லுங்கள்...
#காலம் நகர்கிறது..
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #YearEnd #காலம்நகர்கிறது..

Geethamuni

காதலாக காதலினால் #காதல்_பித்தன் #காலம்

read more

ELAYA

#MemeBanao #காலம் #கவிதை

read more

Ajeth

இறந்த காலமும் எதிர்காலமும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். #இறந்தகாலம்எதிர்காலம் #Collab #yqkanmani #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #வாழ்க்கை #காலம்

read more
இறந்த காலத்தை எதிர்காலம் திருத்தி
எதிர்காலத்தை மாற்ற முயலும்.....  இறந்த காலமும் எதிர்காலமும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

#இறந்தகாலம்எதிர்காலம் #collab #yqkanmani #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #வாழ்க்கை #காலம்

Deepa Deepa

படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 காலத்தின் பிடியுள் எதுவும் 💕 #காலம் #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #YourQuoteAndMine #தாய்த்தமிழ் #பிள்ளைத்தமிழ்

read more
தங்கி 
விடுவதில்லை
கடந்து கொண்டே
தான் இருக்கிறது
கடக்க முடியாமல்
 இருப்பது
நினைவுகள்
மட்டுமே..... படத்திருக்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

காலத்தின் பிடியுள் எதுவும் 💕

#காலம்

#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

Dr.J.Kavitha

#தமிழால்_இணைவோம் #காலம் தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine Collaborating with தமிழால் இணைவோம்

read more
தெருக் குழாயும் குடிநீர் தந்தன
தொற்று வியாதிகள் எதுவும் எமை அண்டவில்லை;
தனியாய் ஊர் சுற்றித் திரிந்தேன்
நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்
அறிந்திட தேவை வந்ததில்லை.
அப்போது கொரோனா ஊரடங்கு வந்திருந்தால்
தாயக் கட்டை தான் தேய்ந்திருக்கும்
திரன்பேசியால் கண்கள் அல்ல. #தமிழால்_இணைவோம் 
#காலம் 
தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine
Collaborating with தமிழால் இணைவோம்

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #காலத்தின்_கை #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine #காலம்

read more
வலுவாகப் பிணைக்க பட்டிருக்கிறது...
நம்மின் பேரன்பும் பெரு நேசமும்..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#காலத்தின்_கை
#இக்கால_புலவர்கள்_குழு
#இக்கால_புலவர்கள்

கிருஷ்ண சங்கர்

#தமிழால்_இணைவோம் #காலம் #கட்டுப்படுத்தாதவரை தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே #YourQuoteAndMine Collaborating with தமிழால் இணைவோம்

read more
காலம் மட்டுமல்ல
காதலும் தான்..!! #தமிழால்_இணைவோம் 
#காலம் #கட்டுப்படுத்தாதவரை 
தலைப்புக்கு ஏற்ப கவி எழுதுக நண்பர்களே  #YourQuoteAndMine
Collaborating with தமிழால் இணைவோம்

SRUTHI VARADHARAJAN

#crazykavithai #காலம்_பதிவு #காலம் #வாழ்க்கை #yqtamil #yqkanmani #YourQuoteAndMine Collaborating with crazy kavithai

read more
காலம் கடந்து 
போக போக
ஏமாற்றங்களும்
பழகி விடும்....  #crazykavithai #காலம்_பதிவு #காலம் #வாழ்க்கை #yqtamil #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with crazy kavithai

SRUTHI VARADHARAJAN

#நேரம் #காலம் #காலதாமதம் #உறவுகள் #yqtamil #yqkanmani #yqtamilkavithaikal #yqtamilquotes

read more
கால தாமதத்தால்
விரயமாவது நேரம் மட்டுமல்ல
சில நல்ல உறவுகளும் தான்....  #நேரம் #காலம் #காலதாமதம் #உறவுகள் #yqtamil #yqkanmani #yqtamilkavithaikal #yqtamilquotes
loader
Home
Explore
Events
Notification
Profile