Nojoto: Largest Storytelling Platform

Best poemsofinstagram Shayari, Status, Quotes, Stories

Find the Best poemsofinstagram Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos abouti love you with all my heart poems, poems to make a girl fall in love with you, poems about growing old with the one you love, happy birthday to the love of my life poem, poems that will make her fall in love with you,

  • 136 Followers
  • 701 Stories

Manoj Kumar

Manisha

Sushil Patial

Amlan Sourav Dash

Ye Khaara Samandar mera Gawaah hai, 
Ishq hai mera Yaa mera Gunaah hai Shiddat
. 
. 
#thepenssayings #quotestagram #poems #yourquote #hindisongs #shiddat #poemsofinstagram

VATSA

#thelastletter #vatsa #dsvatsa #vatsaquote #quotesforlife #poemsofinstagram #poemlove Separate from me, take this last duty Go quietly, returning from my streets Your right anklet, let the last sign be Even if there is no Love, let her speak

read more
Separate from me,  take this last duty
Go quietly, returning from my streets

Your right anklet, let the last sign be
Even if there is no Love, let her speak

I will take care of your Love, in pieces
Yes, i will eat on time and take care

If someone asks about me, tell like this
Do not feel sad , don't even smile

They will needlessly make them yours
They will give you all sympathy to speak

With your cold tears, they will roast hands
Referring me, They will look your eyes

Do not let tears show my love
Do not let love get sold 

Find answer, you will get every question
Close your eyes, you will know about me

Smile, Don't keep last letter in despair
Keep my Love safe in that small corner #thelastletter #vatsa #dsvatsa #vatsaquote #quotesforlife #poemsofinstagram #poemlove 

Separate from me,  take this last duty
Go quietly, returning from my streets

Your right anklet, let the last sign be
Even if there is no Love, let her speak

முத்து கவிகள்

அங்கும் இங்கும்

உன் செல்லச் சிமிட்டலில்
கொஞ்சமாய் சிக்கித் தவிக்க
நினைக்கையில்
உன்னிதழது கட்டியென்னை
முத்தமிடு என்கிறது
 Hey 
#poemsporn #poemsofinstagram #tamilpoem #tamilkavithai

முத்து கவிகள்

மிளிர்தலில் நிலையில்லை 

அவர் அவர் பார்வையில்
வாழ்க்கை அழகு தான்
கட்டாயப் படுத்தப் படும்
ஒரு சிலவைகளால்
இங்கு எல்லோரும் 
ஒரே அணுகுமுறையை
ஏற்கின்றனர்

உயிர்தலே அவசியம் Don't Compel anyone

#quotestitchers #tamilquotes #tamilquote #poemsofinstagram

முத்து கவிகள்

நேரங்களில் !!

நீள் பதிவுகளை விட
இரு வரி கவிதையும்
சுருக்கமான தத்துவமும்
எளிதாக மனதினில்
சென்றடைகிறது.... 
அது போல தான் 
நமது பேச்சும்... !!!
 கவிதை 
#poemswithin #poemsofinstagram #yqtamilquote #yqkanmani

முத்து கவிகள்

கவிதை தின வாழ்த்துக்கள் #poemsofinstagram #yqkanmani #tamilquotes #tamilkavithai

read more
கவிதை காதல் !!

நிதமும் கடந்த
நடைகளில் என்று,
வாழ்வில் சேர்த்த
நினைவுகள் கொண்டு,
எண்ணம் என்றொரு
உருவம் பொறித்து,
சிந்தனை அதனில்
மேலே தெளித்து,
மொழியாய் உயிராய்
தாய்மொழி வழியே,
அன்பாய் காதலாய்
அடித்தளம் கொண்டு,
கதையாய் கவியாய்
அழகினை சேர்க்க,
இன்னும் எழுதி
உயிரினை சேர்ப்போம்....

கவிதை தின வாழ்த்துக்கள் கவிதை தின வாழ்த்துக்கள் 

#poemsofinstagram #yqkanmani #tamilquotes #tamilkavithai

Sweety Mamta

loader
Home
Explore
Events
Notification
Profile