Nojoto: Largest Storytelling Platform

Best ஆண்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best ஆண்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about ஆண்கள் தினம் கவிதை, ஆண்கள் காதல் தோல்வி கவிதைகள், பெண்கள் கவிதை, ஆண்கள் காதல் அறிகுறிகள், ஆண்கள் எந்த கிழமைகளில் எண்ணெய்,

  • 7 Followers
  • 7 Stories
    PopularLatestVideo

Deepa Deepa

இது முழுக்கவே ஒரு ஆணின் அர்ப்பணிப்பு... என்ன பெரியதாய் இருந்து விடும் என்பவர்களுக்கு உணர்த்த... தொட்டதுக்கெல்லாம் கண்ணீர் விட்டப்படி காரியம் சாதிக்கும் பெண்கள் போல் இல்லை இவர்கள்.. கண்ணீர் சிந்துவதில் கூட #ஆண்கள் #365நாள்_365பதிவுகள்2022 #தீபாதீபாகவிதைகள்

read more
இது குடும்பங்களை நேசித்து அவர்கள் மகிழ்ச்சிக்காய் மட்டுமே வாழும் ஒரு ஆணின் அர்ப்பணிப்புக்கு சமர்ப்பணம்..... இது முழுக்கவே
ஒரு ஆணின் அர்ப்பணிப்பு...
என்ன பெரியதாய் இருந்து
விடும் என்பவர்களுக்கு உணர்த்த...
தொட்டதுக்கெல்லாம் கண்ணீர்
விட்டப்படி காரியம் சாதிக்கும்
பெண்கள் போல் இல்லை இவர்கள்..
கண்ணீர் சிந்துவதில் கூட

kalaivani somasundaram

#ஆண்கள்_தினம் #ஆண்கள் #vanisomasundaram #tamilquotes #yourquotetamil #internationalmensday

read more
பெண்மையை மதிக்கும்,
சுமையை பெரிதாக
நினைக்காமல் தன் குடும்ப
பொறுப்புகளை சுமக்கும்,
அனைத்து ஆண்களுக்கும்
இனிய ஆண்கள் தின
நல்வாழ்த்துக்கள்💐💖 #ஆண்கள்_தினம்
#ஆண்கள்
#vanisomasundaram
#tamilquotes
#yourquotetamil
#internationalmensday

ஜீவந்த்

#ஜீவந் #ஆண்கள் #MiddleClass

read more
கனவுகளால் ஊதிய பலூன் போல் 
விண்ணுக்கும் மண்ணுக்கும் நடுவாய் பறப்பவன்.

கடன்கள் சேர படித்து முடித்து 
கண்கள் பிதுங்க வேலைத் தேடி 
கண்ணீருடன் ஊரை உறவை விட்டு 
கார்பரேட்டின் ஆடுபுலி ஆட்டத்துக்கு நடுவே 
கனவுகளை எட்டி பிடிக்க முயலுபவன்.

குடும்பக் கடமைகள் ஒருபுறம் இருக்க 
சமூகக் கொடுமைகள் மறுபுறம் இருக்க 
இரண்டையும் சகித்த வண்ணம் 
உலகுக்காக நாகரிக உடை அணிந்தும்
உறவுக்காக பலதேசம் பணிபுரிந்தும் 
லோன் ,இ எம் ஐ ,பி.எப் .,டேக்ஸ் போக 
ஊதியத்தில் மிச்சம் பிடித்து 
முட்டி மோதி முன்னேறத் துடிப்பவன் .

இத்தனை இடர்களிலும்
இப்பகட்டான உலகில்
படாதபாடுபட்டு பட்டுவாடா செய்பவன்.

அவன்தான் மலைக்கும் மடுவுக்கும் 
இடையே சிக்கித் தத்தளிக்கும் 
மிடில் கிளாஸ் ஆண்மகன் !!

                                            -ஜீவந் #ஜீவந் #ஆண்கள் #middleclass

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அன்பான கனிவான நட்பாய் நலம் விரும்பியாய் அவன் உண்டு ஆழ்ந்த புரிதலில் தாமரை இலை நீராய் அவன் உண்டு இமையாகி கண்மணியாய் தாங்கும் அன்பனாய் அவன் உண்டு #ஆண்கள் #அ_ஒள_ஃ #சா_வி #2566_

read more
அவன்

(வரிகள் கீழே) அன்பான கனிவான நட்பாய்
நலம் விரும்பியாய் அவன் உண்டு

ஆழ்ந்த புரிதலில் தாமரை இலை
நீராய் அவன் உண்டு

இமையாகி கண்மணியாய் தாங்கும்
அன்பனாய் அவன் உண்டு

gurumoorthy chandrasekar

#பெண்கள் #ஆண்கள் #புனிதம் #ஆன்மீகம் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
எங்கள் வீட்டு பெண்களின்
தீண்டலால் புனிதமானது
இறைவனுக்கு அர்ப்பணிக்கும் துளசியும்
பெண்கள் புனிதத்தின் அடையாளம்
ஆண்கள் புனிதத்தின் ஆன்மீகம் #பெண்கள் #ஆண்கள் #புனிதம் #ஆன்மீகம் #yqkanmani #gurumoorthychandrasekar

முத்து கவிகள்

#பொள்ளாச்சி_நிகழ்வு #பொள்ளாச்சி_கற்பழிப்பு #கொடுமை #பெண்கள் #ஆண்கள் #துணையாய் #என்றும் #நிற்போம்

read more
தினவே மட்டும் தின்று வாழும்,
ஈன பிறவி உண்டே இங்கும்,
அக்காள் தங்கை எவரென போதும்,
உமிழும் உமிழும் இச்சை கொண்டு.
ஆசை வார்த்தை மயங்கிய பேதை,
கண்ணீர் சிதறும் கதறல் கேட்டு.
இளித்து இச்சை உண்ணும் நாயின்,
உறுப்பை வெட்டி உயிரை கொன்றிடு.
உறவாய் நட்பாய் உறுதுணை ஆண்கள்,
பலரும் உண்டு உன்னை சுற்றி.
வெட்டி சாய்க்க என்றும் வருவோம்,
துணையாய் அண்ணன் தம்பி என்று.

உறவாய் என்றும் உயிராய் நட்பாய்
நாங்கள் உண்டு இன்றும் துணையாய்.. #பொள்ளாச்சி_நிகழ்வு 
#பொள்ளாச்சி_கற்பழிப்பு 
#கொடுமை 
#பெண்கள் 
#ஆண்கள் 
#துணையாய்
#என்றும் 
#நிற்போம்

@tharu

#ஆண்கள் #propose

read more
mute video


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile