Nojoto: Largest Storytelling Platform

Best தண்ணீர் Shayari, Status, Quotes, Stories

Find the Best தண்ணீர் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about தண்ணீர் விட்டான் கிழங்கு in english, தண்ணீர் குடம் கனவில் வந்தால், தண்ணீர் விட்டான் கிழங்கு வேறு பெயர்கள், தண்ணீர் சேமிப்பு, தண்ணீர் தண்ணீர்,

  • 6 Followers
  • 6 Stories
    PopularLatestVideo

கிருஷ்ண சங்கர்

#தண்ணீர் தினம் #கிருஷ்ண_சங்கர்

read more
தண்ணீர் தினம் நினைக்கையில்
கண்ணீர்தான் வருகிறது..

நாளைய உலகப்போர்
குடிதண்ணீருக்காகவே..
யாரோ எப்போதோ
சொன்னதுதான் ,
நிழலாடுது நெஞ்சில்..!! #தண்ணீர் தினம்
#கிருஷ்ண_சங்கர்

Shankar K

#தண்ணீர் தினம் #கிருஷ்ண_சங்கர்

read more
தண்ணீர் தினம் நினைக்கையில்
கண்ணீர்தான் வருகிறது..

நாளைய உலகப்போர்
குடிதண்ணீருக்காகவே..
யாரோ எப்போதோ
சொன்னதுதான் ,
நிழலாடுது நெஞ்சில்..!! #தண்ணீர் தினம்
#கிருஷ்ண_சங்கர்

Thiru

#நீர் #தண்ணீர் #தமிழ்கவிதை #தமிழ் #பானைநீர் #கவிதை சின்னப் பானையிலே சிறிதுதண் ணீரெடுத்து - அதை அண்ணாக்கக் குடிக்கையிலே அமிர்தம் போலிருக்கும் இந்நாளில் எங்கேயும் இவைகளையோ காணவில்லை - இது பிந்நாளில் சந்ததிக்கு பிழைதானோ தெரியவில்லை .

read more
பானை நீர்.

(read in caption).  #நீர் #தண்ணீர் #தமிழ்கவிதை 
#தமிழ் #பானைநீர் #கவிதை 

சின்னப் பானையிலே சிறிதுதண் ணீரெடுத்து - அதை
அண்ணாக்கக் குடிக்கையிலே அமிர்தம் போலிருக்கும்
இந்நாளில் எங்கேயும் இவைகளையோ காணவில்லை - இது
பிந்நாளில் சந்ததிக்கு பிழைதானோ தெரியவில்லை .

Hemalatha G

தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் கொடுமையானக் காலம்! In English: She used to sit on the riverside and relish the comfort of the chill breeze, but today she is standing in the heart of the arid land, drenching it with her tears. Once, she used to take water with her golden hands, but today she has become a sinner who saves water in bottle. Background Credits ~ Self #yqbaba #yqkanmani #Water #தண்ணீர் #தமிழ் #காற்று #கொடுமை yqகண்மணி

read more
ஆற்றின் கரையில் அமர்ந்து கொண்டு
சில்லுனு வீசும் தென்றல் காற்றின்
சுகத்தை அனுபவித்த அவள்,
இன்று வரண்ட பூமியன் 
மையத்தில் நின்று 
கொண்டு, அவள் 
கண்ணீரால் நிலத்தை 
நனைக்கிறாள்.
பொன்னா கரங்களில் 
நீரை எடுத்த அவள்,
இன்று குப்பியில் 
அதைச் சேர்த்து
வைக்கும் பாவி 
ஆகி விட்டாள்!
 தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் கொடுமையானக் காலம்! 
In English:
She used to sit on the riverside and relish the comfort of the chill breeze, but today she is standing in the heart of the arid land, drenching it with her tears.
Once, she used to take water with her golden hands, but today she has become a sinner who saves water in bottle.
Background Credits ~ Self
#yqbaba #yqkanmani #water #தண்ணீர் #தமிழ் #காற்று  #கொடுமை  #yqகண்மணி

Sivaguru Jambulingam

2020 - 8/366 #2020sivaquotes #366days366quotes #musings #தண்ணீர் #yqkanmani #yqtamil #kavithai YourQuote Kanmani

read more
தண்ணீர்..! தண்ணீர்..!



தாத்தா 
ஆற்றில் வர காத்திருந்தார்...

அப்பா 
போர் போட்டு, டேங்க் நிறைய காத்திருந்தார்...  

நான் 
லாரி வர காத்திருக்கிறேன்...

நாளை என்னவாகுமோ,
நாம் காப்போம் என்று காத்திருந்த தண்ணீருக்கு!! 2020 - 8/366

#2020sivaquotes
#366days366quotes

#musings #தண்ணீர் #yqkanmani #yqtamil #kavithai 

YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

#தாமரை #கயல் #தண்ணீர் #என்னவள்அவள் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
தாமரையும் தண்ணீரில் மூழ்கியது
உன்னழகை கண்டு வெட்கி
கயல்களும் துல்லின
உன் கயல்விழி அழகை காண
நானோ தெளிந்த நீராய்
உன் பாதம் தழுவுகிறேன் #தாமரை #கயல் #தண்ணீர் #என்னவள்அவள் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile