Nojoto: Largest Storytelling Platform

Best தந்தையர்தினம் Shayari, Status, Quotes, Stories

Find the Best தந்தையர்தினம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 10 Followers
  • 13 Stories

கிருஷ்ண சங்கர்

#நட்பூக்கள்_மொழி #அப்பா_விரல்பிடித்து #YourQuoteAndMine #கிருஷ்ண_சங்கர் #தந்தையர்தினம் Collaborating with நட்பூக்கள் மொழி

read more
உன் கை கோர்த்து நடந்த
கவின் காலங்கள்
அத்தனையும்
நேசம் கமழ்கின்ற
நினைவுகள்...

தந்தையாய்
கர்வம் கொள்கிறேன்...
மகளாய் கிடைத்த வரம் நீ என்பதில்...!! #நட்பூக்கள்_மொழி 

#அப்பா_விரல்பிடித்து #YourQuoteAndMine #கிருஷ்ண_சங்கர்
#தந்தையர்தினம்
Collaborating with நட்பூக்கள் மொழி

கிருஷ்ண சங்கர்

தமிழ் வணக்கம்! தந்தையர் தினத்தை முன்னிட்டு #விடியல்_உன்னோடு_அப்பா என்ற தலைப்பில் கவித் தொடுங்கள் நட்புகளே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், #YourQuoteAndMine #தந்தையர்தினம் #Kavithaiyai_neesikkum_ #தமிழ்ப்பக்கம் #thamizhpakkam #நினைவுகள்_பல_கோடி #tpq88

read more
காத்திருக்கிறேன்
உன் மகனோடு 
கை கோர்க்க...! தமிழ் வணக்கம்!

தந்தையர் தினத்தை முன்னிட்டு
#விடியல்_உன்னோடு_அப்பா என்ற தலைப்பில் கவித் தொடுங்கள் நட்புகளே...

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற
கவிதைகள்,

Shankar K

gravity quotes

I will not talk too much with my dad.. But love and care is more... Happy father's day 💞 I will not talk much with dad but love is more #FathersDay #dadslove #தந்தையர்தினம் #dada #dadislove #gravity_quotes #என்_தூலின்_பதிவு #dadishero

read more
அதிகமாக அவரிடம் பேசமாட்டேன் 
ஆனால்
அன்பு அதிகம்
அப்பாவிடம்....

Happy father's day

என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk I will not talk too much with my dad..

But love and care is more...

Happy father's day 💞

I will not talk much with dad but love is more

ARUMUGA SANKAR

காலை வணக்கம்! இனிய தந்தையர் தின வாழ்த்துகள்! உங்க அப்பாக்காக ஒரு கவிதை எழுதுங்கள்! #தந்தையர்தினம் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine

read more
அப்பாக்கு கவிதைகள் 
பலர் எழுதலாம் இன்று 
என் கவி இந்த தலைமுறைக்கு 

தினம் தினம் 
கொண்டாட வேண்டிய
உறவை  
ஒரு தினம் மட்டுமே 
கொண்டாடுவதை 
பெருமை கொள்ளும் 
தலைமுறை நாம்  காலை வணக்கம்!
இனிய தந்தையர் தின வாழ்த்துகள்! 

உங்க அப்பாக்காக ஒரு கவிதை எழுதுங்கள்! 

#தந்தையர்தினம் 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine

Leveen bose

#நல்ல #தகப்பன் #தந்தையர்தினம் #FathersDay

read more
தாய் ஒரு முறை கற்ப 
வேதனை படுகிறார்.
நல்ல தகப்பன் தன் பிள்ளை 
நல்ல தகப்பனாகும் வரை 
மனதில் கற்ப வேதனை படிகிறார்! #நல்ல #தகப்பன் #தந்தையர்தினம் #fathersday

Rajeshwari Thendapani

காலை வணக்கம்! இனிய தந்தையர் தின வாழ்த்துகள்! உங்க அப்பாக்காக ஒரு கவிதை எழுதுங்கள்! #தந்தையர்தினம் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine

read more
நீங்கள் இருந்தவரை 
எங்களுக்கு இழப்பதற்கு 
எதுவுமில்லை நீங்கள் 
இறந்தபின்பு இழப்பதற்கு
ஒன்றுமில்லை 
நீங்கள் விட்டுச் சென்ற
பாதையில் உங்களின்
சாம்ராஜ்யம் அனைத்தையும் 
கட்டிக் காக்க உங்கள் 
ஆசியை வேண்டுகிறேன்  காலை வணக்கம்!
இனிய தந்தையர் தின வாழ்த்துகள்! 

உங்க அப்பாக்காக ஒரு கவிதை எழுதுங்கள்! 

#தந்தையர்தினம் 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine

கவி. இறைநேசன்

#தந்தையர்தினம்! மனைவி கருவுற்றபோது அவர் கண்டது மகிழ்ச்சி உச்சம் வளர்ச்சி பரிமாணங்கள் என் தந்தைக்கு வாரிசு தைரியம் தந்தது #கவிஇறைநேசன்

read more
தந்தையர் தினம் ... #தந்தையர்தினம்!
மனைவி கருவுற்றபோது
அவர் கண்டது மகிழ்ச்சி
உச்சம்

வளர்ச்சி பரிமாணங்கள்
என் தந்தைக்கு வாரிசு
தைரியம் தந்தது

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் #தந்தையர்தினம் முன்னிட்டு மேற்கண்ட தலைப்பை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #அப்பா #YourQuoteAndMine #இக்கால_புலவர்கள் #தியாகம்_சின்னம்

read more
உடம்பை உருக்கி 
ஒளி தரும் 
மெழுகு போலவே 
குடும்ப நலனுக்காக
ஓடி ஓடி  உழைத்து
ஓடாய்த்தேயும்
குடும்பத் தலைவர் 
தியாகத்தின் சின்னம்.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ் 

 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
#தந்தையர்தினம் 
முன்னிட்டு மேற்கண்ட
தலைப்பை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#அப்பா
loader
Home
Explore
Events
Notification
Profile