Nojoto: Largest Storytelling Platform

Best வெட்கம் Shayari, Status, Quotes, Stories

Find the Best வெட்கம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about வெட்கம் meaning in english, வெட்கம் in english, வெட்கம் english word, வெட்கம் கவிதை வரிகள், வெட்கம் ஹைக்கூ கவிதை,

  • 9 Followers
  • 18 Stories
    PopularLatestVideo

Uvarani jaganathan

#yqkanmani #yqtamilquote #lovequotes #காதல் #நிலா #yqquotes #காதல்கவிதை #வெட்கம்

read more
வீட்டிலிருந்து வெளியில் வந்தேன் உன்னைக்கான...
வானவெளியில் நீயும் வந்தாய் என்னைக்கான...
என் காதலை உன்னிடம் கூறினேன்..
எண்ணவரிடது நீ கூறுவாயென...
நீயோ வெட்கப்பட்டு மறைந்தாய்  மேகத்தில்...உன் காதலை நான் ஏற்றுக்கொண்டேன் என... #yqkanmani #yqtamilquote #lovequotes #காதல் #நிலா #yqquotes #காதல்கவிதை #வெட்கம்

SRUTHI VARADHARAJAN

#crazykavithai #தயக்கம் #வெட்கம் #சந்தர்ப்பங்கள் #tamilquotes #tamilkavithai #Collab #YourQuoteAndMine Collaborating with crazy kavithai

read more
சந்தித்த வேளையில் 
தடுத்தது
என் ஆணவமும்
உன் சினமும்!!!  #crazykavithai #தயக்கம் #வெட்கம் #சந்தர்ப்பங்கள் 
#tamilquotes #tamilkavithai #collab  #YourQuoteAndMine
Collaborating with crazy kavithai

Thiru

பொருத்தமான வரிகள் வைத்து Collab பண்ணுங்க நண்பர்களே😍 Waiting for beautiful collabs😉 Image: Google source😊 #yqkanmani yqகண்மணி #yqtamil #வெட்கம் #CollabChallenge #tamilkavithaigal #yqtamilquote #தமிழ்கவிதை Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்

read more
அழகிய ஆடை
அணிந்திருக்க 
ஆடவன் அருகில்
அமர்ந்திருக்க 
அவளையே அவனும் 
பார்த்திருக்க 
அடடா வந்ததே 
அழகிய வெட்கம்.  பொருத்தமான வரிகள் வைத்து Collab பண்ணுங்க நண்பர்களே😍

Waiting for beautiful collabs😉

Image: Google source😊

#yqkanmani #yqகண்மணி #yqtamil #வெட்கம் #collabchallenge #tamilkavithaigal #yqtamilquote #தமிழ்கவிதை  
Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்

ARUMUGA SANKAR

#yqkanmani #yqbaba #tamilquotes #காதல் #என்னவள் #வெட்கம் #aloneness

read more
வெட்கம் மிகுந்த
கவிதைகள் 
கூட்டமாக 
குவிந்து கிடக்கின்றன
பதியாமல் 
பதியம் 
போட்டு வைத்திருக்கிறேன் 
மனதில்
என்னவளுக்கா  #yqkanmani #yqbaba #tamilquotes #காதல் #என்னவள் #வெட்கம் #aloneness

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கோவம்-வெப்பம் #வெட்கம்-நடுக்கம் #அணைப்பு -போர்வை #குளிர் #கிறுக்கல்

read more
உன் வருகையின்

அன்பில் 

உதறி சென்றது

'கோவம்'

பிடித்து கொண்டது

'வெட்கம்'

அரவணைத்த

'அணைப்பால்' 

உயிர்த்தது 

தே(அ)கமும்...!

~குளிர் #கோவம்-வெப்பம்
#வெட்கம்-நடுக்கம்
#அணைப்பு -போர்வை

#குளிர்
#கிறுக்கல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#மருதாணி_இதழ்'கள்' #வெட்கம்

read more
மருதாணி

இதழ்கள் 

சிவக்க செய்வதில்லை,

உன் இதழ்'கள்'

சிவக்க

வைத்த

வெட்கத்தை...! #மருதாணி_இதழ்'கள்'
#வெட்கம்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#அழகு #வெட்கம்

read more
மறைத்த 
வெட்கத்தின் 
அழகை 
கொஞ்சம் 
காட்டிகொள்ளடி 
நான் 
காணவில்லை 
என புகார் 
சொல்லிவிட 
போகிறது..! #அழகு #வெட்கம்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#😜😜😜#வெட்கம்

read more
வரும்முன் காப்பது 
நலம் என்றார்கள் 
நானும் காத்துக்
கொள்ள மறைந்திருந்தேன் 
அவள் வெட்க்கத்தில் 
இருந்து என்னை 
தற்காத்து கொள்ளத்தான்..  #😜😜😜#வெட்கம்

gurumoorthy chandrasekar

#பெரிதாக_ஈர்ப்பு #புன்னகை #வெட்கம் #yqtamil #Collab #gurumoorthychandrasekar #என்னவள்அவள்

read more
என்னை பெரிதாக ஈர்க்கிறது
என்னவளே உந்தன்
வெட்கம் கலந்த புன்னகை #பெரிதாக_ஈர்ப்பு #புன்னகை #வெட்கம் #yqtamil  #collab #gurumoorthychandrasekar #என்னவள்அவள்

gurumoorthy chandrasekar

பொருத்தமான வரிகள் வைத்து Collab பண்ணுங்க நண்பர்களே😍 Waiting for beautiful collabs😉 Image: Google source😊 #yqkanmani yqகண்மணி #yqtamil #வெட்கம் #CollabChallenge #tamilkavithaigal #தமிழ்கவிதை #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்

read more
நினைவுகளிலேயே ரத்த ஓட்டம் 
பெருக்கும் இதயத்தின் ஆசை
படபடப்பு கண்ணில் மின்னும்
வெட்கமாய்
வெட்கத்தின் கணம் தாங்காமல்
தலை கவிழும் மங்கை மலர்முகம் பொருத்தமான வரிகள் வைத்து Collab பண்ணுங்க நண்பர்களே😍

Waiting for beautiful collabs😉

Image: Google source😊

#yqkanmani #yqகண்மணி #yqtamil #வெட்கம் #collabchallenge #tamilkavithaigal  #தமிழ்கவிதை  #YourQuoteAndMine
Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்
loader
Home
Explore
Events
Notification
Profile