Find the Best சமாதானம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about சமாதானம௠in english words, சமாதானம௠meaning in english, சமாதானம௠கவிதை, சமாதானம௠எனà¯à®±à®¾à®²à¯ எனà¯à®©, சமாதானம௠வேற௠சொலà¯,
Varadhan P M
நங்கூரம் எப்படி கப்பலை ஓரிடத்தில் நிலை நிறுத்துகிறதோ அது போல் கோபத்தில் நிலைகொள்ளாது தள்ளாடும்போது நம் எதிரில் நிற்பவர்தான் நங்கூரம் போல் நம்மை நிலைநிறுத்த வேண்டும். எல்லாம் சரி கோபத்திற்குக் காரணமே அவர் தான் என்றால் என்ன செய்ய !! #கோபம் #சமாதானம் #கட்டுப்படுத்த # நிலைநிறுத்த
Rajeshwari Thendapani
சண்டை போட நான் முற்படும் முன்னரே என்னிதழை பற்றி நின் இதழால் சமாதானம் பேசிவிடுகிறாய் #சமாதானம் #சண்டை #yqtamil #yqtamilquotes #yqkanmani #yqraji
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
உன்மீதான சிறு ஊடலது மறந்ததை மறைத்தேன் சமாதானமாய் மறித்து அணைக்க போகும் உன் அன்பிற்காக...! #சமாதானம் #pinterest
gurumoorthy chandrasekar
பிடிவாதமாய் நீ.சொல்லும் போடா காதல் கவிதையின் பெரும் அழகே #YourQuoteAndMine Collaborating with முத்து ராஜா#அழகு #சண்டை #சமாதானம் #அழகு Collaborating with Krishna Mithra
gurumoorthy chandrasekar
பேசாமல் சமாதானமாய் இருப்பதைக்காட்டிலும் சண்டைபோட்டு பேசிக்கொண்டே இருப்போம் #சண்டை #சமாதானம் #அன்பு #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
gurumoorthy chandrasekar
காதல் வானில் சிறகடிப்பது மட்டுமல்ல காதல் காதலர்களுக்குள்ளே அவ்வப்போது அடித்துக்கொள்வது சமாதானம் செய்து காதலை அதிகரிக்கும் #காதல் #சண்டை #சமாதானம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
Nila
பிஞ்சு குழந்தைக்கு தெரியும் சமாதான சூட்சமங்கள் கூட, நிறைய படித்து; பட்டங்கள் பெற்ற நம்மை போன்ற, பட்டதாரிகளுக்கு தெரிவது இல்லை ! #yqkanmani #yqkanmani_yqtamil #yqkanmani #நிலா #சமாதானம்
Sarfaraj idrishi
दफ़्न करने से पहले ज़रा नब्ज़ जाँच लेना..... अदाकार उम्दा है, कही किरदार में न हो... ©Sarfaraj idrishi #சமாதானம் दफ़्न करने से पहले ज़रा नब्ज़ जाँच लेना.....#sarfaraj #idriahi #Sarfaraj #Up #darji #Trending #viral #indian अदाकार उम्दा है, कही किरदार में न हो...Rajan Singh Internet Jockey Sudha Tripathi Yadav Ravi Dinesh kumar gangwar