Nojoto: Largest Storytelling Platform

Best மன்னிப்பு Shayari, Status, Quotes, Stories

Find the Best மன்னிப்பு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மன்னிப்பு கவிதை, மன்னிப்பு என்றால் என்ன, மன்னிப்பு எந்த மொழி சொல், மன்னிப்பு பற்றிய கவிதைகள், மன்னிப்பு கடிதம் எழுதும் முறை,

  • 10 Followers
  • 19 Stories
    PopularLatestVideo

கிருஷ்ண சங்கர்

வணக்கம் தோழமைகளே! இன்றைய சொல் : மன்னிப்பு மன்னிப்பு என்ற வார்த்தை நிறைய டைலாக்ஸ் ஞாபகம் வரும். (தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை 😂) #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqtamil #yqகண்மணி

read more
பக்குவம் அடைந்தவர்களால் மட்டுமே வழங்க முடியும்.... வணக்கம் தோழமைகளே! 

இன்றைய சொல் : மன்னிப்பு 

மன்னிப்பு என்ற வார்த்தை நிறைய டைலாக்ஸ் ஞாபகம் வரும். 

(தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை 😂)

Shankar K

Thiru

மன்னிப்பை
மனதாரக் 
கேட்கவேண்டும்.
போனாப் போகுது 
என்ற மன்னிப்பு
உண்மை அல்ல. 
கேட்பதற்கு முன்
மன்னித்தால்
மலையளவு
உயர்வீர்கள். வணக்கம் தோழமைகளே! 

இன்றைய சொல் : மன்னிப்பு 

மன்னிப்பு என்ற வார்த்தை நிறைய டைலாக்ஸ் ஞாபகம் வரும். 

(தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை 😂)

Thiru

#கோபம் #மன்னிப்பு yqகண்மணி வீசி எறியும் கற்களைவிட வீசி எறியும் வார்த்தைகள் வெட்டிச் சாய்க்கிறது. விளையாட்டுப் பேச்சென்று விடவா சொல்கிறீர் ...

read more
கோபம் வருகிறது!! 

                  👇👇 #கோபம் #மன்னிப்பு #yqகண்மணி

வீசி எறியும் கற்களைவிட
வீசி எறியும் வார்த்தைகள்
வெட்டிச் சாய்க்கிறது. 

விளையாட்டுப் பேச்சென்று 
விடவா சொல்கிறீர் ...

Varadhan P M

#இரணம் #மன்னிப்பு # ஆறும்#எளிதாக

read more
நாம் பிறரை அவ்வளவு எளிதில்

மன்னித்துவிடுவதில்லை.

எனவே இரணமும் ஆறுவதில்லை.

மன்னித்துப் பாருங்கள்

அவர்களது இரணமும் எளிதில்

ஆறிவிடும். #இரணம் #மன்னிப்பு # ஆறும்#எளிதாக

ARUMUGA SANKAR

#yqkanmani #yqbaba #bestyqtamilquotes #365days365quotes love #Collab #Truth #மன்னிப்பு

read more
சண்டையிட்ட நாட்களில் 
வலிக்காத கால்களும் 
வலிக்குமாம்
என்னவளுக்கு
 
பிடித்துவிட சொல்லி
காலில் விழ
வைப்பதில் கெட்டிக்காரியாம் 
என்னவள்    #yqkanmani #yqbaba #bestyqtamilquotes #365days365quotes #love #collab #truth #மன்னிப்பு

Leveen bose

#இயேசுவேமெய்யானதேவன் #அன்பு #தியாகம் #மன்னிப்பு

read more
தியாக செம்மலின் பிள்ளைகள் தியாகம் செய்யாமல் இருப்பார்களா?

அன்பே உருவானவரின் பிள்ளைகள் அன்பை கொடையாய் அள்ளித்தராமல் இருப்பார்களா?

சிரசில் முல்முடியை ஏற்றுக்கொண்டும், ஆணிகளை வாங்கிக்கொண்டும் மன்னித்த மா தெய்வத்தின் பிள்ளைகள் மன்னிக்காமல் இருப்பார்களா? #இயேசுவேமெய்யானதேவன் #அன்பு #தியாகம் #மன்னிப்பு

Leveen bose

#போர் #போர்க்களம் #அன்பு #நம்பிக்கை #மன்னிப்பு #குரோதம் #இனப்படுகொலை #மொழிப்போர்

read more
 "சுயனல பேராசைக்கும் அதிகாரங்களுக்கும்"  திருமணம் நடக்கும் போதெல்லாம் பிறந்த குழந்தைகளே  உலகில் நிரம்பி இருக்கும் அத்துனை அநீதி, தீமைக்கள், குரோதங்கள், இன அழிப்பு, மொழிப் போர்கள்!

இந்த தீமையின்  பிள்ளைகளை அழித்தொழிக்க வருபவர்கள், சத்தியத்தோடு மணம் முடிக்க துணிந்தவர்களால் பிறக்கும்  பிள்ளைகளாகிய
நிகழ்காலத்தை ஆளு பிறர் நலம் நாடும் அன்பும், 
இறந்த காலத்தை ஆள மன்னிப்பும்,
எதிர்காலத்தை ஆளப்போகும் நம்பிக்கையுமே!! #போர் #போர்க்களம் #அன்பு #நம்பிக்கை #மன்னிப்பு #குரோதம் #இனப்படுகொலை #மொழிப்போர்

joto

#மகிழ் #மன்னிப்பு #YourQuoteAndMine Collaborating with மகிழ் வேந்தன்

read more
இதழ் கடிதம் எனில்
இவையெல்லாம்
போதாது என்
கள்வனே.. #மகிழ் #மன்னிப்பு  #YourQuoteAndMine
Collaborating with மகிழ் வேந்தன்

gurumoorthy chandrasekar

#மன்னிப்பு #எரிமலை #என்னவள் #கோபம் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
எரிமலைகளை
கைக்கொண்டு
அணைத்தேன்
கோபத்தில்
சிவந்த என்னவள்
கன்னங்கள்

சாரிடா செல்லம் #மன்னிப்பு #எரிமலை #என்னவள் #கோபம் #yqkanmani #gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile